Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 21:23 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 21 2 Kings 21:23

2 இராஜாக்கள் 21:23
ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்.

Tamil Indian Revised Version
ஆமோனின் ஊழியக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, ராஜாவை அவன் அரண்மனையிலே கொன்றுபோட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஆமோனின் வேலைக்காரர்கள் இவனுக்கெதிராகச் சதி செய்து இவனை வீட்டிலேயே கொன்றுவிட்டனர்.

Thiru Viviliam
ஆமோனுடைய அலுவலர் அவ்வரசனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து அவனை அவன் மாளிகையிலேயே கொலை செய்தனர்.

2 Kings 21:222 Kings 212 Kings 21:24

King James Version (KJV)
And the servants of Amon conspired against him, and slew the king in his own house.

American Standard Version (ASV)
And the servants of Amon conspired against him, and put the king to death in his own house.

Bible in Basic English (BBE)
And the servants of Amon made a secret design against him, and put the king to death in his house.

Darby English Bible (DBY)
And the servants of Amon conspired against him, and slew the king in his own house.

Webster’s Bible (WBT)
And the servants of Amon conspired against him, and slew the king in his own house.

World English Bible (WEB)
The servants of Amon conspired against him, and put the king to death in his own house.

Young’s Literal Translation (YLT)
And the servants of Amon conspire against him, and put the king to death in his own house,

2 இராஜாக்கள் 2 Kings 21:23
ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்.
And the servants of Amon conspired against him, and slew the king in his own house.

And
the
servants
וַיִּקְשְׁר֥וּwayyiqšĕrûva-yeek-sheh-ROO
of
Amon
עַבְדֵֽיʿabdêav-DAY
conspired
אָמ֖וֹןʾāmônah-MONE
against
עָלָ֑יוʿālāywah-LAV
slew
and
him,
וַיָּמִ֥יתוּwayyāmîtûva-ya-MEE-too

אֶתʾetet
the
king
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
in
his
own
house.
בְּבֵיתֽוֹ׃bĕbêtôbeh-vay-TOH

Tags ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணி ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள்
2 Kings 21:23 in Tamil Concordance 2 Kings 21:23 in Tamil Interlinear 2 Kings 21:23 in Tamil Image