Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 8:7 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 8 2 Corinthians 8:7

2 கொரிந்தியர் 8:7
அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.

Tamil Indian Revised Version
அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பதிலும், அறிவிலும், எல்லாவிதமான எச்சரிக்கையிலும், எங்கள்மேல் உள்ள உங்களுடைய அன்பிலும், மற்ற எல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.

Tamil Easy Reading Version
நம்பிக்கையிலும், பேச்சிலும், அறிவிலும், உண்மை விருப்பத்தோடு உதவுவதிலும், எங்கள் மேலுள்ள அன்பிலும் நீங்கள் செல்வந்தராய் இருக்கிறீர்கள். இந்த கொடுக்கும் நற்காரியத்திலும் நீங்கள் செல்வந்தராய் இருக்க வேண்டும்.

Thiru Viviliam
நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபட வேண்டும்.⒫

2 Corinthians 8:62 Corinthians 82 Corinthians 8:8

King James Version (KJV)
Therefore, as ye abound in every thing, in faith, and utterance, and knowledge, and in all diligence, and in your love to us, see that ye abound in this grace also.

American Standard Version (ASV)
But as ye abound in everything, `in’ faith, and utterance, and knowledge, and `in’ all earnestness, and `in’ your love to us, `see’ that ye abound in this grace also.

Bible in Basic English (BBE)
And that as you are full of every good thing, of faith, of the word, of knowledge, of a ready mind, and of love to us, so you may be full of this grace in the same way.

Darby English Bible (DBY)
but even as ye abound in every way, in faith, and word, and knowledge, and all diligence, and in love from you to us, that ye may abound in this grace also.

World English Bible (WEB)
But as you abound in everything, in faith, utterance, knowledge, all earnestness, and in your love to us, see that you also abound in this grace.

Young’s Literal Translation (YLT)
but even as in every thing ye do abound, in faith, and word, and knowledge, and all diligence, and in your love to us, that also in this grace ye may abound;

2 கொரிந்தியர் 2 Corinthians 8:7
அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.
Therefore, as ye abound in every thing, in faith, and utterance, and knowledge, and in all diligence, and in your love to us, see that ye abound in this grace also.

Therefore,
ἀλλ'allal
as
ὥσπερhōsperOH-spare
ye
abound
ἐνenane
in
παντὶpantipahn-TEE
every
περισσεύετεperisseuetepay-rees-SAVE-ay-tay
faith,
in
thing,
πίστειpisteiPEE-stee
and
καὶkaikay
utterance,
λόγῳlogōLOH-goh
and
καὶkaikay
knowledge,
γνώσειgnōseiGNOH-see
and
καὶkaikay
in
all
πάσῃpasēPA-say
diligence,
σπουδῇspoudēspoo-THAY
and
καὶkaikay
in

τῇtay
your
ἐξexayks
love
ὑμῶνhymōnyoo-MONE
to
ἐνenane
us,
ἡμῖνhēminay-MEEN
that
see
ἀγάπῃagapēah-GA-pay
ye
abound
ἵναhinaEE-na
in
καὶkaikay
this
ἐνenane

ταύτῃtautēTAF-tay
grace
also.
τῇtay
χάριτιcharitiHA-ree-tee
περισσεύητεperisseuētepay-rees-SAVE-ay-tay


Tags அல்லாமலும் விசுவாசத்திலும் போதிப்பிலும் அறிவிலும் எல்லாவித ஜாக்கிரதையிலும் எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும் மற்றெல்லாக் காரியங்களிலும் நீங்கள் பெருகியிருக்கிறதுபோல இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்
2 Corinthians 8:7 in Tamil Concordance 2 Corinthians 8:7 in Tamil Interlinear 2 Corinthians 8:7 in Tamil Image