2 இராஜாக்கள் 13:18
பின்பு அம்புகளை பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்றுதரம் அடித்து நின்றான்.
Tamil Indian Revised Version
பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்றுமுறை அடித்து நின்றான்.
Tamil Easy Reading Version
எலிசா மேலும், “அம்புகளை எடு” என்றான். யோவாஸ் எடுத்தான். “தரையின் மேல் அடி” என்று இஸ்ரவேல் அரசனிடம் கூறினான். யோவாஸ் மூன்று முறை தரையின் மீது அடித்தான். பிறகு நிறுத்தினான்.
Thiru Viviliam
அவர் மீண்டும் “அம்புகளைக் கையில் எடு” என்றார். அவற்றை அவன் எடுக்கவே அவர் இஸ்ரயேல் அரசனைத் “தரையில் அம்பு எய்” என்றார். அவன் மூன்று முறை எய்துவிட்டு நிறுத்தினான்.
King James Version (KJV)
And he said, Take the arrows. And he took them. And he said unto the king of Israel, Smite upon the ground. And he smote thrice, and stayed.
American Standard Version (ASV)
And he said, Take the arrows; and he took them. And he said unto the king of Israel, Smite upon the ground; and he smote thrice, and stayed.
Bible in Basic English (BBE)
And he said, Take the arrows: and he took them. And he said to the king of Israel, Send them down into the earth; and he did so three times and no more.
Darby English Bible (DBY)
And he said, Take the arrows. And he took [them]. And he said to the king of Israel, Smite upon the ground. And he smote thrice, and stayed.
Webster’s Bible (WBT)
And he said, Take the arrows. And he took them. And he said to the king of Israel, Smite upon the ground. And he smote thrice, and ceased.
World English Bible (WEB)
He said, Take the arrows; and he took them. He said to the king of Israel, Smite on the ground; and he struck thrice, and stayed.
Young’s Literal Translation (YLT)
And he saith, `Take the arrows,’ and he taketh; and he saith to the king of Israel, `Smite to the earth;’ and he smiteth three times, and stayeth.
2 இராஜாக்கள் 2 Kings 13:18
பின்பு அம்புகளை பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்றுதரம் அடித்து நின்றான்.
And he said, Take the arrows. And he took them. And he said unto the king of Israel, Smite upon the ground. And he smote thrice, and stayed.
| And he said, | וַיֹּ֛אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Take | קַ֥ח | qaḥ | kahk |
| the arrows. | הַחִצִּ֖ים | haḥiṣṣîm | ha-hee-TSEEM |
| took he And | וַיִּקָּ֑ח | wayyiqqāḥ | va-yee-KAHK |
| them. And he said | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| king the unto | לְמֶֽלֶךְ | lĕmelek | leh-MEH-lek |
| of Israel, | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| Smite | הַךְ | hak | hahk |
| upon the ground. | אַ֔רְצָה | ʾarṣâ | AR-tsa |
| smote he And | וַיַּ֥ךְ | wayyak | va-YAHK |
| thrice, | שָֽׁלֹשׁ | šālōš | SHA-lohsh |
| פְּעָמִ֖ים | pĕʿāmîm | peh-ah-MEEM | |
| and stayed. | וַֽיַּעֲמֹֽד׃ | wayyaʿămōd | VA-ya-uh-MODE |
Tags பின்பு அம்புகளை பிடியும் என்றான் அவைகளைப் பிடித்தான் அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி தரையிலே அடியும் என்றான் அவன் மூன்றுதரம் அடித்து நின்றான்
2 Kings 13:18 in Tamil Concordance 2 Kings 13:18 in Tamil Interlinear 2 Kings 13:18 in Tamil Image