Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 13:19 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 13 2 Kings 13:19

2 இராஜாக்கள் 13:19
அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தேவனுடைய மனிதன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுமுறை அடித்தீரானால், அப்பொழுது சீரியர்களை முற்றிலும் முறியடிப்பீர்; இப்பொழுதோ சீரியர்களை மூன்றுமுறை மாத்திரம் முறியடிப்பீர் என்றான்.

Tamil Easy Reading Version
அதனால் தேவமனிதனுக்கு (எலிசாவிற்கு) யோவாசின் மேல் கோபம் வந்தது. அவன், “நீ ஐந்து அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும்! அதனால் ஆராமை அது அழியும்வரை தோற்கடித்திருப்பாய்! ஆனால் இப்போது நீ மூன்றுமுறை மட்டுமே ஆராமை வெல்வாய்!” என்றான்.

Thiru Viviliam
எனவே ,ஆண்டவரின் அடியவர் அவன்மேல் சினம் கொண்டு, “நீ ஐந்து அல்லது ஆறுமுறை எய்திருந்தால், சிரியரை முற்றிலும் கொன்றழித்திருப்பாய்! ஆனால், இப்பொழுதோ அவர்களை மூன்று முறை மட்டுமே முறியடிப்பாய்” என்றார்.

2 Kings 13:182 Kings 132 Kings 13:20

King James Version (KJV)
And the man of God was wroth with him, and said, Thou shouldest have smitten five or six times; then hadst thou smitten Syria till thou hadst consumed it: whereas now thou shalt smite Syria but thrice.

American Standard Version (ASV)
And the man of God was wroth with him, and said, Thou shouldest have smitten five or six times: then hadst thou smitten Syria till thou hadst consumed it, whereas now thou shalt smite Syria but thrice.

Bible in Basic English (BBE)
Then the man of God was angry with him and said, If you had done it five or six times, then you would have overcome Aram completely; but now you will only overcome them three times.

Darby English Bible (DBY)
And the man of God was wroth with him, and said, Thou shouldest have smitten five or six times; then wouldest thou have smitten the Syrians till thou hadst consumed [them]; whereas now thou shalt smite Syria but thrice.

Webster’s Bible (WBT)
And the man of God was wroth with him, and said, Thou shouldst have smitten five or six times; then hadst thou smitten Syria till thou hadst consumed it: whereas now thou shalt smite Syria but thrice.

World English Bible (WEB)
The man of God was angry with him, and said, You should have struck five or six times: then had you struck Syria until you had consumed it, whereas now you shall strike Syria but thrice.

Young’s Literal Translation (YLT)
And the man of God is wroth against him, and saith, `By smiting five or six times then thou hadst smitten Aram till consuming; and now, three times thou dost smite Aram.’

2 இராஜாக்கள் 2 Kings 13:19
அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்.
And the man of God was wroth with him, and said, Thou shouldest have smitten five or six times; then hadst thou smitten Syria till thou hadst consumed it: whereas now thou shalt smite Syria but thrice.

And
the
man
וַיִּקְצֹ֨ףwayyiqṣōpva-yeek-TSOFE
of
God
עָלָ֜יוʿālāywah-LAV
was
wroth
אִ֣ישׁʾîšeesh
with
הָֽאֱלֹהִ֗יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
said,
and
him,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
Thou
shouldest
have
smitten
לְהַכּ֨וֹתlĕhakkôtleh-HA-kote
five
חָמֵ֤שׁḥāmēšha-MAYSH
or
אוֹʾôoh
six
שֵׁשׁ֙šēšshaysh
times;
פְּעָמִ֔יםpĕʿāmîmpeh-ah-MEEM
then
אָ֛זʾāzaz
smitten
thou
hadst
הִכִּ֥יתָhikkîtāhee-KEE-ta

אֶתʾetet
Syria
אֲרָ֖םʾărāmuh-RAHM
till
עַדʿadad
thou
hadst
consumed
כַּלֵּ֑הkallēka-LAY
now
whereas
it:
וְעַתָּ֕הwĕʿattâveh-ah-TA
thou
shalt
smite
שָׁלֹ֥שׁšālōšsha-LOHSH

פְּעָמִ֖יםpĕʿāmîmpeh-ah-MEEM
Syria
תַּכֶּ֥הtakketa-KEH
but
thrice.
אֶתʾetet

אֲרָֽם׃ʾărāmuh-RAHM


Tags அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால் அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர் இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்
2 Kings 13:19 in Tamil Concordance 2 Kings 13:19 in Tamil Interlinear 2 Kings 13:19 in Tamil Image