2 இராஜாக்கள் 17:11
கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின ஜாதிகளைப்போல, சகல மேடைகளிலும் தூபங்காட்டி, கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து,
Tamil Indian Revised Version
கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின மக்களைப்போல, சகல மேடைகளிலும் தூபம்காட்டி, கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து,
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர்கள் அங்கு நறுமணப் பொருட்களை எரித்து தொழுதுகொண்டனர். ஏற்கெனவே கர்த்தரால் அந்நாட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்ட நாட்டினரைப்போன்றே இவர்களும் செய்து வந்தனர். இஸ்ரவேலர்கள் தீயச் செயல்களைச் செய்துக்கொண்டிருந்தனர். அது கர்த்தரைக் கோபங்கொள்ள செய்தது.
Thiru Viviliam
அங்கு அவர்கள் தூபம் காட்டி அம்மேடுகள் அனைத்திலும், ஆண்டவர் அவர்கள் முன்னிலையிலிருந்து விரட்டியடித்த வேற்றினத்தாரைப் போல் தீயன புரிந்து, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.
King James Version (KJV)
And there they burnt incense in all the high places, as did the heathen whom the LORD carried away before them; and wrought wicked things to provoke the LORD to anger:
American Standard Version (ASV)
and there they burnt incense in all the high places, as did the nations whom Jehovah carried away before them; and they wrought wicked things to provoke Jehovah to anger;
Bible in Basic English (BBE)
Burning their offerings in all the high places, as those nations did whom the Lord sent away from before them; they did evil things, moving the Lord to wrath;
Darby English Bible (DBY)
and there they burned incense on all the high places, as did the nations that Jehovah had carried away from before them, and they wrought wicked things to provoke Jehovah to anger;
Webster’s Bible (WBT)
And there they burnt incense on all the high places, as did the heathen whom the LORD carried away before them; and wrought wicked things to provoke the LORD to anger:
World English Bible (WEB)
and there they burnt incense in all the high places, as did the nations whom Yahweh carried away before them; and they worked wicked things to provoke Yahweh to anger;
Young’s Literal Translation (YLT)
and make perfume there in all high places, like the nations that Jehovah removed from their presence, and do evil things to provoke Jehovah,
2 இராஜாக்கள் 2 Kings 17:11
கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின ஜாதிகளைப்போல, சகல மேடைகளிலும் தூபங்காட்டி, கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து,
And there they burnt incense in all the high places, as did the heathen whom the LORD carried away before them; and wrought wicked things to provoke the LORD to anger:
| And there | וַיְקַטְּרוּ | wayqaṭṭĕrû | vai-ka-teh-ROO |
| they burnt incense | שָׁם֙ | šām | shahm |
| in all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| places, high the | בָּמ֔וֹת | bāmôt | ba-MOTE |
| as did the heathen | כַּגּוֹיִ֕ם | kaggôyim | ka-ɡoh-YEEM |
| whom | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| Lord the | הֶגְלָ֥ה | heglâ | heɡ-LA |
| carried away | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| before | מִפְּנֵיהֶ֑ם | mippĕnêhem | mee-peh-nay-HEM |
| them; and wrought | וַֽיַּעֲשׂוּ֙ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
| wicked | דְּבָרִ֣ים | dĕbārîm | deh-va-REEM |
| things | רָעִ֔ים | rāʿîm | ra-EEM |
| to provoke | לְהַכְעִ֖יס | lĕhakʿîs | leh-hahk-EES |
| אֶת | ʾet | et | |
| the Lord | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின ஜாதிகளைப்போல சகல மேடைகளிலும் தூபங்காட்டி கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து
2 Kings 17:11 in Tamil Concordance 2 Kings 17:11 in Tamil Interlinear 2 Kings 17:11 in Tamil Image