Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 10:12 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 10 2 Kings 10:12

2 இராஜாக்கள் 10:12
பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்துக்கு வந்தபோது,

Tamil Indian Revised Version
பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டு ரோமம் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்திற்கு வந்தபோது,

Tamil Easy Reading Version
யெகூ யெஸ்ரயேலை விட்டு சமாரியாவிற்குப் போனான். வழியில் மேய்ப்பனின் முகாம் என்று அழைக்கப்படும் இடத்தில் நின்றான். பெத்ஏகத்திற்குச் செல்லும் பாதையின் அருகில் உள்ள வீட்டுக்குச் சென்றான். அங்கே மேய்ப்பர்கள் ஆட்டு மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தார்கள்.

Thiru Viviliam
பின்பு, ஏகூ புறப்பட்டுச் சமாரியாவுக்குச் சென்றான். செல்லும் வழியில் அவன் இடையர்களின் பெத்ஏக்கதை அடைந்தான்.

Title
அகசியாவின் உறவினர்களை யெகூ கொன்றது

Other Title
யூதா அரசன் அகசியாவின் உறவினர் அழிதல்

2 Kings 10:112 Kings 102 Kings 10:13

King James Version (KJV)
And he arose and departed, and came to Samaria. And as he was at the shearing house in the way,

American Standard Version (ASV)
And he arose and departed, and went to Samaria. And as he was at the shearing-house of the shepherds in the way,

Bible in Basic English (BBE)
Then he got up and came to Samaria. And he was at the meeting-place of the keepers of sheep, by the way,

Darby English Bible (DBY)
And he rose up and departed, and came to Samaria. And as he was at the shepherds’ meeting-place on the way,

Webster’s Bible (WBT)
And he arose and departed, and came to Samaria. And as he was at the shearing-house in the way,

World English Bible (WEB)
He arose and departed, and went to Samaria. As he was at the shearing-house of the shepherds in the way,

Young’s Literal Translation (YLT)
And he riseth, and cometh in and goeth to Samaria; he `is’ at the shepherds’ shearing-house in the way,

2 இராஜாக்கள் 2 Kings 10:12
பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்துக்கு வந்தபோது,
And he arose and departed, and came to Samaria. And as he was at the shearing house in the way,

And
he
arose
וַיָּ֙קָם֙wayyāqāmva-YA-KAHM
and
departed,
וַיָּבֹ֔אwayyābōʾva-ya-VOH
came
and
וַיֵּ֖לֶךְwayyēlekva-YAY-lek
to
Samaria.
שֹֽׁמְר֑וֹןšōmĕrônshoh-meh-RONE
he
as
And
ה֛וּאhûʾhoo
was
at
the
shearing
בֵּֽיתbêtbate
house
עֵ֥קֶדʿēqedA-ked
in
the
way,
הָֽרֹעִ֖יםhārōʿîmha-roh-EEM
בַּדָּֽרֶךְ׃baddārekba-DA-rek


Tags பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான் வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்துக்கு வந்தபோது
2 Kings 10:12 in Tamil Concordance 2 Kings 10:12 in Tamil Interlinear 2 Kings 10:12 in Tamil Image