Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 13:25 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 13 2 Kings 13:25

2 இராஜாக்கள் 13:25
யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், ஆசகேலோடே யுத்தம்பண்ணி, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவன் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக் கொண்டான்; மூன்றுவிசை யோவாஸ் அவனை முறிய அடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான்.

Tamil Indian Revised Version
யோவாகாசின் மகனாகிய யோவாஸ், ஆசகேலோடே போர்செய்து, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவனுடைய மகனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக்கொண்டான்; மூன்றுமுறை யோவாஸ் அவனை முறியடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான்.

Tamil Easy Reading Version
அவன் மரிக்கும் முன்னர் ஆசகேல் யோவாசின் தந்தையான யோவகாசுடன் போரிட்டுப் போரில் பல நகரங்களைக் கைப்பற்றினான் ஆனால் இப்போது யோவாஸ் ஆசகேலின் மகனான பெனா தாத்தோடு போரிட்டு அந்நகரங்களை எடுத்துக் கொண்டான். மூன்றுமுறை யோவாஸ் பெனாதாத்தை வெற்றிப்பெற்று இஸ்ரவேல் நகரங்களைத் திரும்ப எடுத்துக்கொண்டான்.

Thiru Viviliam
யோவகாசின் மகன் யோவாசு தன் தந்தையின் கையிலிருந்து அசாவேலின் மகன் பெனதாது கைப்பற்றியிருந்த நகர்களை மீண்டும் கைப்பற்றினான். யோவாசு மூன்றுமுறை அவனை முறியடித்து இஸ்ரயேலின் நகர்களை மீட்டுக் கொண்டான்.

2 Kings 13:242 Kings 13

King James Version (KJV)
And Jehoash the son of Jehoahaz took again out of the hand of Benhadad the son of Hazael the cities, which he had taken out of the hand of Jehoahaz his father by war. Three times did Joash beat him, and recovered the cities of Israel.

American Standard Version (ASV)
And Jehoash the son of Jehoahaz took again out of the hand of Benhadad the son of Hazael the cities which he had taken out of the hand of Jehoahaz his father by war. Three times did Joash smite him, and recovered the cities of Israel.

Bible in Basic English (BBE)
And Jehoash, the son of Jehoahaz, took again from Ben-hadad, the son of Hazael, the towns which he had taken from Jehoahaz his father in war. Three times Jehoash overcame him and got back the towns of Israel.

Darby English Bible (DBY)
And Jehoash the son of Jehoahaz took again out of the hand of Ben-Hadad the son of Hazael the cities which he had taken out of the hand of Jehoahaz his father in the war. Three times did Joash beat him, and recovered the cities of Israel.

Webster’s Bible (WBT)
And Jehoash the son of Jehoahaz took again from the hand of Ben-hadad the son of Hazael the cities, which he had taken from the hand of Jehoahaz his father by war. Three times Joash defeated him, and recovered the cities of Israel.

World English Bible (WEB)
Jehoash the son of Jehoahaz took again out of the hand of Benhadad the son of Hazael the cities which he had taken out of the hand of Jehoahaz his father by war. Three times did Joash strike him, and recovered the cities of Israel.

Young’s Literal Translation (YLT)
and Jehoash son of Jehoahaz turneth and taketh the cities out of the hand of Ben-Hadad son of Hazael that he had taken out of the hand of Jehoahaz his father in war; three times hath Joash smitten him, and he bringeth back the cities of Israel.

2 இராஜாக்கள் 2 Kings 13:25
யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், ஆசகேலோடே யுத்தம்பண்ணி, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவன் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக் கொண்டான்; மூன்றுவிசை யோவாஸ் அவனை முறிய அடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான்.
And Jehoash the son of Jehoahaz took again out of the hand of Benhadad the son of Hazael the cities, which he had taken out of the hand of Jehoahaz his father by war. Three times did Joash beat him, and recovered the cities of Israel.

And
Jehoash
וַיָּ֜שָׁבwayyāšobva-YA-shove
the
son
יְהוֹאָ֣שׁyĕhôʾāšyeh-hoh-ASH
Jehoahaz
of
בֶּןbenben
took
יְהֽוֹאָחָ֗זyĕhôʾāḥāzyeh-hoh-ah-HAHZ
again
וַיִּקַּ֤חwayyiqqaḥva-yee-KAHK
hand
the
of
out
אֶתʾetet
of
Ben-hadad
הֶֽעָרִים֙heʿārîmheh-ah-REEM
the
son
מִיַּד֙miyyadmee-YAHD
Hazael
of
בֶּןbenben

הֲדַ֣דhădadhuh-DAHD
the
cities,
בֶּןbenben
which
חֲזָאֵ֔לḥăzāʾēlhuh-za-ALE
taken
had
he
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
out
of
the
hand
לָקַ֗חlāqaḥla-KAHK
Jehoahaz
of
מִיַּ֛דmiyyadmee-YAHD
his
father
יְהֽוֹאָחָ֥זyĕhôʾāḥāzyeh-hoh-ah-HAHZ
by
war.
אָבִ֖יוʾābîwah-VEEOO
Three
בַּמִּלְחָמָ֑הbammilḥāmâba-meel-ha-MA
times
שָׁלֹ֤שׁšālōšsha-LOHSH
did
Joash
פְּעָמִים֙pĕʿāmîmpeh-ah-MEEM
beat
הִכָּ֣הוּhikkāhûhee-KA-hoo
recovered
and
him,
יוֹאָ֔שׁyôʾāšyoh-ASH

וַיָּ֖שֶׁבwayyāšebva-YA-shev
the
cities
אֶתʾetet
of
Israel.
עָרֵ֥יʿārêah-RAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் ஆசகேலோடே யுத்தம்பண்ணி தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவன் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக் கொண்டான் மூன்றுவிசை யோவாஸ் அவனை முறிய அடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான்
2 Kings 13:25 in Tamil Concordance 2 Kings 13:25 in Tamil Interlinear 2 Kings 13:25 in Tamil Image