Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 12:20 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 12 2 Kings 12:20

2 இராஜாக்கள் 12:20
யோவாசின் ஊழியக்காரர் எழும்பி கட்டுப்பாடு பண்ணிக்கொண்டு, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.

Tamil Indian Revised Version
யோவாசின் ஊழியக்காரர்கள் எழும்பி சதிசெய்து, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.

Tamil Easy Reading Version
யோவாசின் வேலைக்காரர்கள் (அதிகாரிகள்) அவனுக்கெதிராகச் சதி செய்தனர். அவர்கள் அவனை சில்லாவுக்குப் போகும் வழியில் உள்ள மில்லோ வீட்டிலே கொன்றனர்.

Thiru Viviliam
யோவாசின் அலுவலர் அவனுக்கு எதிராகக் கிளம்பிச் சதித் திட்டம் செய்து சில்லாவுக்கு இறங்கிச் செல்லும் வழியில் மில்லோபேத்தில் அவனைக் கொன்றனர்.

2 Kings 12:192 Kings 122 Kings 12:21

King James Version (KJV)
And his servants arose, and made a conspiracy, and slew Joash in the house of Millo, which goeth down to Silla.

American Standard Version (ASV)
And his servants arose, and made a conspiracy, and smote Joash at the house of Millo, `on the way’ that goeth down to Silla.

Bible in Basic English (BBE)
And his servants made a secret design and put Joash to death at the house of Millo on the way down to Silla.

Darby English Bible (DBY)
And his servants rose up and made a conspiracy, and smote Joash in the house of Millo, at the descent of Silla.

Webster’s Bible (WBT)
And his servants arose, and made a conspiracy, and slew Joash in the house of Millo, which goeth down to Silla.

World English Bible (WEB)
His servants arose, and made a conspiracy, and struck Joash at the house of Millo, [on the way] that goes down to Silla.

Young’s Literal Translation (YLT)
And his servants rise, and make a conspiracy, and smite Joash in the house of Millo, that is going down to Silla:

2 இராஜாக்கள் 2 Kings 12:20
யோவாசின் ஊழியக்காரர் எழும்பி கட்டுப்பாடு பண்ணிக்கொண்டு, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.
And his servants arose, and made a conspiracy, and slew Joash in the house of Millo, which goeth down to Silla.

And
his
servants
וַיָּקֻ֥מוּwayyāqumûva-ya-KOO-moo
arose,
עֲבָדָ֖יוʿăbādāywuh-va-DAV
made
and
וַיִּקְשְׁרוּwayyiqšĕrûva-yeek-sheh-ROO
a
conspiracy,
קָ֑שֶׁרqāšerKA-sher
and
slew
וַיַּכּוּ֙wayyakkûva-ya-KOO

אֶתʾetet
Joash
יוֹאָ֔שׁyôʾāšyoh-ASH
in
the
house
בֵּ֥יתbêtbate
of
Millo,
מִלֹּ֖אmillōʾmee-LOH
down
goeth
which
הַיֹּרֵ֥דhayyōrēdha-yoh-RADE
to
Silla.
סִלָּֽא׃sillāʾsee-LA


Tags யோவாசின் ஊழியக்காரர் எழும்பி கட்டுப்பாடு பண்ணிக்கொண்டு சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்
2 Kings 12:20 in Tamil Concordance 2 Kings 12:20 in Tamil Interlinear 2 Kings 12:20 in Tamil Image