Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 12:10 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 12 2 Kings 12:10

2 இராஜாக்கள் 12:10
பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்புக்கட்டி,

Tamil Indian Revised Version
பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி பைகளிலேபோட்டுக் கட்டி,

Tamil Easy Reading Version
பிறகு ஜனங்களே ஆலயத்திற்குப் போகும்போதெல்லாம் பணத்தைப் பெட்டிக்குள் போட ஆரம்பித்தனர். பெட்டியில் ஏராளமான பணம் இருப்பதை அரசனின் எழுத்தரும் (செயலாளர்) தலைமை ஆசாரியரும் பார்த்தால் அவர்கள் வந்து பெட்டியைத் திறந்து பணத்தை எடுப்பார்கள். அவர்கள் அப்பணத்தை பைகளில் போட்டு எண்ணினார்கள்.

Thiru Viviliam
அப்பணப் பெட்டியில் அதிகப் பணம் சேர்ந்தபோது, அரசனுடைய கணக்கனும், தலைமைக் குருவும் வந்து ஆண்டவரின் இல்லத்தில் சேர்ந்த பணத்தை எண்ணிப் பைகளில் கட்டி வைத்தனர்.

2 Kings 12:92 Kings 122 Kings 12:11

King James Version (KJV)
And it was so, when they saw that there was much money in the chest, that the king’s scribe and the high priest came up, and they put up in bags, and told the money that was found in the house of the LORD.

American Standard Version (ASV)
And it was so, when they saw that there was much money in the chest, that the king’s scribe and the high priest came up, and they put up in bags and counted the money that was found in the house of Jehovah.

Bible in Basic English (BBE)
And when they saw that there was much money in the chest, the king’s scribe and the high priest came and put it in bags, noting the amount of all the money there was in the house of the Lord.

Darby English Bible (DBY)
And it came to pass when they saw that there was much money in the chest, that the king’s scribe and the high priest came up, and they tied up and counted the money that was found in the house of Jehovah.

Webster’s Bible (WBT)
And it was so, when they saw that there was much money in the chest, that the king’s scribe and the high priest came up, and they put up in bags, and counted the money that was found in the house of the LORD.

World English Bible (WEB)
It was so, when they saw that there was much money in the chest, that the king’s scribe and the high priest came up, and they put up in bags and counted the money that was found in the house of Yahweh.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at their seeing that the money `is’ abundant in the chest, that there goeth up a scribe of the king, and of the high priest, and they bind `it’ up, and count the money that is found `in’ the house of Jehovah,

2 இராஜாக்கள் 2 Kings 12:10
பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்புக்கட்டி,
And it was so, when they saw that there was much money in the chest, that the king's scribe and the high priest came up, and they put up in bags, and told the money that was found in the house of the LORD.

And
it
was
וַֽיְהִי֙wayhiyva-HEE
saw
they
when
so,
כִּרְאוֹתָ֔םkirʾôtāmkeer-oh-TAHM
that
כִּיkee
there
was
much
רַ֥בrabrahv
money
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
in
the
chest,
בָּֽאָר֑וֹןbāʾārônba-ah-RONE
king's
the
that
וַיַּ֨עַלwayyaʿalva-YA-al
scribe
סֹפֵ֤רsōpērsoh-FARE
and
the
high
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
priest
וְהַכֹּהֵ֣ןwĕhakkōhēnveh-ha-koh-HANE
came
up,
הַגָּד֔וֹלhaggādôlha-ɡa-DOLE
bags,
in
up
put
they
and
וַיָּצֻ֙רוּ֙wayyāṣurûva-ya-TSOO-ROO
and
told
וַיִּמְנ֔וּwayyimnûva-yeem-NOO

אֶתʾetet
money
the
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
that
was
found
הַנִּמְצָ֥אhannimṣāʾha-neem-TSA
house
the
in
בֵיתbêtvate
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனும் வந்து கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்புக்கட்டி
2 Kings 12:10 in Tamil Concordance 2 Kings 12:10 in Tamil Interlinear 2 Kings 12:10 in Tamil Image