2 இராஜாக்கள் 19:25
நான் வெகுகாலத்திற்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள் முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.
Tamil Indian Revised Version
நான் வெகுகாலத்திற்குமுன்பு அதை ஏற்படுத்தி, ஆரம்பநாட்கள் முதல் அதைத் திட்டம்செய்தேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ பாதுகாப்பான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கச்செய்தேன்.
Tamil Easy Reading Version
“இதைத்தான் நீ சொன்னாய் ஆனால் தேவன் சொன்னதை நீ கேட்டிருக்கவில்லை. நான் (தேவன்) நீண்ட காலத்திற்கு முன்பே அதனைத் திட்டமிட்டேன். பழங்காலத்திலிருந்தே நான் அதனைத் திட்டமிட்டேன். இப்போது, நிகழும்படி செய்கிறேன். கோட்டையமைந்த நகரங்களை அழிக்க உன்னை அனுமதித்தேன். அவற்றை பாறைகளாகும்படி மாற்றினேன்.
Thiru Viviliam
⁽நீ கேட்டதில்லையோ? நான் தான் பல␢ நாள்களுக்கு முன்பே இதை முடிவு␢ செய்தேன். நான்தான் தொன்று␢ தொட்டே இதைத் திட்டமிட்டேன்.␢ அரண்சூழ் நகர்களைப் பாழடைந்த␢ கற்குவியலாக நீ ஆக்க வேண்டு␢ மென்பதை இப்பொழுது நான்தான்␢ நிறைவேறச் செய்தேன்.⁾
King James Version (KJV)
Hast thou not heard long ago how I have done it, and of ancient times that I have formed it? now have I brought it to pass, that thou shouldest be to lay waste fenced cities into ruinous heaps.
American Standard Version (ASV)
Hast thou not heard how I have done it long ago, and formed it of ancient times? now have I brought it to pass, that it should be thine to lay waste fortified cities into ruinous heaps.
Bible in Basic English (BBE)
Has it not come to your ears how I did it long before, purposing it in times long past? Now I have given effect to my design, so that by you strong towns might be turned into masses of broken walls.
Darby English Bible (DBY)
Hast thou not heard long ago that I have done it? And that from ancient days I formed it? Now have I brought it to pass, that thou shouldest lay waste fortified cities [into] ruinous heaps.
Webster’s Bible (WBT)
Hast thou not heard long ago how I have done it, and of ancient times that I have formed it? now have I brought it to pass, that thou shouldst be to lay waste fortified cities in ruinous heaps.
World English Bible (WEB)
Haven’t you heard how I have done it long ago, and formed it of ancient times? now have I brought it to pass, that it should be yours to lay waste fortified cities into ruinous heaps.
Young’s Literal Translation (YLT)
Hast thou not heard from afar, it I made, From days of old that I formed it? Now I have brought it in, And it becometh a desolation, Ruinous heaps `are’ fenced cities,
2 இராஜாக்கள் 2 Kings 19:25
நான் வெகுகாலத்திற்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள் முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.
Hast thou not heard long ago how I have done it, and of ancient times that I have formed it? now have I brought it to pass, that thou shouldest be to lay waste fenced cities into ruinous heaps.
| Hast thou not | הֲלֹֽא | hălōʾ | huh-LOH |
| heard | שָׁמַ֤עְתָּ | šāmaʿtā | sha-MA-ta |
| long ago | לְמֵֽרָחוֹק֙ | lĕmērāḥôq | leh-may-ra-HOKE |
| done have I how | אֹתָ֣הּ | ʾōtāh | oh-TA |
| ancient of and it, | עָשִׂ֔יתִי | ʿāśîtî | ah-SEE-tee |
| times | לְמִ֥ימֵי | lĕmîmê | leh-MEE-may |
| that I have formed | קֶ֖דֶם | qedem | KEH-dem |
| now it? | וִֽיצַרְתִּ֑יהָ | wîṣartîhā | vee-tsahr-TEE-ha |
| have I brought | עַתָּ֣ה | ʿattâ | ah-TA |
| be shouldest thou that pass, to it | הֲבֵיאתִ֗יהָ | hăbêʾtîhā | huh-vay-TEE-ha |
| waste lay to | וּתְהִ֗י | ûtĕhî | oo-teh-HEE |
| fenced | לַהְשׁ֛וֹת | lahšôt | la-SHOTE |
| cities | גַּלִּ֥ים | gallîm | ɡa-LEEM |
| into ruinous | נִצִּ֖ים | niṣṣîm | nee-TSEEM |
| heaps. | עָרִ֥ים | ʿārîm | ah-REEM |
| בְּצֻרֽוֹת׃ | bĕṣurôt | beh-tsoo-ROTE |
Tags நான் வெகுகாலத்திற்குமுன் அதை நியமித்து பூர்வநாட்கள் முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்
2 Kings 19:25 in Tamil Concordance 2 Kings 19:25 in Tamil Interlinear 2 Kings 19:25 in Tamil Image