2 இராஜாக்கள் 15:13
யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.
Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருடத்தில் யாபேசின் மகனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் ஆட்சிசெய்தான்.
Tamil Easy Reading Version
யாபேசின் மகனான சல்லூம் என்பவன், யூதா வின் அரசனான உசியாவின் 39ஆம் ஆட்சியாண்டில் இஸ்ரவேலின் அரசனானான். சல்லூம் ஒரு மாதம் சமாரியாவிலிருந்து ஆண்டான்.
Thiru Viviliam
யூதா அரசன் அசரியா ஆட்சியேற்ற முப்பத்தொன்பதாம் ஆண்டில், யாபேசின் மகன் சல்லூம் அரசனானான்; சமாரியாவில் அவன் ஒரு மாதமே ஆட்சி செய்தான்.
Title
இஸ்ரவேலில் சல்லூமின் குறுகிய கால ஆட்சி
Other Title
இஸ்ரயேல் அரசன் சல்லூம்
King James Version (KJV)
Shallum the son of Jabesh began to reign in the nine and thirtieth year of Uzziah king of Judah; and he reigned a full month in Samaria.
American Standard Version (ASV)
Shallum the son of Jabesh began to reign in the nine and thirtieth year of Uzziah king of Judah; and he reigned the space of a month in Samaria.
Bible in Basic English (BBE)
Shallum, the son of Jabesh, became king in the thirty-ninth year of Uzziah, king of Judah; and he was ruling in Samaria for the space of one month.
Darby English Bible (DBY)
Shallum the son of Jabesh began to reign in the thirty-ninth year of Uzziah king of Judah; and he reigned a full month in Samaria.
Webster’s Bible (WBT)
Shallum the son of Jabesh began to reign in the nine and thirtieth year of Uzziah king of Judah; and he reigned a full month in Samaria.
World English Bible (WEB)
Shallum the son of Jabesh began to reign in the nine and thirtieth year of Uzziah king of Judah; and he reigned the space of a month in Samaria.
Young’s Literal Translation (YLT)
Shallum son of Jabesh hath reigned in the thirty and ninth year of Uzziah king of Judah, and he reigneth a month of days in Samaria;
2 இராஜாக்கள் 2 Kings 15:13
யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லுூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.
Shallum the son of Jabesh began to reign in the nine and thirtieth year of Uzziah king of Judah; and he reigned a full month in Samaria.
| Shallum | שַׁלּ֤וּם | šallûm | SHA-loom |
| the son | בֶּן | ben | ben |
| of Jabesh | יָבֵישׁ֙ | yābêš | ya-VAYSH |
| reign to began | מָלַ֔ךְ | mālak | ma-LAHK |
| in the nine | בִּשְׁנַ֨ת | bišnat | beesh-NAHT |
| and thirtieth | שְׁלֹשִׁ֤ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
| year | וָתֵ֙שַׁע֙ | wātēšaʿ | va-TAY-SHA |
| of Uzziah | שָׁנָ֔ה | šānâ | sha-NA |
| king | לְעֻזִיָּ֖ה | lĕʿuziyyâ | leh-oo-zee-YA |
| of Judah; | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| reigned he and | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| a full | וַיִּמְלֹ֥ךְ | wayyimlōk | va-yeem-LOKE |
| month | יֶֽרַח | yeraḥ | YEH-rahk |
| in Samaria. | יָמִ֖ים | yāmîm | ya-MEEM |
| בְּשֹֽׁמְרֽוֹן׃ | bĕšōmĕrôn | beh-SHOH-meh-RONE |
Tags யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லுூம் ராஜாவாகி சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்
2 Kings 15:13 in Tamil Concordance 2 Kings 15:13 in Tamil Interlinear 2 Kings 15:13 in Tamil Image