Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 10:23 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 10 2 Kings 10:23

2 இராஜாக்கள் 10:23
பின்பு யெகூ: ரேகாபின் குமாரனாகிய யோனதாபோடுங்கூடப் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்து, பாகாலின் பணிவிடைக்காரரை நோக்கி: பாகாலின் ஊழியக்காரரை அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடு இராதபடிக்குத் திட்டமாய்ப் பாருங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
பின்பு யெகூ: ரேகாபின் மகனாகிய யோனதாபோடுகூடப் பாகாலின் கோவிலுக்குள் சென்று, பாகாலின் பணிவிடைக்காரர்களை நோக்கி: பாகாலின் ஊழியக்காரர்களைத் தவிர கர்த்தரின் ஊழியக்காரர்களில் ஒருவரும் இங்கே உங்களோடு இருக்காமல் கவனமாகப் பாருங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு யெகூவும் ரேகாபின் மகனான யோனதாபும் பாகாலின் ஆலயத்திற்குள் நுழைந்தார்கள். பாகாலின் தொண்டர்களிடம், “இங்கே பாகாலின் பக்தர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்பதை சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்துக் கொள்ளுங்கள். கர்த்தருடைய ஊழியர்கள் இருக்கக் கூடாது” என்று ஆணையிட்டான்.

Thiru Viviliam
பிறகு, ஏகூ இரேக்காபின் மகன் யோனதாபுடன் பாகாலின் கோவிலினுள் நுழைந்தான். அவன் பாகால் ஊழியர்களை நோக்கி, “உங்களிடையே ஆண்டவரின் அடியார்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடிப் பாருங்கள்! இங்கே பாகாலின் அடியார்கள் மட்டுமே இருக்கவேண்டும்” என்றான்.

2 Kings 10:222 Kings 102 Kings 10:24

King James Version (KJV)
And Jehu went, and Jehonadab the son of Rechab, into the house of Baal, and said unto the worshippers of Baal, Search, and look that there be here with you none of the servants of the LORD, but the worshippers of Baal only.

American Standard Version (ASV)
And Jehu went, and Jehonadab the son of Rechab, into the house of Baal; and he said unto the worshippers of Baal, Search, and look that there be here with you none of the servants of Jehovah, but the worshippers of Baal only.

Bible in Basic English (BBE)
And Jehu, with Jehonadab, the son of Rechab, went into the house of Baal; and he said to the servants of Baal, Make a search with care, to see that no servant of the Lord is with you, but only servants of Baal.

Darby English Bible (DBY)
And Jehu and Jehonadab the son of Rechab entered into the house of Baal, and said to the servants of Baal, Search, and see that there be here with you none of the servants of Jehovah, but the servants of Baal only.

Webster’s Bible (WBT)
And Jehu went, and Jehonadab the son of Rechab, into the house of Baal, and said to the worshipers of Baal, Search, and look that there are here with you none of the servants of the LORD, but the worshipers of Baal only.

World English Bible (WEB)
Jehu went, and Jehonadab the son of Rechab, into the house of Baal; and he said to the worshippers of Baal, Search, and look that there be here with you none of the servants of Yahweh, but the worshippers of Baal only.

Young’s Literal Translation (YLT)
And Jehu goeth in, and Jehonadab son of Rechab, to the house of Baal, and saith to the servants of Baal, `Search and see, lest there be here with you of the servants of Jehovah — but, the servants of Baal by themselves.’

2 இராஜாக்கள் 2 Kings 10:23
பின்பு யெகூ: ரேகாபின் குமாரனாகிய யோனதாபோடுங்கூடப் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்து, பாகாலின் பணிவிடைக்காரரை நோக்கி: பாகாலின் ஊழியக்காரரை அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடு இராதபடிக்குத் திட்டமாய்ப் பாருங்கள் என்றான்.
And Jehu went, and Jehonadab the son of Rechab, into the house of Baal, and said unto the worshippers of Baal, Search, and look that there be here with you none of the servants of the LORD, but the worshippers of Baal only.

And
Jehu
וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
went,
יֵה֛וּאyēhûʾyay-HOO
and
Jehonadab
וִיהֽוֹנָדָ֥בwîhônādābvee-hoh-na-DAHV
son
the
בֶּןbenben
of
Rechab,
רֵכָ֖בrēkābray-HAHV
house
the
into
בֵּ֣יתbêtbate
of
Baal,
הַבָּ֑עַלhabbāʿalha-BA-al
and
said
וַיֹּ֜אמֶרwayyōʾmerva-YOH-mer
worshippers
the
unto
לְעֹֽבְדֵ֣יlĕʿōbĕdêleh-oh-veh-DAY
of
Baal,
הַבַּ֗עַלhabbaʿalha-BA-al
Search,
חַפְּשׂ֤וּḥappĕśûha-peh-SOO
look
and
וּרְאוּ֙ûrĕʾûoo-reh-OO
that
פֶּןpenpen
there
be
יֶשׁyešyesh
here
פֹּ֤הpoh
with
עִמָּכֶם֙ʿimmākemee-ma-HEM
servants
the
of
none
you
מֵֽעַבְדֵ֣יmēʿabdêmay-av-DAY
of
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
but
כִּ֛יkee

אִםʾimeem
the
worshippers
עֹֽבְדֵ֥יʿōbĕdêoh-veh-DAY
of
Baal
הַבַּ֖עַלhabbaʿalha-BA-al
only.
לְבַדָּֽם׃lĕbaddāmleh-va-DAHM


Tags பின்பு யெகூ ரேகாபின் குமாரனாகிய யோனதாபோடுங்கூடப் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்து பாகாலின் பணிவிடைக்காரரை நோக்கி பாகாலின் ஊழியக்காரரை அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடு இராதபடிக்குத் திட்டமாய்ப் பாருங்கள் என்றான்
2 Kings 10:23 in Tamil Concordance 2 Kings 10:23 in Tamil Interlinear 2 Kings 10:23 in Tamil Image