2 இராஜாக்கள் 22:18
கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீர் கேட்ட வார்த்தைகளைக் குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
Tamil Indian Revised Version
கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீர் கேட்ட வார்த்தைகளைக் குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
Tamil Easy Reading Version
“யூதாவின் அரசனாகிய யோசியா, உங்களை அனுப்பி கர்த்தருடைய ஆலோசனைகளைக் கேட்கிறான். அவனிடம் இவற்றைக் கூறுங்கள்: ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நீங்கள் கேள்விப்பட்ட செய்திகளைக் கூறுகிறார். இந்த நாட்டைப் பற்றியும், இங்கு வசிப்பவர்களைப்பற்றியும் நான் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் இதயம் மென்மையாக ஆயிற்று. எனவே, அதைக் கேட்டதும் நீங்கள் மிகவும் வருத்தம் கொண்டீர்கள். இந்த இடத்தில் (எருசலேமில்) பயங்கரமான சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்று சொல்லி இருக்கிறேன். உன் துக்கத்தைப் புலப்படுத்த உன் ஆடையைக் கிழித்துக்கொண்டு அழத்தொடங்கினாய். அதற்காகத் தான் நீ சொன்னதைக் கேட்டேன்’. கர்த்தர் இதைச் சொன்னார்.
Thiru Viviliam
ஆண்டவரின் திருவுளம் தெரிந்து வருமாறு உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ கேட்ட வார்த்தைகளைப் பொறுத்தமட்டில்,
King James Version (KJV)
But to the king of Judah which sent you to enquire of the LORD, thus shall ye say to him, Thus saith the LORD God of Israel, As touching the words which thou hast heard;
American Standard Version (ASV)
But unto the king of Judah, who sent you to inquire of Jehovah, thus shall ye say to him, Thus saith Jehovah, the God of Israel: As touching the words which thou hast heard,
Bible in Basic English (BBE)
But to the king of Judah who sent you to get directions from the Lord, say, This is what the Lord, the God of Israel, has said: As to the words which have come to your ears,
Darby English Bible (DBY)
But to the king of Judah, who sent you to inquire of Jehovah, thus shall ye say to him: Thus saith Jehovah the God of Israel touching the words which thou hast heard:
Webster’s Bible (WBT)
But to the king of Judah who sent you to inquire of the LORD, thus shall ye say to him, Thus saith the LORD God of Israel, concerning the words which thou hast heard;
World English Bible (WEB)
But to the king of Judah, who sent you to inquire of Yahweh, thus shall you tell him, Thus says Yahweh, the God of Israel: As touching the words which you have heard,
Young’s Literal Translation (YLT)
`And unto the king of Judah, who is sending you to seek Jehovah, thus do ye say unto him, Thus said Jehovah, God of Israel, The words that thou hast heard —
2 இராஜாக்கள் 2 Kings 22:18
கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீர் கேட்ட வார்த்தைகளைக் குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
But to the king of Judah which sent you to enquire of the LORD, thus shall ye say to him, Thus saith the LORD God of Israel, As touching the words which thou hast heard;
| But to | וְאֶל | wĕʾel | veh-EL |
| the king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Judah | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| which sent | הַשֹּׁלֵ֤חַ | haššōlēaḥ | ha-shoh-LAY-ak |
| inquire to you | אֶתְכֶם֙ | ʾetkem | et-HEM |
| of | לִדְרֹ֣שׁ | lidrōš | leed-ROHSH |
| the Lord, | אֶת | ʾet | et |
| thus | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| say ye shall | כֹּ֥ה | kō | koh |
| to | תֹֽאמְר֖וּ | tōʾmĕrû | toh-meh-ROO |
| him, Thus | אֵלָ֑יו | ʾēlāyw | ay-LAV |
| saith | כֹּֽה | kō | koh |
| the Lord | אָמַ֤ר | ʾāmar | ah-MAHR |
| God | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| Israel, of | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| As touching the words | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| which | הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| thou hast heard; | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| שָׁמָֽעְתָּ׃ | šāmāʿĕttā | sha-MA-eh-ta |
Tags கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய் நீர் கேட்ட வார்த்தைகளைக் குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்
2 Kings 22:18 in Tamil Concordance 2 Kings 22:18 in Tamil Interlinear 2 Kings 22:18 in Tamil Image