2 இராஜாக்கள் 11:15
ஆசாரியனாகிய யோய்தா ராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
Tamil Indian Revised Version
ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவர்களாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்கு வெளியே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லக்கூடாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
Tamil Easy Reading Version
படைவீரர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதிகளுக்கு ஆசாரியன் யோய்தா கட்டளையிட்டான். யோய்தா, “ஆலயத்தை விட்டு வெளியே அத்தாலியாளைக் கொண்டு வாருங்கள். அவளைச் சார்ந்தவர்களைக் கொல்லுங்கள். ஆனால் கர்த்தருடைய ஆலயத்தில் கொல்லவேண்டாம்” என்றான்.
Thiru Viviliam
அப்பொழுது குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்களை நோக்கி, “படையணிகளுக்கு வெளியே அவளைக் கொண்டு செல்லுங்கள். அவளை எவனாவது பின்பற்றினால் அவனை வாளால் வெட்டி வீழ்த்துங்கள்” என்று கட்டளையிட்டார். “அவளை ஆண்டவரின் இல்லத்தினுள் கொல்லலாகாது” என்றும் கூறியிருந்தார்.
King James Version (KJV)
But Jehoiada the priest commanded the captains of the hundreds, the officers of the host, and said unto them, Have her forth without the ranges: and him that followeth her kill with the sword. For the priest had said, Let her not be slain in the house of the LORD.
American Standard Version (ASV)
And Jehoiada the priest commanded the captains of hundreds that were set over the host, and said unto them, Have her forth between the ranks; and him that followeth her slay with the sword. For the priest said, Let her not be slain in the house of Jehovah.
Bible in Basic English (BBE)
Then Jehoiada the priest gave orders to those who were placed in authority over the army, saying, Take her outside the lines, and let anyone who goes after her be put to death with the sword, for he said, Let her not be put to death in the house of the Lord.
Darby English Bible (DBY)
And Jehoiada the priest commanded the captains of the hundreds that were set over the host, and said to them, Lead her forth without the ranks; and whosoever follows her, slay with the sword; for the priest said, Let her not be put to death in the house of Jehovah.
Webster’s Bible (WBT)
But Jehoiada the priest commanded the captains of the hundreds, the officers of the host, and said to them, Have her forth without the ranges: and him that followeth her kill with the sword. For the priest had said, Let her not be slain in the house of the LORD.
World English Bible (WEB)
Jehoiada the priest commanded the captains of hundreds who were set over the host, and said to them, Have her forth between the ranks; and him who follows her kill with the sword. For the priest said, Don’t let her be slain in the house of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Jehoiada the priest commandeth the heads of the hundreds, inspectors of the force, and saith unto them, `Bring her out unto the outside of the ranges, and him who is going after her, put to death by the sword:’ for the priest had said, `Let her not be put to death in the house of Jehovah.’
2 இராஜாக்கள் 2 Kings 11:15
ஆசாரியனாகிய யோய்தா ராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
But Jehoiada the priest commanded the captains of the hundreds, the officers of the host, and said unto them, Have her forth without the ranges: and him that followeth her kill with the sword. For the priest had said, Let her not be slain in the house of the LORD.
| But Jehoiada | וַיְצַו֩ | wayṣaw | vai-TSAHV |
| the priest | יְהֽוֹיָדָ֨ע | yĕhôyādāʿ | yeh-hoh-ya-DA |
| commanded | הַכֹּהֵ֜ן | hakkōhēn | ha-koh-HANE |
| אֶת | ʾet | et | |
| captains the | שָׂרֵ֥י | śārê | sa-RAY |
| of the hundreds, | הַמֵּא֣יוֹת׀ | hammēʾyôt | ha-MAY-yote |
| the officers | פְּקֻדֵ֣י | pĕqudê | peh-koo-DAY |
| host, the of | הַחַ֗יִל | haḥayil | ha-HA-yeel |
| and said | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֲלֵיהֶם֙ | ʾălêhem | uh-lay-HEM |
| forth her Have them, | הוֹצִ֤יאוּ | hôṣîʾû | hoh-TSEE-oo |
| אֹתָהּ֙ | ʾōtāh | oh-TA | |
| without | אֶל | ʾel | el |
| מִבֵּ֣ית | mibbêt | mee-BATE | |
| ranges: the | לַשְּׂדֵרֹ֔ת | laśśĕdērōt | la-seh-day-ROTE |
| and him that followeth | וְהַבָּ֥א | wĕhabbāʾ | veh-ha-BA |
| אַֽחֲרֶ֖יהָ | ʾaḥărêhā | ah-huh-RAY-ha | |
| kill her | הָמֵ֣ת | hāmēt | ha-MATE |
| with the sword. | בֶּחָ֑רֶב | beḥāreb | beh-HA-rev |
| For | כִּ֚י | kî | kee |
| priest the | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| had said, | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
| Let her not | אַל | ʾal | al |
| slain be | תּוּמַ֖ת | tûmat | too-MAHT |
| in the house | בֵּ֥ית | bêt | bate |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags ஆசாரியனாகிய யோய்தா ராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள் இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான் கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்
2 Kings 11:15 in Tamil Concordance 2 Kings 11:15 in Tamil Interlinear 2 Kings 11:15 in Tamil Image