Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 19:24 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 19 2 Kings 19:24

2 இராஜாக்கள் 19:24
நான் அந்நியதேசங்களில் கிணறு வெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.

Tamil Indian Revised Version
நான் அந்நிய தேசங்களில் கிணறுவெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் பாதுகாப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறண்டுபோகச்செய்தேன் என்றும் சொன்னாய்.

Tamil Easy Reading Version
நான் புதிய இடங்களில் கிணறுகளைத் தோண்டி தண்ணீரைக் குடித்தேன். நான் எகிப்து ஆறுகளை வற்றச்செய்து அந்த நாட்டினில் நடந்து சென்றேன்’ என்று சொன்னாய்.

Thiru Viviliam
⁽நான் அயல்நாடுகளில் கிணறு␢ வெட்டி நீர் பருகினேன்.␢ எகிப்தின் நதிகளையெல்லாம் என்␢ உள்ளங்கால்களினால் வற்றச்␢ செய்தேன்’ என்றாய்!⁾

2 Kings 19:232 Kings 192 Kings 19:25

King James Version (KJV)
I have digged and drunk strange waters, and with the sole of my feet have I dried up all the rivers of besieged places.

American Standard Version (ASV)
I have digged and drunk strange waters, and with the sole of my feet will I dry up all the rivers of Egypt.

Bible in Basic English (BBE)
I have made water-holes and taken their waters, and with my foot I have made all the rivers of Egypt dry.

Darby English Bible (DBY)
I have digged, and have drunk strange waters, And with the sole of my feet have I dried up all the streams of Matsor.

Webster’s Bible (WBT)
I have digged and drank strange waters, and with the sole of my feet have I dried up all the rivers of besieged places.

World English Bible (WEB)
I have dug and drunk strange waters, and with the sole of my feet will I dry up all the rivers of Egypt.

Young’s Literal Translation (YLT)
I have digged, and drunk strange waters, And I dry up with the sole of my steps All floods of a bulwark.

2 இராஜாக்கள் 2 Kings 19:24
நான் அந்நியதேசங்களில் கிணறு வெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.
I have digged and drunk strange waters, and with the sole of my feet have I dried up all the rivers of besieged places.

I
אֲנִ֣יʾănîuh-NEE
have
digged
קַ֔רְתִּיqartîKAHR-tee
and
drunk
וְשָׁתִ֖יתִיwĕšātîtîveh-sha-TEE-tee
strange
מַ֣יִםmayimMA-yeem
waters,
זָרִ֑יםzārîmza-REEM
and
with
the
sole
וְאַחְרִב֙wĕʾaḥribveh-ak-REEV
feet
my
of
בְּכַףbĕkapbeh-HAHF
have
I
dried
up
פְּעָמַ֔יpĕʿāmaypeh-ah-MAI
all
כֹּ֖לkōlkole
the
rivers
יְאֹרֵ֥יyĕʾōrêyeh-oh-RAY
of
besieged
places.
מָצֽוֹר׃māṣôrma-TSORE


Tags நான் அந்நியதேசங்களில் கிணறு வெட்டி தண்ணீர் குடித்தேன் என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்
2 Kings 19:24 in Tamil Concordance 2 Kings 19:24 in Tamil Interlinear 2 Kings 19:24 in Tamil Image