Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 23:22 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 23 2 Kings 23:22

2 இராஜாக்கள் 23:22
இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் தொடங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் துவங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா அனுசரிக்கப்படவில்லை.

Tamil Easy Reading Version
நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆளத் தொடங்கிய நாள் முதல் ஜனங்கள் பஸ்கா பண்டிகையை இந்த விதத்தில் கொண்டாடியதில்லை. இஸ்ரவேல் அரசர்களோ யூத அரசர்களோ இதுபோல் சிறப்பாகப் பஸ்காவை கொண்டாடவில்லை.

Thiru Viviliam
இந்தப் பாஸ்காவைப்போல், முன்பு இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்கிய நீதித் தலைவர்களின் காலத்திலோ, இஸ்ரயேல், யூதா அரசர்களின் எல்லாக் காலங்களிலுமோ கொண்டாடப்பட்டதில்லை.

2 Kings 23:212 Kings 232 Kings 23:23

King James Version (KJV)
Surely there was not holden such a passover from the days of the judges that judged Israel, nor in all the days of the kings of Israel, nor of the kings of Judah;

American Standard Version (ASV)
Surely there was not kept such a passover from the days of the judges that judged Israel, nor in all the days of the kings of Israel, nor of the kings of Judah;

Bible in Basic English (BBE)
Truly, such a Passover had not been kept in all the days of the judges of Israel or of the kings of Israel or the kings of Judah;

Darby English Bible (DBY)
For there was not holden such a passover from the days of the judges that judged Israel, nor in all the days of the kings of Israel, nor of the kings of Judah;

Webster’s Bible (WBT)
Surely there was not held such a passover from the days of the judges that judged Israel, nor in all the days of the kings of Israel, nor of the kings of Judah.

World English Bible (WEB)
Surely there was not kept such a Passover from the days of the judges who judged Israel, nor in all the days of the kings of Israel, nor of the kings of Judah;

Young’s Literal Translation (YLT)
Surely there hath not been made like this passover from the days of the judges who judged Israel, even all the days of the kings of Israel, and of the kings of Judah;

2 இராஜாக்கள் 2 Kings 23:22
இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் தொடங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை.
Surely there was not holden such a passover from the days of the judges that judged Israel, nor in all the days of the kings of Israel, nor of the kings of Judah;

Surely
כִּ֣יkee
there
was
not
לֹ֤אlōʾloh
holden
נַֽעֲשָׂה֙naʿăśāhna-uh-SA
such
כַּפֶּ֣סַחkappesaḥka-PEH-sahk
a
passover
הַזֶּ֔הhazzeha-ZEH
days
the
from
מִימֵי֙mîmēymee-MAY
of
the
judges
הַשֹּׁ֣פְטִ֔יםhaššōpĕṭîmha-SHOH-feh-TEEM
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
judged
שָֽׁפְט֖וּšāpĕṭûsha-feh-TOO

אֶתʾetet
Israel,
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
nor
in
all
וְכֹ֗לwĕkōlveh-HOLE
the
days
יְמֵ֛יyĕmêyeh-MAY
of
the
kings
מַלְכֵ֥יmalkêmahl-HAY
Israel,
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
nor
of
the
kings
וּמַלְכֵ֥יûmalkêoo-mahl-HAY
of
Judah;
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA


Tags இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் தொடங்கி இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை
2 Kings 23:22 in Tamil Concordance 2 Kings 23:22 in Tamil Interlinear 2 Kings 23:22 in Tamil Image