2 இராஜாக்கள் 15:24
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை.
Tamil Indian Revised Version
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகவில்லை.
Tamil Easy Reading Version
கர்த்தரால் தவறு என்று சொல்லப்பட்ட செயல்களையெல்லாம் பெக்காகியா செய்து வந்தான். இவனும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை நிறுத்தவில்லை.
Thiru Viviliam
அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியைவிட்டு அவன் விலகவில்லை.
King James Version (KJV)
And he did that which was evil in the sight of the LORD: he departed not from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.
American Standard Version (ASV)
And he did that which was evil in the sight of Jehovah: he departed not from the sins of Jeroboam the son of Nebat, wherewith he made Israel to sin.
Bible in Basic English (BBE)
He did evil in the eyes of the Lord, not turning from the sin which Jeroboam, the son of Nebat, did and made Israel do.
Darby English Bible (DBY)
And he did evil in the sight of Jehovah: he departed not from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.
Webster’s Bible (WBT)
And he did that which was evil in the sight of the LORD: he departed not from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.
World English Bible (WEB)
He did that which was evil in the sight of Yahweh: he didn’t depart from the sins of Jeroboam the son of Nebat, with which he made Israel to sin.
Young’s Literal Translation (YLT)
and he doth the evil thing in the eyes of Jehovah, he hath not turned aside from the sins of Jeroboam son of Nebat that he caused Israel to sin.
2 இராஜாக்கள் 2 Kings 15:24
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை.
And he did that which was evil in the sight of the LORD: he departed not from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.
| And he did | וַיַּ֥עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| that which was evil | הָרַ֖ע | hāraʿ | ha-RA |
| sight the in | בְּעֵינֵ֣י | bĕʿênê | beh-ay-NAY |
| of the Lord: | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| he departed | לֹ֣א | lōʾ | loh |
| not | סָ֗ר | sār | sahr |
| from the sins | מֵֽחַטֹּאות֙ | mēḥaṭṭōwt | may-ha-tove-T |
| of Jeroboam | יָֽרָבְעָ֣ם | yārobʿām | ya-rove-AM |
| the son | בֶּן | ben | ben |
| Nebat, of | נְבָ֔ט | nĕbāṭ | neh-VAHT |
| who | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| made | הֶֽחֱטִ֖יא | heḥĕṭîʾ | heh-hay-TEE |
| Israel | אֶת | ʾet | et |
| to sin. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை
2 Kings 15:24 in Tamil Concordance 2 Kings 15:24 in Tamil Interlinear 2 Kings 15:24 in Tamil Image