2 இராஜாக்கள் 10:22
அப்பொழுது அவன், வஸ்திரசாலை விசாரிப்புக்காரனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரருக்கெல்லாம் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு வந்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன், ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரர்கள் அனைவருக்கும் ஆடைகளை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு ஆடைகளை எடுத்துக்கொண்டுவந்தான்.
Tamil Easy Reading Version
யெகூ மேலாடைகளை வைத்திருந்த வேலைக்காரனிடம், “பாகாலின் பக்தர்களுக்கெல்லாம் மேலாடைகளைக் கொண்டு வா” என்று சொன்னான். எனவே அந்த வேலைக்காரனும் பாகாலின் பக்தர்களுக்கு மேலாடைகளைக் கொண்டு வந்தான்.
Thiru Viviliam
அப்பொழுது ஏகூ ஆடைப் பொறுப்பாளனிடம், “பாகாலின் ஊழியர்கள் அனைவருக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடு” என்றான். அவ்வாறே, அவன் அவர்களுக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடுத்தான்.
King James Version (KJV)
And he said unto him that was over the vestry, Bring forth vestments for all the worshippers of Baal. And he brought them forth vestments.
American Standard Version (ASV)
And he said unto him that was over the vestry, Bring forth vestments for all the worshippers of Baal. And he brought them forth vestments.
Bible in Basic English (BBE)
And Jehu said to him who kept the robes, Get out robes for all the servants of Baal. So he got out robes for them.
Darby English Bible (DBY)
And he said to him that was over the wardrobe, Bring forth vestments for all the servants of Baal. And he brought them forth vestments.
Webster’s Bible (WBT)
And he said to him that was over the vestry, Bring forth vestments for all the worshipers of Baal. And he brought them forth vestments.
World English Bible (WEB)
He said to him who was over the vestry, Bring forth vestments for all the worshippers of Baal. He brought them forth vestments.
Young’s Literal Translation (YLT)
And he saith to him who `is’ over the wardrobe, `Bring out clothing to all servants of Baal;’ and he bringeth out to them the clothing.
2 இராஜாக்கள் 2 Kings 10:22
அப்பொழுது அவன், வஸ்திரசாலை விசாரிப்புக்காரனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரருக்கெல்லாம் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு வந்தான்.
And he said unto him that was over the vestry, Bring forth vestments for all the worshippers of Baal. And he brought them forth vestments.
| And he said | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto him that | לַֽאֲשֶׁר֙ | laʾăšer | la-uh-SHER |
| over was | עַל | ʿal | al |
| the vestry, | הַמֶּלְתָּחָ֔ה | hammeltāḥâ | ha-mel-ta-HA |
| Bring forth | הוֹצֵ֣א | hôṣēʾ | hoh-TSAY |
| vestments | לְב֔וּשׁ | lĕbûš | leh-VOOSH |
| for all | לְכֹ֖ל | lĕkōl | leh-HOLE |
| the worshippers | עֹֽבְדֵ֣י | ʿōbĕdê | oh-veh-DAY |
| of Baal. | הַבָּ֑עַל | habbāʿal | ha-BA-al |
| forth them brought he And | וַיֹּצֵ֥א | wayyōṣēʾ | va-yoh-TSAY |
| vestments. | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| הַמַּלְבּֽוּשׁ׃ | hammalbûš | ha-mahl-BOOSH |
Tags அப்பொழுது அவன் வஸ்திரசாலை விசாரிப்புக்காரனை நோக்கி பாகாலின் பணிவிடைக்காரருக்கெல்லாம் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவா என்றான் அவர்களுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு வந்தான்
2 Kings 10:22 in Tamil Concordance 2 Kings 10:22 in Tamil Interlinear 2 Kings 10:22 in Tamil Image