2 இராஜாக்கள் 11:7
இப்படியே ஓய்வுநாளில் முறைப்படியே உங்களில் இரண்டுபங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
இப்படியே ஓய்வு நாளில் முறைப்படியே உங்களில் இரண்டு பங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு ஓய்வுநாளும் முடியும்போது, மூன்றில் இரண்டு பங்கினர் கர்த்தருடைய ஆலயத்தையும் அரசன் யோவாசையும் பாதுகாத்து நிற்பார்கள்.
Thiru Viviliam
ஓய்வு நாளில் விடுப்பில் செல்லும் இரு குழுக்களும் அரசனை ஆண்டவரின் இல்லத்தில் பாதுகாத்து நிற்கவேண்டும்.
King James Version (KJV)
And two parts of all you that go forth on the sabbath, even they shall keep the watch of the house of the LORD about the king.
American Standard Version (ASV)
And the two companies of you, even all that go forth on the sabbath, shall keep the watch of the house of Jehovah about the king.
Bible in Basic English (BBE)
And the two divisions of you, who go out on the Sabbath and keep the watch of the house of the Lord,
Darby English Bible (DBY)
And the two parts of you, all those that go forth on the sabbath, even they shall keep the watch of the house of Jehovah about the king.
Webster’s Bible (WBT)
And two parts of all you that go forth on the sabbath, even they shall keep the watch of the house of the LORD about the king.
World English Bible (WEB)
The two companies of you, even all who go forth on the Sabbath, shall keep the watch of the house of Yahweh about the king.
Young’s Literal Translation (YLT)
and two parts of you, all going out on the sabbath — they have kept the charge of the house of Jehovah about the king,
2 இராஜாக்கள் 2 Kings 11:7
இப்படியே ஓய்வுநாளில் முறைப்படியே உங்களில் இரண்டுபங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.
And two parts of all you that go forth on the sabbath, even they shall keep the watch of the house of the LORD about the king.
| And two | וּשְׁתֵּ֤י | ûšĕttê | oo-sheh-TAY |
| parts | הַיָּדוֹת֙ | hayyādôt | ha-ya-DOTE |
| of all | בָּכֶ֔ם | bākem | ba-HEM |
| forth go that you | כֹּ֖ל | kōl | kole |
| on the sabbath, | יֹֽצְאֵ֣י | yōṣĕʾê | yoh-tseh-A |
| keep shall they even | הַשַּׁבָּ֑ת | haššabbāt | ha-sha-BAHT |
| וְשָֽׁמְר֛וּ | wĕšāmĕrû | veh-sha-meh-ROO | |
| the watch | אֶת | ʾet | et |
| house the of | מִשְׁמֶ֥רֶת | mišmeret | meesh-MEH-ret |
| of the Lord | בֵּית | bêt | bate |
| about | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| the king. | אֶל | ʾel | el |
| הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags இப்படியே ஓய்வுநாளில் முறைப்படியே உங்களில் இரண்டுபங்குபேர் ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்
2 Kings 11:7 in Tamil Concordance 2 Kings 11:7 in Tamil Interlinear 2 Kings 11:7 in Tamil Image