Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 15:8 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 15 2 Kings 15:8

2 இராஜாக்கள் 15:8
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருடத்திலே யெரொபெயாமின் மகனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறு மாதங்கள் ஆட்சிசெய்து,

Tamil Easy Reading Version
யெரொபெயாமின் மகனான சகரியா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலரை 6 மாத காலத்திற்கு அரசாட்சி செய்தான். இது யூதாவை அசரியா 38வது ஆண்டில் ஆளும் போது நிகழ்ந்தது.

Thiru Viviliam
யூதா அரசன் அசரியா ஆட்சி ஏற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில் எரொபவாமின் மகன் செக்கரியா சமாரியாவிலிருந்துகொண்டு இஸ்ரயேலை ஆறு மாதம் ஆண்டான்.

Title
இஸ்ரவேலில் சகரியாவின் குறுகிய ஆட்சி

Other Title
இஸ்ரயேல் அரசன் செக்கரியா

2 Kings 15:72 Kings 152 Kings 15:9

King James Version (KJV)
In the thirty and eighth year of Azariah king of Judah did Zachariah the son of Jeroboam reign over Israel in Samaria six months.

American Standard Version (ASV)
In the thirty and eighth year of Azariah king of Judah did Zechariah the son of Jeroboam reign over Israel in Samaria six months.

Bible in Basic English (BBE)
In the thirty-eighth year of Azaliah, king of Judah, Zechariah, son of Jeroboam, was king over Israel for six months.

Darby English Bible (DBY)
In the thirty-eighth year of Azariah king of Judah, Zechariah the son of Jeroboam reigned over Israel in Samaria, six months.

Webster’s Bible (WBT)
In the thirty and eighth year of Azariah king of Judah did Zachariah the son of Jeroboam reign over Israel in Samaria six months.

World English Bible (WEB)
In the thirty-eighth year of Azariah king of Judah did Zechariah the son of Jeroboam reign over Israel in Samaria six months.

Young’s Literal Translation (YLT)
In the thirty and eighth year of Azariah king of Judah reigned hath Zechariah son of Jeroboam over Israel, in Samaria, six months,

2 இராஜாக்கள் 2 Kings 15:8
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,
In the thirty and eighth year of Azariah king of Judah did Zachariah the son of Jeroboam reign over Israel in Samaria six months.

In
the
thirty
בִּשְׁנַ֨תbišnatbeesh-NAHT

שְׁלֹשִׁ֤יםšĕlōšîmsheh-loh-SHEEM
and
eighth
וּשְׁמֹנֶה֙ûšĕmōnehoo-sheh-moh-NEH
year
שָׁנָ֔הšānâsha-NA
of
Azariah
לַֽעֲזַרְיָ֖הוּlaʿăzaryāhûla-uh-zahr-YA-hoo
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Judah
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
Zachariah
did
מָ֠לַךְmālakMA-lahk
the
son
זְכַרְיָ֨הוּzĕkaryāhûzeh-hahr-YA-hoo
of
Jeroboam
בֶןbenven
reign
יָֽרָבְעָ֧םyārobʿāmya-rove-AM
over
עַלʿalal
Israel
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
in
Samaria
בְּשֹֽׁמְר֖וֹןbĕšōmĕrônbeh-shoh-meh-RONE
six
שִׁשָּׁ֥הšiššâshee-SHA
months.
חֳדָשִֽׁים׃ḥŏdāšîmhoh-da-SHEEM


Tags யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி
2 Kings 15:8 in Tamil Concordance 2 Kings 15:8 in Tamil Interlinear 2 Kings 15:8 in Tamil Image