Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 15:16 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 15 2 Kings 15:16

2 இராஜாக்கள் 15:16
அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சா தொடங்கி அதின் எல்லைகளையும் தாக்கினான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லையென்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் கர்ப்பங்களையெல்லாம் கிழித்துப்போட்டான்.

Tamil Easy Reading Version
சல்லூம் மரித்தபிறகு, மெனாகேம் திப்சாவையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் தோற்கடித்தான். ஜனங்கள் அவனுக்கு நகர வாசலைத் திறக்க மறுத்தனர். எனவே அவன் அவர்களைத் தோற்கடித்ததும் நகரத்திலுள்ள கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.

Thiru Viviliam
பிறகு, மெனகேம் திப்சாவையும் திர்சா முதல் அதன் எல்லைகள் அனைத்தையும் அதில் இருந்த அனைவரையும் அழித்தான். அவர்கள் தங்கள் நகர் வாயில்களைத் திறக்கவில்லையாதலின், அவன் அவர்களை வெட்டி வீழ்த்தியதோடு, கருவுற்றிருந்த எல்லாப் பெண்களையும் வயிற்றைக் கிழித்துக் கொன்றான்.

Title
இஸ்ரவேலை மெனாகேம் ஆண்டது

2 Kings 15:152 Kings 152 Kings 15:17

King James Version (KJV)
Then Menahem smote Tiphsah, and all that were therein, and the coasts thereof from Tirzah: because they opened not to him, therefore he smote it; and all the women therein that were with child he ripped up.

American Standard Version (ASV)
Then Menahem smote Tiphsah, and all that were therein, and the borders thereof, from Tirzah: because they opened not to him, therefore he smote it; and all the women therein that were with child he ripped up.

Bible in Basic English (BBE)
Then Menahem sent destruction on Tappuah and all the people in it, and its limits, from Tirzah, because they would not let him come in; and he had all the women who were with child cut open.

Darby English Bible (DBY)
Then Menahem smote Tiphsah, and all that were therein, and its territory from Tirzah, because they did not open [to him]; and he smote [it]: all the women in it that were with child he ripped up.

Webster’s Bible (WBT)
Then Menahem smote Tiphsah, and all that were in it, and the borders of it from Tirzah: because they opened not to him, therefore he smote it; and all the women in it that were with child he ripped up.

World English Bible (WEB)
Then Menahem struck Tiphsah, and all who were therein, and the borders of it, from Tirzah: because they didn’t open to him, therefore he struck it; and all the women therein who were with child he ripped up.

Young’s Literal Translation (YLT)
Then doth Menahem smite Tiphsah, and all who `are’ in it, and its borders from Tirzah, for it opened not `to him’, and he smiteth `it’, all its pregnant women he hath ripped up.

2 இராஜாக்கள் 2 Kings 15:16
அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.
Then Menahem smote Tiphsah, and all that were therein, and the coasts thereof from Tirzah: because they opened not to him, therefore he smote it; and all the women therein that were with child he ripped up.

Then
אָ֣זʾāzaz
Menahem
יַכֶּֽהyakkeya-KEH
smote
מְ֠נַחֵםmĕnaḥēmMEH-na-hame

אֶתʾetet
Tiphsah,
תִּפְסַ֨חtipsaḥteef-SAHK
all
and
וְאֶתwĕʾetveh-ET
that
כָּלkālkahl
coasts
the
and
therein,
were
אֲשֶׁרʾăšeruh-SHER
thereof
from
Tirzah:
בָּ֤הּbāhba
because
וְאֶתwĕʾetveh-ET
they
opened
גְּבוּלֶ֙יהָ֙gĕbûlêhāɡeh-voo-LAY-HA
not
מִתִּרְצָ֔הmittirṣâmee-teer-TSA
to
him,
therefore
he
smote
כִּ֛יkee

and
it;
לֹ֥אlōʾloh
all
פָתַ֖חpātaḥfa-TAHK
child
with
were
that
therein
women
the
וַיַּ֑ךְwayyakva-YAHK
he
ripped
up.
אֵ֛תʾētate
כָּלkālkahl
הֶהָ֥רוֹתֶ֖יהָhehārôtêhāheh-HA-roh-TAY-ha
בִּקֵּֽעַ׃biqqēaʿbee-KAY-ah


Tags அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான் அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்
2 Kings 15:16 in Tamil Concordance 2 Kings 15:16 in Tamil Interlinear 2 Kings 15:16 in Tamil Image