Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 23:35 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 23 2 Kings 23:35

2 இராஜாக்கள் 23:35
அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்டி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பாரவோன் நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து ஜனங்களின் கையிலே தண்டினான்.

Tamil Indian Revised Version
அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பார்வோன்நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து மக்களின் கையிலே சுமத்தினான்.

Tamil Easy Reading Version
யோயாக்கீம் பார்வோன் நேகோவிற்கு வெள்ளியும் பொன்னும் அபராதமாக செலுத்தி வந்தான். இவன் இந்த அபராதத்தை ஜனங்கள் மீது வரியாகச் சுமத்தினான். எனவே நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் பொன்னும் வெள்ளியும் கொடுக்க வேண்டிவந்தது. இவற்றைத் தொகுத்து அதை அவன் பார்வோன் நேகோவிற்கு செலுத்தினான்.

Thiru Viviliam
பார்வோனின் கட்டளைப்படி வெள்ளியையும் பொன்னையும் செலுத்த எண்ணிய யோயாக்கிம் தன் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மேலும் வரி விதித்தான். அவரவர் நிலைக்கேற்ப, அவன் வெள்ளியும் பொன்னும் மிகுதியாகத் திரட்டி, அவற்றைப் பார்வோன் நெக்கோவுக்குச் செலுத்தினான்.

Other Title
யூதா அரசன் யோயாக்கிம்§(2 குறி 36:5-8)

2 Kings 23:342 Kings 232 Kings 23:36

King James Version (KJV)
And Jehoiakim gave the silver and the gold to Pharaoh; but he taxed the land to give the money according to the commandment of Pharaoh: he exacted the silver and the gold of the people of the land, of every one according to his taxation, to give it unto Pharaohnechoh.

American Standard Version (ASV)
And Jehoiakim gave the silver and the gold to Pharaoh; but he taxed the land to give the money according to the commandment of Pharaoh: he exacted the silver and the gold of the people of the land, of every one according to his taxation, to give it unto Pharaoh-necoh.

Bible in Basic English (BBE)
And Jehoiakim gave the silver and gold to Pharaoh, taxing the land by his orders to get the money; the people of the land had to give silver and gold, everyone as he was taxed, to make the payment to Pharaoh-necoh.

Darby English Bible (DBY)
And Jehoiakim gave the silver and the gold to Pharaoh; but he laid a proportional tax on the land to give the money according to the command of Pharaoh: he exacted the silver and the gold of the people of the land, of every one according to his estimation, to give it to Pharaoh-Nechoh.

Webster’s Bible (WBT)
And Jehoiakim gave the silver and the gold to Pharaoh; but he taxed the land to give the money according to the commandment of Pharaoh: he exacted the silver and the gold from the people of the land, from every one according to his taxation, to give it to Pharaoh-nechoh.

World English Bible (WEB)
Jehoiakim gave the silver and the gold to Pharaoh; but he taxed the land to give the money according to the commandment of Pharaoh: he exacted the silver and the gold of the people of the land, of everyone according to his taxation, to give it to Pharaoh Necoh.

Young’s Literal Translation (YLT)
And the silver and the gold hath Jehoiakim given to Pharaoh; only he valued the land to give the silver by the command of Pharaoh; from each, according to his valuation, he exacted the silver and the gold, from the people of the land, to give to Pharaoh-Nechoh.

2 இராஜாக்கள் 2 Kings 23:35
அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்டி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பாரவோன் நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து ஜனங்களின் கையிலே தண்டினான்.
And Jehoiakim gave the silver and the gold to Pharaoh; but he taxed the land to give the money according to the commandment of Pharaoh: he exacted the silver and the gold of the people of the land, of every one according to his taxation, to give it unto Pharaohnechoh.

And
Jehoiakim
וְהַכֶּ֣סֶףwĕhakkesepveh-ha-KEH-sef
gave
וְהַזָּהָ֗בwĕhazzāhābveh-ha-za-HAHV
the
silver
נָתַ֤ןnātanna-TAHN
gold
the
and
יְהֽוֹיָקִים֙yĕhôyāqîmyeh-hoh-ya-KEEM
to
Pharaoh;
לְפַרְעֹ֔הlĕparʿōleh-fahr-OH
but
אַ֚ךְʾakak
he
taxed
הֶֽעֱרִ֣יךְheʿĕrîkheh-ay-REEK

אֶתʾetet
land
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
to
give
לָתֵ֥תlātētla-TATE

אֶתʾetet
the
money
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
according
עַלʿalal
to
the
commandment
פִּ֣יpee
of
Pharaoh:
פַרְעֹ֑הparʿōfahr-OH
exacted
he
אִ֣ישׁʾîšeesh

כְּעֶרְכּ֗וֹkĕʿerkôkeh-er-KOH
the
silver
נָגַ֞שׂnāgaśna-ɡAHS
gold
the
and
אֶתʾetet
of

הַכֶּ֤סֶףhakkesepha-KEH-sef
the
people
וְאֶתwĕʾetveh-ET
land,
the
of
הַזָּהָב֙hazzāhābha-za-HAHV
of
every
one
אֶתʾetet
taxation,
his
to
according
עַ֣םʿamam
to
give
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
it
unto
Pharaoh-nechoh.
לָתֵ֖תlātētla-TATE
לְפַרְעֹ֥הlĕparʿōleh-fahr-OH
נְכֹֽה׃nĕkōneh-HOH


Tags அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான் ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்டி அவன் தேசத்தை மதிப்பிட்டு அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பாரவோன் நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து ஜனங்களின் கையிலே தண்டினான்
2 Kings 23:35 in Tamil Concordance 2 Kings 23:35 in Tamil Interlinear 2 Kings 23:35 in Tamil Image