Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 17:1 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 17 2 Kings 17:1

2 இராஜாக்கள் 17:1
யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருஷத்தில், ஏலாவின் குமாரனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருடத்தில், ஏலாவின் மகனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருடங்கள் அரசாட்சிசெய்து,

Tamil Easy Reading Version
யூதாவின் அரசனாகிய ஆகாசின் 12ஆம் ஆட்சியாண்டில் ஏலாவின் மகனாகிய ஓசெயா என்பவன் இஸ்ரவேலின் அரசனானான். இவன் ஒன்பது ஆண்டுகள் சமாரியாவில் இருந்து இஸ்ரவேலை அரசாண்டான்.

Thiru Viviliam
யூதா அரசன் ஆகாசு ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், ஏலாவின் மகன் ஓசேயா சமாரியாவில் அரசனாகி இஸ்ரயேலின் மீது ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

Title
இஸ்ரவேலை ஓசெயா ஆளத்தொடங்கியது

Other Title
இஸ்ரயேல் அரசன் ஓசேயா

2 Kings 172 Kings 17:2

King James Version (KJV)
In the twelfth year of Ahaz king of Judah began Hoshea the son of Elah to reign in Samaria over Israel nine years.

American Standard Version (ASV)
In the twelfth year of Ahaz king of Judah began Hoshea the son of Elah to reign in Samaria over Israel, `and reigned’ nine years.

Bible in Basic English (BBE)
In the twelfth year of Ahaz, king of Judah, Hoshea, the son of Elah, became king over Israel in Samaria, ruling for nine years.

Darby English Bible (DBY)
In the twelfth year of Ahaz king of Judah, Hoshea the son of Elah began to reign in Samaria over Israel, for nine years.

Webster’s Bible (WBT)
In the twelfth year of Ahaz king of Judah began Hoshea the son of Elah to reign in Samaria over Israel nine years.

World English Bible (WEB)
In the twelfth year of Ahaz king of Judah began Hoshea the son of Elah to reign in Samaria over Israel, [and reigned] nine years.

Young’s Literal Translation (YLT)
In the twelfth year of Ahaz king of Judah reigned hath Hoshea son of Elah in Samaria, over Israel — nine years,

2 இராஜாக்கள் 2 Kings 17:1
யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருஷத்தில், ஏலாவின் குமாரனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
In the twelfth year of Ahaz king of Judah began Hoshea the son of Elah to reign in Samaria over Israel nine years.

In
the
twelfth
בִּשְׁנַת֙bišnatbeesh-NAHT

שְׁתֵּ֣יםšĕttêmsheh-TAME
year
עֶשְׂרֵ֔הʿeśrēes-RAY
Ahaz
of
לְאָחָ֖זlĕʾāḥāzleh-ah-HAHZ
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Judah
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
began
Hoshea
מָ֠לַךְmālakMA-lahk
son
the
הוֹשֵׁ֨עַhôšēaʿhoh-SHAY-ah
of
Elah
בֶּןbenben
to
reign
אֵלָ֧הʾēlâay-LA
Samaria
in
בְשֹֽׁמְר֛וֹןbĕšōmĕrônveh-shoh-meh-RONE
over
עַלʿalal
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
nine
תֵּ֥שַׁעtēšaʿTAY-sha
years.
שָׁנִֽים׃šānîmsha-NEEM


Tags யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருஷத்தில் ஏலாவின் குமாரனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே ஒன்பதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி
2 Kings 17:1 in Tamil Concordance 2 Kings 17:1 in Tamil Interlinear 2 Kings 17:1 in Tamil Image