2 இராஜாக்கள் 18:11
அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
Tamil Indian Revised Version
அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
Tamil Easy Reading Version
அசீரியாவின் அரசன் இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக் கொண்டுசென்றான். அவன் அவர்களை கோசான் ஆற்றோரங்களிலுள்ள ஆலாக், ஆபோர், மேதியரின் நகரங்கள் ஆகியவற்றில் குடியேற்றினான்.
Thiru Viviliam
அசீரிய மன்னன் இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான்; அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக்கரையிலும் மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.
King James Version (KJV)
And the king of Assyria did carry away Israel unto Assyria, and put them in Halah and in Habor by the river of Gozan, and in the cities of the Medes:
American Standard Version (ASV)
And the king of Assyria carried Israel away unto Assyria, and put them in Halah, and on the Habor, the river of Gozan, and in the cities of the Medes,
Bible in Basic English (BBE)
And the king of Assyria took Israel away as prisoners into Assyria, placing them in Halah and in Habor on the river Gozan, and in the towns of the Medes;
Darby English Bible (DBY)
And the king of Assyria carried away Israel to Assyria, and settled them in Halah and by the Habor, the river of Gozan, and in the cities of the Medes;
Webster’s Bible (WBT)
And the king of Assyria carried away Israel to Assyria, and put them in Halah and in Habor by the river of Gozan, and in the cities of the Medes:
World English Bible (WEB)
The king of Assyria carried Israel away to Assyria, and put them in Halah, and on the Habor, the river of Gozan, and in the cities of the Medes,
Young’s Literal Translation (YLT)
and the king of Asshur removeth Israel to Asshur, and placed them in Halah, and in Habor `by’ the river Gozan, and `in’ cities of the Medes,
2 இராஜாக்கள் 2 Kings 18:11
அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
And the king of Assyria did carry away Israel unto Assyria, and put them in Halah and in Habor by the river of Gozan, and in the cities of the Medes:
| And the king | וַיֶּ֧גֶל | wayyegel | va-YEH-ɡel |
| of Assyria | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| away carry did | אַשּׁ֛וּר | ʾaššûr | AH-shoor |
| אֶת | ʾet | et | |
| Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| unto Assyria, | אַשּׁ֑וּרָה | ʾaššûrâ | AH-shoo-ra |
| and put | וַיַּנְחֵ֞ם | wayyanḥēm | va-yahn-HAME |
| Halah in them | בַּחְלַ֧ח | baḥlaḥ | bahk-LAHK |
| and in Habor | וּבְחָב֛וֹר | ûbĕḥābôr | oo-veh-ha-VORE |
| by the river | נְהַ֥ר | nĕhar | neh-HAHR |
| Gozan, of | גּוֹזָ֖ן | gôzān | ɡoh-ZAHN |
| and in the cities | וְעָרֵ֥י | wĕʿārê | veh-ah-RAY |
| of the Medes: | מָדָֽי׃ | mādāy | ma-DAI |
Tags அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய் கோசான் நதியோரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்
2 Kings 18:11 in Tamil Concordance 2 Kings 18:11 in Tamil Interlinear 2 Kings 18:11 in Tamil Image