2 இராஜாக்கள் 10:15
அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்ட போது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச் சொல்லி,
Tamil Indian Revised Version
அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் மகனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாக இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாக இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,
Tamil Easy Reading Version
அவ்விடத்தை விட்டு பிறகு யெகூ, ரேகாபின் மகனான யோனதாபை சந்தித்தான். அவனும் யெகூவை சந்திக்க வந்துக் கொண்டிருந்தான். யெகூ அவனை வாழ்த்தி விட்டு, “நான் உனக்கு இருப்பது போல நீ எனது உண்மையான நண்பன்தானா?” என்று கேட்டான். யோனதாபும், “ஆமாம், நான் உனது உண்மையான நண்பன்தான்” என்றான். யெகூ, “அப்படியானால் உன் கையைக் கொடு” என்று கேட்டான். அவன் தன் கையைக் கொடுத்தபோது தன் இரதத்திற்குள் இழுத்தான்.
Thiru Viviliam
அவன் அங்கிருந்து புறப்பட்டுப் போகும்போது தன்னைச் சந்திக்க வந்து கொண்டிருந்த இரேக்காபின் மகன் யோனதாபைக் கண்டு அவனுக்கு வாழ்த்துரைத்துக் கூறியது: “என் இதயம் உன் இதயத்தோடு இருப்பது போல், உன் இதயமும் நட்புறவு கொண்டுள்ளதா?” என்று கேட்டான். அதற்கு யோனதாபு “ஆம்” என்று பதிலுரைத்தான். அப்படியானால் “கை கொடு” என்றான். அவன் கை கொடுக்க ஏகூ அவனைத் தன்னோடு தேரில் ஏற்றிக் கொண்டான்.
Title
யெகூ யோனதாபை சந்தித்தது
Other Title
ஆகாபின் ஏனைய உறவினர் அழிதல்
King James Version (KJV)
And when he was departed thence, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him: and he saluted him, and said to him, Is thine heart right, as my heart is with thy heart? And Jehonadab answered, It is. If it be, give me thine hand. And he gave him his hand; and he took him up to him into the chariot.
American Standard Version (ASV)
And when he was departed thence, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him; and he saluted him, and said to him, Is thy heart right, as my heart is with thy heart? And Jehonadab answered, It is. If it be, give me thy hand. And he gave him his hand; and he took him up to him into the chariot.
Bible in Basic English (BBE)
And when he had gone away from there, he came across Jehonadab, the son of Rechab: and he said good-day to him, and said to him, Is your heart true to mine, as mine is to yours? And Jehonadab in answer said, It is; and Jehu said, If it is, give me your hand. And he gave him his hand, and he made him come up into his carriage.
Darby English Bible (DBY)
And he departed thence, and found Jehonadab the son of Rechab [coming] to meet him; and he greeted him, and said to him, Is thy heart right, as my heart is with thy heart? And Jehonadab said, It is. — If it be, give [me] thy hand. — And he gave [him] his hand; and [Jehu] took him up to him into the chariot,
Webster’s Bible (WBT)
And when he had departed thence, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him: and he saluted him, and said to him, Is thy heart right, as my heart is with thy heart; And Jehonadab answered, It is. If it is, give me thy hand. And he gave him his hand; and he took him up to him into the chariot.
World English Bible (WEB)
When he was departed there, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him; and he greeted him, and said to him, Is your heart right, as my heart is with your heart? Jehonadab answered, It is. If it be, give me your hand. He gave him his hand; and he took him up to him into the chariot.
Young’s Literal Translation (YLT)
And he goeth thence, and findeth Jehonadab son of Rechab — to meet him, and blesseth him, and saith unto him, `Is thy heart right, as my heart `is’ with thy heart?’ and Jehonadab saith, `It is;’ — `Then it is; give thy hand;’ and he giveth his hand, and he causeth him to come up into him into the chariot,
2 இராஜாக்கள் 2 Kings 10:15
அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்ட போது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச் சொல்லி,
And when he was departed thence, he lighted on Jehonadab the son of Rechab coming to meet him: and he saluted him, and said to him, Is thine heart right, as my heart is with thy heart? And Jehonadab answered, It is. If it be, give me thine hand. And he gave him his hand; and he took him up to him into the chariot.
| And when he was departed | וַיֵּ֣לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| thence, | מִשָּׁ֡ם | miššām | mee-SHAHM |
| on lighted he | וַיִּמְצָ֣א | wayyimṣāʾ | va-yeem-TSA |
| אֶת | ʾet | et | |
| Jehonadab | יְהֽוֹנָדָב֩ | yĕhônādāb | yeh-hoh-na-DAHV |
| the son | בֶּן | ben | ben |
| of Rechab | רֵכָ֨ב | rēkāb | ray-HAHV |
| meet to coming | לִקְרָאת֜וֹ | liqrāʾtô | leek-ra-TOH |
| him: and he saluted | וַֽיְבָרְכֵ֗הוּ | wayborkēhû | va-vore-HAY-hoo |
| him, and said | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| to | אֵלָ֜יו | ʾēlāyw | ay-LAV |
| him, Is | הֲיֵ֧שׁ | hăyēš | huh-YAYSH |
| אֶת | ʾet | et | |
| thine heart | לְבָֽבְךָ֣ | lĕbābĕkā | leh-va-veh-HA |
| right, | יָשָׁ֗ר | yāšār | ya-SHAHR |
| as | כַּֽאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER |
| heart my | לְבָבִי֙ | lĕbābiy | leh-va-VEE |
| is with | עִם | ʿim | eem |
| thy heart? | לְבָבֶ֔ךָ | lĕbābekā | leh-va-VEH-ha |
| And Jehonadab | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| answered, | יְהֽוֹנָדָ֥ב | yĕhônādāb | yeh-hoh-na-DAHV |
| is. It | יֵ֛שׁ | yēš | yaysh |
| If it be, | וָיֵ֖שׁ | wāyēš | va-YAYSH |
| give | תְּנָ֣ה | tĕnâ | teh-NA |
| me | אֶת | ʾet | et |
| hand. thine | יָדֶ֑ךָ | yādekā | ya-DEH-ha |
| And he gave | וַיִּתֵּ֣ן | wayyittēn | va-yee-TANE |
| him his hand; | יָד֔וֹ | yādô | ya-DOH |
| up him took he and | וַיַּֽעֲלֵ֥הוּ | wayyaʿălēhû | va-ya-uh-LAY-hoo |
| to | אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV |
| him into | אֶל | ʾel | el |
| the chariot. | הַמֶּרְכָּבָֽה׃ | hammerkābâ | ha-mer-ka-VA |
Tags அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்ட போது தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து அவனை உபசரித்து என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான் அதற்கு யோனதாப் அப்படியே இருக்கிறது என்றான் அப்படியிருக்கிறதானால் உன் கையைத் தா என்று சொன்னான் அவன் தன் கையைக் கொடுத்தபோது அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச் சொல்லி
2 Kings 10:15 in Tamil Concordance 2 Kings 10:15 in Tamil Interlinear 2 Kings 10:15 in Tamil Image