Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 20:10 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 20 2 Kings 20:10

2 இராஜாக்கள் 20:10
அதற்கு எசேக்கியா: சாயை பத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டாம்; சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு எசேக்கியா: நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப்போவது எளிதான காரியம்; அப்படி வேண்டாம்; நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
“நிழல் பத்தடி முன்னே போவது என்பது எளிதானது. அதைவிட நிழல் பத்தடிபின்னே போகவேண்டும்” என்று பதில் சொன்னான்.

Thiru Viviliam
அதற்கு எசேக்கியா, “நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போவது எளிது. எனவே, நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வர வேண்டும்” என்றார்.

2 Kings 20:92 Kings 202 Kings 20:11

King James Version (KJV)
And Hezekiah answered, It is a light thing for the shadow to go down ten degrees: nay, but let the shadow return backward ten degrees.

American Standard Version (ASV)
And Hezekiah answered, It is a light thing for the shadow to decline ten steps: nay, but let the shadow return backward ten steps.

Bible in Basic English (BBE)
And Hezekiah said in answer, It is a simple thing for the shade to go forward; but let it go back ten degrees.

Darby English Bible (DBY)
And Hezekiah said, It is a light thing for the shadow to go down ten degrees: no, but let the shadow return backward ten degrees.

Webster’s Bible (WBT)
And Hezekiah answered, It is a light thing for the shadow to go forward ten degrees: no, but let the shadow return backward ten degrees.

World English Bible (WEB)
Hezekiah answered, It is a light thing for the shadow to decline ten steps: nay, but let the shadow return backward ten steps.

Young’s Literal Translation (YLT)
And Hezekiah saith, `It hath been light for the shadow to incline ten degrees: nay, but let the shadow turn backward ten degrees.’

2 இராஜாக்கள் 2 Kings 20:10
அதற்கு எசேக்கியா: சாயை பத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டாம்; சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான்.
And Hezekiah answered, It is a light thing for the shadow to go down ten degrees: nay, but let the shadow return backward ten degrees.

And
Hezekiah
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
answered,
יְחִזְקִיָּ֔הוּyĕḥizqiyyāhûyeh-heez-kee-YA-hoo
thing
light
a
is
It
נָקֵ֣לnāqēlna-KALE
for
the
shadow
לַצֵּ֔לlaṣṣēlla-TSALE
down
go
to
לִנְט֖וֹתlinṭôtleen-TOTE
ten
עֶ֣שֶׂרʿeśerEH-ser
degrees:
מַֽעֲל֑וֹתmaʿălôtma-uh-LOTE
nay,
לֹ֣אlōʾloh
but
כִ֔יhee
shadow
the
let
יָשׁ֥וּבyāšûbya-SHOOV
return
הַצֵּ֛לhaṣṣēlha-TSALE
backward
אֲחֹֽרַנִּ֖יתʾăḥōrannîtuh-hoh-ra-NEET
ten
עֶ֥שֶׂרʿeśerEH-ser
degrees.
מַֽעֲלֽוֹת׃maʿălôtMA-uh-LOTE


Tags அதற்கு எசேக்கியா சாயை பத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம் அப்படி வேண்டாம் சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான்
2 Kings 20:10 in Tamil Concordance 2 Kings 20:10 in Tamil Interlinear 2 Kings 20:10 in Tamil Image