Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 23:34 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 23 2 Kings 23:34

2 இராஜாக்கள் 23:34
யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான்.

Tamil Indian Revised Version
யோசியாவின் மகனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் இடத்தில் ராஜாவாக வைத்து, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திற்குப் போய் அங்கே மரணமடைந்தான்.

Tamil Easy Reading Version
பார்வோன் நேகோ யோவாகாசின் மகனான எலியாக்கீமை புதிய அரசனாக்கினான். எலியாக்கீம் தன் தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டான். பார்வோன் நேகோ எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். பார்வோன் யோவாகாசை எகிப்துக்கு கொண்டுபோனான். அங்கேயே அவன் மரணமடைந்தான்.

Thiru Viviliam
பார்வோன் நெக்கோ யோசியாவின் மூத்த மகன் எலியாக்கிமை அவனுடைய தந்தைக்குப் பதிலாக அரசனாக்கி, அவனுடைய பெயரை யோயாக்கிம் என்று மாற்றினான். பின்னர், அவனால் எகிப்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட யோவகாசு அங்கேயே இறந்தான்.

2 Kings 23:332 Kings 232 Kings 23:35

King James Version (KJV)
And Pharaohnechoh made Eliakim the son of Josiah king in the room of Josiah his father, and turned his name to Jehoiakim, and took Jehoahaz away: and he came to Egypt, and died there.

American Standard Version (ASV)
And Pharaoh-necoh made Eliakim the son of Josiah king in the room of Josiah his father, and changed his name to Jehoiakim: but he took Jehoahaz away; and he came to Egypt, and died there.

Bible in Basic English (BBE)
Then Pharaoh-necoh made Eliakim, the son of Josiah, king in place of Josiah his father, changing his name to Jehoiakim; but Jehoahaz he took away to Egypt, where he was till his death.

Darby English Bible (DBY)
And Pharaoh-Nechoh made Eliakim the son of Josiah king instead of Josiah his father, and changed his name to Jehoiakim. And he took Jehoahaz; and he came to Egypt, and died there.

Webster’s Bible (WBT)
And Pharaoh-nechoh made Eliakim the son of Josiah king in the room of Josiah his father, and turned his name to Jehoiakim, and took Jehoahaz away: and he came to Egypt and died there.

World English Bible (WEB)
Pharaoh Necoh made Eliakim the son of Josiah king in the room of Josiah his father, and changed his name to Jehoiakim: but he took Jehoahaz away; and he came to Egypt, and died there.

Young’s Literal Translation (YLT)
And Pharaoh-Nechoh causeth Eliakim son of Josiah to reign instead of Josiah his father, and turneth his name to Jehoiakim, and Jehoahaz he hath taken away, and he cometh in to Egypt, and dieth there.

2 இராஜாக்கள் 2 Kings 23:34
யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான்.
And Pharaohnechoh made Eliakim the son of Josiah king in the room of Josiah his father, and turned his name to Jehoiakim, and took Jehoahaz away: and he came to Egypt, and died there.

And
Pharaoh-nechoh
וַיַּמְלֵךְ֩wayyamlēkva-yahm-lake
made

פַּרְעֹ֨הparʿōpahr-OH
Eliakim
נְכֹ֜הnĕkōneh-HOH
the
son
אֶתʾetet
of
Josiah
אֶלְיָקִ֣יםʾelyāqîmel-ya-KEEM
king
בֶּןbenben
in
the
room
יֹֽאשִׁיָּ֗הוּyōʾšiyyāhûyoh-shee-YA-hoo
of
Josiah
תַּ֚חַתtaḥatTA-haht
his
father,
יֹֽאשִׁיָּ֣הוּyōʾšiyyāhûyoh-shee-YA-hoo
turned
and
אָבִ֔יוʾābîwah-VEEOO

וַיַּסֵּ֥בwayyassēbva-ya-SAVE
his
name
אֶתʾetet
to
Jehoiakim,
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
away:
took
and
יְהֽוֹיָקִ֑יםyĕhôyāqîmyeh-hoh-ya-KEEM
Jehoahaz
וְאֶתwĕʾetveh-ET
and
he
came
יְהֽוֹאָחָ֣זyĕhôʾāḥāzyeh-hoh-ah-HAHZ
Egypt,
to
לָקָ֔חlāqāḥla-KAHK
and
died
וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
there.
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
וַיָּ֥מָתwayyāmotva-YA-mote
שָֽׁם׃šāmshahm


Tags யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான் இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான்
2 Kings 23:34 in Tamil Concordance 2 Kings 23:34 in Tamil Interlinear 2 Kings 23:34 in Tamil Image