Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 12:18 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 12 2 Kings 12:18

2 இராஜாக்கள் 12:18
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணி வைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் பண்ணிவைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப் போனான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் முன்னோர்களாகிய யோசபாத், யோராம், அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்செய்துவைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் செய்துவைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலுமுள்ள பொக்கிஷங்களில் கிடைத்த பொன் எல்லாவற்றையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமைவிட்டுத் திரும்பிப்போனான்.

Tamil Easy Reading Version
யோசபாத், யோராம், அகசியா ஆகியோர் முன்பு யூதாவை ஆண்டனர். இவர்கள் யோவாசின் முற்பிதாக்கள். அவர்கள் கர்த்தருக்கு நிறைய பொருட்களைக் கொடுத்திருந்தனர். அவை ஆலயத்தில் இருந்தன. யோவாசும் ஆலயத்திற்குப் பொருட்களைக் கொடுத்திருந்தான். யோவாஸ் தன் அரண்மனை வீட்டிலும் ஆலயத்திலும் இருந்த பொன்னையும் பொருளையும் சேர்த்து ஆராம் (சீரியா) அரசன் ஆசகேலுக்குக் கொடுத்தனுப்பினான். ஆசகேல் எருசலேமுக்கு எதிராகப் போரிடவில்லை. அவன் வெளியேப் போனான்.

Thiru Viviliam
எனவே, யூதாவின் அரசன் யோவாசு தன் முன்னோர்களாகிய யூதா அரசர்கள் யோசபாத்து, யோராம், அகசியா ஆகியோர் நேர்ந்தளித்த காணிக்கைப் பொருள்கள் அனைத்தையும், தான் நேர்ந்தளித்திருந்த காணிக்கைகளையும் ஆண்டவர் இல்லம், அரச மாளிகை இவற்றின் கருவூலங்களில் காணப்பட்ட தங்கம் அனைத்தையும் எடுத்து சிரியா மன்னன் அசாவேலுக்கு அனுப்பினான். எனவே, அசாவேல் எருசலேமை விட்டுத் திரும்பிச் சென்றான்.

2 Kings 12:172 Kings 122 Kings 12:19

King James Version (KJV)
And Jehoash king of Judah took all the hallowed things that Jehoshaphat, and Jehoram, and Ahaziah, his fathers, kings of Judah, had dedicated, and his own hallowed things, and all the gold that was found in the treasures of the house of the LORD, and in the king’s house, and sent it to Hazael king of Syria: and he went away from Jerusalem.

American Standard Version (ASV)
And Jehoash king of Judah took all the hallowed things that Jehoshaphat and Jehoram and Ahaziah, his fathers, kings of Judah, had dedicated, and his own hallowed things, and all the gold that was found in the treasures of the house of Jehovah, and of the king’s house, and sent it to Hazael king of Syria: and he went away from Jerusalem.

Bible in Basic English (BBE)
Then Jehoash, king of Judah, took all the holy things which Jehoshaphat and Jehoram and Ahaziah his fathers, the kings of Judah, had given to the Lord, together with the things he himself had given, and all the gold in the Temple store and in the king’s house, and sent it to Hazael, king of Aram; and he went away from Jerusalem.

Darby English Bible (DBY)
And Jehoash king of Judah took all the hallowed things that Jehoshaphat and Jehoram and Ahaziah, his fathers, kings of Judah, had dedicated, and his own hallowed things, and all the gold found in the treasures of the house of Jehovah and in the king’s house, and sent it to Hazael king of Syria; and he went away from Jerusalem.

Webster’s Bible (WBT)
And Jehoash king of Judah took all the hallowed things that Jehoshaphat, and Jehoram, and Ahaziah, his fathers, kings of Judah, had dedicated, and his own hallowed things, and all the gold that was found in the treasures of the house of the LORD, and in the king’s house, and sent it to Hazael king of Syria: and he went away from Jerusalem.

World English Bible (WEB)
Jehoash king of Judah took all the holy things that Jehoshaphat and Jehoram and Ahaziah, his fathers, kings of Judah, had dedicated, and his own holy things, and all the gold that was found in the treasures of the house of Yahweh, and of the king’s house, and sent it to Hazael king of Syria: and he went away from Jerusalem.

Young’s Literal Translation (YLT)
and Jehoash king of Judah taketh all the sanctified things that Jehoshaphat, and Jehoram, and Ahaziah, his fathers, kings of Judah, had sanctified, and his own sanctified things, and all the gold that is found in the treasures of the house of Jehovah and of the house of the king, and sendeth to Hazael king of Aram, and he goeth up from off Jerusalem.

2 இராஜாக்கள் 2 Kings 12:18
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணி வைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் பண்ணிவைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப் போனான்.
And Jehoash king of Judah took all the hallowed things that Jehoshaphat, and Jehoram, and Ahaziah, his fathers, kings of Judah, had dedicated, and his own hallowed things, and all the gold that was found in the treasures of the house of the LORD, and in the king's house, and sent it to Hazael king of Syria: and he went away from Jerusalem.

And
Jehoash
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK
king
יְהוֹאָ֣שׁyĕhôʾāšyeh-hoh-ASH
of
Judah
מֶֽלֶךְmelekMEH-lek
took
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA

אֵ֣תʾētate
all
כָּלkālkahl
things
hallowed
the
הַקֳּדָשִׁ֡יםhaqqŏdāšîmha-koh-da-SHEEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
Jehoshaphat,
הִקְדִּ֣ישׁוּhiqdîšûheek-DEE-shoo
and
Jehoram,
יְהֽוֹשָׁפָ֣טyĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
Ahaziah,
and
וִֽיהוֹרָם֩wîhôrāmvee-hoh-RAHM
his
fathers,
וַֽאֲחַזְיָ֨הוּwaʾăḥazyāhûva-uh-hahz-YA-hoo
kings
אֲבֹתָ֜יוʾăbōtāywuh-voh-TAV
Judah,
of
מַלְכֵ֤יmalkêmahl-HAY
had
dedicated,
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
things,
hallowed
own
his
and
וְאֶתwĕʾetveh-ET
and
all
קֳדָשָׁ֔יוqŏdāšāywkoh-da-SHAV
gold
the
וְאֵ֣תwĕʾētveh-ATE
that
was
found
כָּלkālkahl
in
the
treasures
הַזָּהָ֗בhazzāhābha-za-HAHV
house
the
of
הַנִּמְצָ֛אhannimṣāʾha-neem-TSA
of
the
Lord,
בְּאֹֽצְר֥וֹתbĕʾōṣĕrôtbeh-oh-tseh-ROTE
king's
the
in
and
בֵּיתbêtbate
house,
יְהוָ֖הyĕhwâyeh-VA
and
sent
וּבֵ֣יתûbêtoo-VATE
it
to
Hazael
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
king
וַיִּשְׁלַ֗חwayyišlaḥva-yeesh-LAHK
of
Syria:
לַֽחֲזָאֵל֙laḥăzāʾēlla-huh-za-ALE
and
he
went
away
מֶ֣לֶךְmelekMEH-lek
from
אֲרָ֔םʾărāmuh-RAHM
Jerusalem.
וַיַּ֖עַלwayyaʿalva-YA-al
מֵעַ֥לmēʿalmay-AL
יְרֽוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-ROO-sha-loh-EEM


Tags அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ் தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணி வைத்த எல்லாவற்றையும் தான் பரிசுத்தம் பண்ணிவைத்ததையும் கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான் அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப் போனான்
2 Kings 12:18 in Tamil Concordance 2 Kings 12:18 in Tamil Interlinear 2 Kings 12:18 in Tamil Image