Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 19:11 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 19 2 Kings 19:11

2 இராஜாக்கள் 19:11
இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ?

Tamil Indian Revised Version
இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ?

Tamil Easy Reading Version
அசீரிய அரசன் மற்ற நாடுகளில் செய்துள்ளவற்றைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். நாங்கள் அவற்றை முழுமையாக அழித்துவிட்டோம்! நீ காப்பாற்றப்படுவாயா? இல்லை!

Thiru Viviliam
இதோ! அசீரியா மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?

2 Kings 19:102 Kings 192 Kings 19:12

King James Version (KJV)
Behold, thou hast heard what the kings of Assyria have done to all lands, by destroying them utterly: and shalt thou be delivered?

American Standard Version (ASV)
Behold, thou hast heard what the kings of Assyria have done to all lands, by destroying them utterly: and shalt thou be delivered?

Bible in Basic English (BBE)
No doubt the story has come to your ears of what the kings of Assyria have done to all lands, putting them to the curse; and will you be kept safe?

Darby English Bible (DBY)
Behold, thou hast heard what the kings of Assyria have done to all countries, destroying them utterly; and shalt thou be delivered?

Webster’s Bible (WBT)
Behold, thou hast heard what the kings of Assyria have done to all lands, by destroying them utterly: and shalt thou be delivered?

World English Bible (WEB)
Behold, you have heard what the kings of Assyria have done to all lands, by destroying them utterly: and shall you be delivered?

Young’s Literal Translation (YLT)
Lo, thou hast heard that which the kings of Asshur have done to all the lands — to devote them; and thou art delivered!

2 இராஜாக்கள் 2 Kings 19:11
இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ?
Behold, thou hast heard what the kings of Assyria have done to all lands, by destroying them utterly: and shalt thou be delivered?

Behold,
הִנֵּ֣ה׀hinnēhee-NAY
thou
אַתָּ֣הʾattâah-TA
hast
heard
שָׁמַ֗עְתָּšāmaʿtāsha-MA-ta

אֵת֩ʾētate
what
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
kings
the
עָשׂ֜וּʿāśûah-SOO
of
Assyria
מַלְכֵ֥יmalkêmahl-HAY
have
done
אַשּׁ֛וּרʾaššûrAH-shoor
all
to
לְכָלlĕkālleh-HAHL
lands,
הָֽאֲרָצ֖וֹתhāʾărāṣôtha-uh-ra-TSOTE
utterly:
them
destroying
by
לְהַֽחֲרִימָ֑םlĕhaḥărîmāmleh-ha-huh-ree-MAHM
and
shalt
thou
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA
be
delivered?
תִּנָּצֵֽל׃tinnāṣēltee-na-TSALE

Tags இதோ அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே நீ தப்புவாயோ
2 Kings 19:11 in Tamil Concordance 2 Kings 19:11 in Tamil Interlinear 2 Kings 19:11 in Tamil Image