Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 1:12 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 1 2 Kings 1:12

2 இராஜாக்கள் 1:12
எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது.

Tamil Indian Revised Version
எலியா அவர்களுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன்னுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரித்தது.

Tamil Easy Reading Version
அதற்கு எலியா, “நான் தேவ மனிதனானால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும், உன் 50 வீரர்களையும் அழிக்கட்டும்!” என்றான். பின் தேவனுடைய அக்கினி பரலோகத்திலிருந்து வந்து அந்த தளபதியையும் 50 வீரர்களையும் அழித்தது.

Thiru Viviliam
எலியா மறுமொழியாக, “நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கட்டும்!” என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கிவந்து, அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.⒫

2 Kings 1:112 Kings 12 Kings 1:13

King James Version (KJV)
And Elijah answered and said unto them, If I be a man of God, let fire come down from heaven, and consume thee and thy fifty. And the fire of God came down from heaven, and consumed him and his fifty.

American Standard Version (ASV)
And Elijah answered and said unto them, If I be a man of God, let fire come down from heaven, and consume thee and thy fifty. And the fire of God came down from heaven, and consumed him and his fifty.

Bible in Basic English (BBE)
And Elijah in answer said, If I am a man of God, may fire come down from heaven on you and on your fifty men, and put an end to you. And the fire of God came down from heaven, and put an end to him and his fifty men.

Darby English Bible (DBY)
And Elijah answered and said to them, If I be a man of God, let fire come down from the heavens and consume thee and thy fifty. And the fire of God came down from the heavens, and consumed him and his fifty.

Webster’s Bible (WBT)
And Elijah answered and said to them, If I am a man of God, let fire come down from heaven, and consume thee and thy fifty. And the fire of God came down from heaven, and consumed him and his fifty.

World English Bible (WEB)
Elijah answered them, If I be a man of God, let fire come down from the sky, and consume you and your fifty. The fire of God came down from the sky, and consumed him and his fifty.

Young’s Literal Translation (YLT)
And Elijah answereth and speaketh unto them, `If I `am’ a man of God, fire doth come down from the heavens, and consume thee and thy fifty;’ and fire of God cometh down from the heavens, and consumeth him and his fifty.

2 இராஜாக்கள் 2 Kings 1:12
எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது.
And Elijah answered and said unto them, If I be a man of God, let fire come down from heaven, and consume thee and thy fifty. And the fire of God came down from heaven, and consumed him and his fifty.

And
Elijah
וַיַּ֣עַןwayyaʿanva-YA-an
answered
אֵֽלִיָּה֮ʾēliyyāhay-lee-YA
and
said
וַיְדַבֵּ֣רwaydabbērvai-da-BARE
unto
אֲלֵיהֶם֒ʾălêhemuh-lay-HEM
them,
If
אִםʾimeem
I
אִ֤ישׁʾîšeesh
man
a
be
הָֽאֱלֹהִים֙hāʾĕlōhîmha-ay-loh-HEEM
of
God,
אָ֔נִיʾānîAH-nee
let
fire
תֵּ֤רֶדtēredTAY-red
down
come
אֵשׁ֙ʾēšaysh
from
מִןminmeen
heaven,
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
consume
and
וְתֹאכַ֥לwĕtōʾkalveh-toh-HAHL
thee
and
thy
fifty.
אֹֽתְךָ֖ʾōtĕkāoh-teh-HA
fire
the
And
וְאֶתwĕʾetveh-ET
of
God
חֲמִשֶּׁ֑יךָḥămiššêkāhuh-mee-SHAY-ha
down
came
וַתֵּ֤רֶדwattēredva-TAY-red
from
אֵשׁʾēšaysh
heaven,
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
and
consumed
מִןminmeen
him
and
his
fifty.
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
וַתֹּ֥אכַלwattōʾkalva-TOH-hahl
אֹת֖וֹʾōtôoh-TOH
וְאֶתwĕʾetveh-ET
חֲמִשָּֽׁיו׃ḥămiššāywhuh-mee-SHAIV


Tags எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக நான் தேவனுடைய மனுஷனானால் அக்கினி வானத்திலிருந்து இறங்கி உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான் உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது
2 Kings 1:12 in Tamil Concordance 2 Kings 1:12 in Tamil Interlinear 2 Kings 1:12 in Tamil Image