2 இராஜாக்கள் 22:13
கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.
Tamil Indian Revised Version
கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளுக்காக நீங்கள் போய், எனக்காகவும் மக்களுக்காகவும் யூதா அனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய முன்னோர்கள் இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்காததால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய கடுங்கோபம் பெரியது என்றான்.
Tamil Easy Reading Version
அரசன் இவர்களிடம், “சென்று நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேளுங்கள். எனக்காகக் கர்த்தரிடம் இந்த ஜனங்களுக்காகவும் யூத நாட்டிற்காகவும் கேளுங்கள். இப்புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளைப்பற்றி கேளுங்கள். கர்த்தர் நம்மீது கோபமாக இருக்கிறார். ஏனென்றால் நமது முற்பிதாக்கள் இப்புத்தகத்தில் கூறியுள்ளவற்றை கவனிக்காமல் போனார்கள். நமக்காக எழுதப்பட்ட இதன்படி அவர்கள் செய்யவில்லை!” என்றான்.
Thiru Viviliam
நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில், இந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே, ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது” என்றார்.⒫
King James Version (KJV)
Go ye, enquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found: for great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not hearkened unto the words of this book, to do according unto all that which is written concerning us.
American Standard Version (ASV)
Go ye, inquire of Jehovah for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found; for great is the wrath of Jehovah that is kindled against us, because our fathers have not hearkened unto the words of this book, to do according unto all that which is written concerning us.
Bible in Basic English (BBE)
Go and get directions from the Lord for me and for the people and for all Judah, about the words of this book which has come to light; for great is the wrath of the Lord which is burning against us, because our fathers have not given ear to the words of this book, to do all the things which are recorded in it.
Darby English Bible (DBY)
Go, inquire of Jehovah for me, and for the people, and for all Judah, concerning the words of this book which is found; for great is the wrath of Jehovah that is kindled against us, because our fathers have not hearkened to the words of this book, to do according to all that is written [there] for us.
Webster’s Bible (WBT)
Go ye, inquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found: for great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not hearkened to the words of this book, to do according to all that which is written concerning us.
World English Bible (WEB)
Go you, inquire of Yahweh for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found; for great is the wrath of Yahweh that is kindled against us, because our fathers have not listened to the words of this book, to do according to all that which is written concerning us.
Young’s Literal Translation (YLT)
`Go, seek Jehovah for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found, for great `is’ the fury of Jehovah that is kindled against us, because that our fathers have not hearkened unto the words of this book, to do according to all that is written for us.’
2 இராஜாக்கள் 2 Kings 22:13
கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.
Go ye, enquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found: for great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not hearkened unto the words of this book, to do according unto all that which is written concerning us.
| Go | לְכוּ֩ | lĕkû | leh-HOO |
| ye, inquire | דִרְשׁ֨וּ | diršû | deer-SHOO |
| of | אֶת | ʾet | et |
| the Lord | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| for | בַּֽעֲדִ֣י | baʿădî | ba-uh-DEE |
| for and me, | וּבְעַד | ûbĕʿad | oo-veh-AD |
| the people, | הָעָ֗ם | hāʿām | ha-AM |
| and for | וּבְעַד֙ | ûbĕʿad | oo-veh-AD |
| all | כָּל | kāl | kahl |
| Judah, | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| concerning | עַל | ʿal | al |
| the words | דִּבְרֵ֛י | dibrê | deev-RAY |
| of this | הַסֵּ֥פֶר | hassēper | ha-SAY-fer |
| book | הַנִּמְצָ֖א | hannimṣāʾ | ha-neem-TSA |
| found: is that | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| for | כִּֽי | kî | kee |
| great | גְדוֹלָ֞ה | gĕdôlâ | ɡeh-doh-LA |
| is the wrath | חֲמַ֣ת | ḥămat | huh-MAHT |
| Lord the of | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| is kindled | הִיא֙ | hîʾ | hee |
| against us, because | נִצְּתָ֣ה | niṣṣĕtâ | nee-tseh-TA |
| בָ֔נוּ | bānû | VA-noo | |
| our fathers | עַל֩ | ʿal | al |
| have not | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| hearkened | לֹֽא | lōʾ | loh |
| unto | שָׁמְע֜וּ | šomʿû | shome-OO |
| words the | אֲבֹתֵ֗ינוּ | ʾăbōtênû | uh-voh-TAY-noo |
| of this | עַל | ʿal | al |
| book, | דִּבְרֵי֙ | dibrēy | deev-RAY |
| to do | הַסֵּ֣פֶר | hassēper | ha-SAY-fer |
| all unto according | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| that which is written | לַֽעֲשׂ֖וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| concerning | כְּכָל | kĕkāl | keh-HAHL |
| us. | הַכָּת֥וּב | hakkātûb | ha-ka-TOOV |
| עָלֵֽינוּ׃ | ʿālênû | ah-LAY-noo |
Tags கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய் எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள் நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால் நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்
2 Kings 22:13 in Tamil Concordance 2 Kings 22:13 in Tamil Interlinear 2 Kings 22:13 in Tamil Image