Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 12:15 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 12 2 Kings 12:15

2 இராஜாக்கள் 12:15
வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக் கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்.

Tamil Indian Revised Version
வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படி, பணத்தைப் பெற்றுக்கொண்ட மனிதர்களின் கையிலே கணக்குக் கேட்காமலிருந்தார்கள்; அவர்கள் அதை உண்மையாகச் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
எவரும் பணமுழுவதையும் எண்ணிப் பார்க்கவில்லை. பணத்தை என்ன செய்தார்கள் என வேலைக்காரர்களை வற்புறுத்தவும் இல்லை ஏனெனில் அவ்வேலைக்காரர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள்!

Thiru Viviliam
வேலையாள்களுக்குக் கூலி கொடுக்குமாறு அப்பணத்தைப் பெற்றுக் கொண்டவர்களிடம் ஒரு கணக்கும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் நாணயமாக நடந்துகொண்டார்கள்.

2 Kings 12:142 Kings 122 Kings 12:16

King James Version (KJV)
Moreover they reckoned not with the men, into whose hand they delivered the money to be bestowed on workmen: for they dealt faithfully.

American Standard Version (ASV)
Moreover they reckoned not with the men, into whose hand they delivered the money to give to them that did the work; for they dealt faithfully.

Bible in Basic English (BBE)
And they did not get any statement of accounts from the men to whom the money was given for the workmen, for they made use of it with good faith.

Darby English Bible (DBY)
And they did not reckon with the men into whose hand they gave the money to be bestowed on workmen; for they dealt faithfully.

Webster’s Bible (WBT)
Moreover, they reckoned not with the men, into whose hand they delivered the money to be bestowed on workmen: for they dealt faithfully.

World English Bible (WEB)
Moreover they didn’t demand an accounting from the men into whose hand they delivered the money to give to those who did the work; for they dealt faithfully.

Young’s Literal Translation (YLT)
and they do not reckon with the men into whose hand they give the money to give to those doing the work, for in faithfulness they are dealing.

2 இராஜாக்கள் 2 Kings 12:15
வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக் கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்.
Moreover they reckoned not with the men, into whose hand they delivered the money to be bestowed on workmen: for they dealt faithfully.

Moreover
they
reckoned
וְלֹ֧אwĕlōʾveh-LOH
not
יְחַשְּׁב֣וּyĕḥaššĕbûyeh-ha-sheh-VOO
with
אֶתʾetet
men,
the
הָֽאֲנָשִׁ֗יםhāʾănāšîmha-uh-na-SHEEM
into
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
whose
יִתְּנ֤וּyittĕnûyee-teh-NOO
hand
אֶתʾetet
they
delivered
הַכֶּ֙סֶף֙hakkesepha-KEH-SEF

עַלʿalal
the
money
יָדָ֔םyādāmya-DAHM
to
be
bestowed
לָתֵ֖תlātētla-TATE
workmen:
on
לְעֹשֵׂ֣יlĕʿōśêleh-oh-SAY

הַמְּלָאכָ֑הhammĕlāʾkâha-meh-la-HA
for
כִּ֥יkee
they
בֶֽאֱמֻנָ֖הbeʾĕmunâveh-ay-moo-NA
dealt
הֵ֥םhēmhame
faithfully.
עֹשִֽׂים׃ʿōśîmoh-SEEM


Tags வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு பணத்தை வரப்பற்றிக் கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள் அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்
2 Kings 12:15 in Tamil Concordance 2 Kings 12:15 in Tamil Interlinear 2 Kings 12:15 in Tamil Image