Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 12:13 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 12 2 Kings 12:13

2 இராஜாக்கள் 12:13
கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், கீதவாத்தியங்களும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் பண்ணப்படாமல்,

Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், வாத்தியக்கருவிகளும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் செய்யப்படாமல்,

Tamil Easy Reading Version
ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காகப் பணத்தைக் கொடுத்தனர். வெள்ளிக் கிண்ணங்கள், இசைக்கருவிகள், எக்காளங்கள், பொன் பாத்திரங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்ய ஆசாரியர்களால் அப்பணத்தை உபயோகிக்க முடியாமல் போனது. வேலைக்காரர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே இப்பணம் உபயோகமானது. அந்த வேலைக்காரர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்தார்கள்.

Thiru Viviliam
ஆயினும், ஆண்டவரின் இல்லத்திற்குத் தேவையான வெள்ளிக் கோப்பைகள், அணைப்பான்கள், கிண்ணங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஆண்டவரின் இல்லத்தில் செலுத்தப்பட்ட வெள்ளிப் பணம் பயன்படுத்தப்படவில்லை.

2 Kings 12:122 Kings 122 Kings 12:14

King James Version (KJV)
Howbeit there were not made for the house of the LORD bowls of silver, snuffers, basins, trumpets, any vessels of gold, or vessels of silver, of the money that was brought into the house of the LORD:

American Standard Version (ASV)
But there were not made for the house of Jehovah cups of silver, snuffers, basins, trumpets, any vessels of gold, or vessels of silver, of the money that was brought into the house of Jehovah;

Bible in Basic English (BBE)
But the money was not used for making silver cups or scissors or basins or wind-instruments or any vessels of gold or silver for the house of the Lord;

Darby English Bible (DBY)
However there were not made for the house of Jehovah basons of silver, knives, bowls, trumpets, nor any utensil of gold or utensil of silver, of the money that was brought [into] the house of Jehovah;

Webster’s Bible (WBT)
Yet, there were not made for the house of the LORD bowls of silver, snuffers, basons, trumpets, any vessels of gold, or vessels of silver, of the money that was brought into the house of the LORD:

World English Bible (WEB)
But there were not made for the house of Yahweh cups of silver, snuffers, basins, trumpets, any vessels of gold, or vessels of silver, of the money that was brought into the house of Yahweh;

Young’s Literal Translation (YLT)
Only, there is not made for the house of Jehovah basins of silver, snuffers, bowls, trumpets, any vessel of gold, and vessel of silver, out of the money that is brought into the house of Jehovah;

2 இராஜாக்கள் 2 Kings 12:13
கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், கீதவாத்தியங்களும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் பண்ணப்படாமல்,
Howbeit there were not made for the house of the LORD bowls of silver, snuffers, basins, trumpets, any vessels of gold, or vessels of silver, of the money that was brought into the house of the LORD:

Howbeit
אַךְ֩ʾakak
there
were
not
לֹ֨אlōʾloh
made
יֵֽעָשֶׂ֜הyēʿāśeyay-ah-SEH
for
the
house
בֵּ֣יתbêtbate
Lord
the
of
יְהוָ֗הyĕhwâyeh-VA
bowls
סִפּ֥וֹתsippôtSEE-pote
of
silver,
כֶּ֙סֶף֙kesepKEH-SEF
snuffers,
מְזַמְּר֤וֹתmĕzammĕrôtmeh-za-meh-ROTE
basons,
מִזְרָקוֹת֙mizrāqôtmeez-ra-KOTE
trumpets,
חֲצֹ֣צְר֔וֹתḥăṣōṣĕrôthuh-TSOH-tseh-ROTE
any
כָּלkālkahl
vessels
כְּלִ֥יkĕlîkeh-LEE
of
gold,
זָהָ֖בzāhābza-HAHV
or
vessels
וּכְלִיûkĕlîoo-heh-LEE
silver,
of
כָ֑סֶףkāsepHA-sef
of
מִןminmeen
the
money
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
brought
was
that
הַמּוּבָ֥אhammûbāʾha-moo-VA
into
the
house
בֵיתbêtvate
of
the
Lord:
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும் கீதவாத்தியங்களும் கலங்களும் எக்காளங்களும் பொற்பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் பண்ணப்படாமல்
2 Kings 12:13 in Tamil Concordance 2 Kings 12:13 in Tamil Interlinear 2 Kings 12:13 in Tamil Image