2 இராஜாக்கள் 23:4
பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான்.
Tamil Indian Revised Version
பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் செய்யப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெளியேற்ற, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் பகுதியிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்கு வெளியே கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகச்செய்தான்.
Tamil Easy Reading Version
பிறகு அரசன் தலைமை ஆசாரியனான இல்க்கியாவுக்கும் மற்ற ஆசாரியர்களுக்கும் வாயில் காவலர்களுக்கும் பாகாலுக்கும் அசெரியாவிற்கும் வானுலக நட்சத்திரங்களுக்கும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த சகல வழிபாட்டுப் பொருட்களையும் நீக்கி வெளியே போடச் சொன்னான். பிறகு யோசியா அவற்றை எருசலேமிற்கு வெளியே கீதரோன் வெளிகளில் எரித்துப்போட்டான். பின் அவற்றின் சாம்பலை பெத்தேலுக்கு கொண்டுவந்தனர்.
Thiru Viviliam
அப்பொழுது அரசர் பாகாலுக்காகவும் அசேராவுக்காகவும் வானத்தின் படைத்திரள் அனைத்துக்காகவும் பயன்படுத்திய எல்லாக் கலன்களையும், தூயகத்தினின்று வெளியே எறிந்துவிடும்படி தலைமைக் குரு இல்க்கியாவுக்கும் துணைக் குருக்களுக்கும், வாயிற்காப்போருக்கும் கட்டளையிட்டார். அவர் அவற்றை எருசலேமுக்கு வெளியே கிதரோன் வெளிகளில் சுட்டெரித்து, சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டு சென்றார்.
King James Version (KJV)
And the king commanded Hilkiah the high priest, and the priests of the second order, and the keepers of the door, to bring forth out of the temple of the LORD all the vessels that were made for Baal, and for the grove, and for all the host of heaven: and he burned them without Jerusalem in the fields of Kidron, and carried the ashes of them unto Bethel.
American Standard Version (ASV)
And the king commanded Hilkiah the high priest, and the priests of the second order, and the keepers of the threshold, to bring forth out of the temple of Jehovah all the vessels that were made for Baal, and for the Asherah, and for all the host of heaven, and he burned them without Jerusalem in the fields of the Kidron, and carried the ashes of them unto Beth-el.
Bible in Basic English (BBE)
Then the king gave orders to Hilkiah, the chief priest, and to the priests of the second order, and to the keepers of the door, to take out of the house of the Lord all the vessels made for Baal and for the Asherah and for all the stars of heaven; and he had them burned outside Jerusalem in the fields of Kidron, and took the dust of them to Beth-el.
Darby English Bible (DBY)
And the king commanded Hilkijah the high priest, and the priests of the second order, and the doorkeepers, to bring forth out of the temple of Jehovah all the vessels that had been made for Baal, and for the Asherah, and for all the host of the heavens; and he burned them outside Jerusalem in the fields of Kidron, and carried the ashes of them to Bethel.
Webster’s Bible (WBT)
And the king commanded Hilkiah the high priest, and the priests of the second order, and the keepers of the door, to bring forth out of the temple of the LORD all the vessels that were made for Baal, and for the grove, and for all the host of heaven: and he burned them without Jerusalem in the fields of Kidron, and carried the ashes of them to Beth-el.
World English Bible (WEB)
The king commanded Hilkiah the high priest, and the priests of the second order, and the keepers of the threshold, to bring forth out of the temple of Yahweh all the vessels that were made for Baal, and for the Asherah, and for all the host of the sky, and he burned them outside of Jerusalem in the fields of the Kidron, and carried the ashes of them to Bethel.
Young’s Literal Translation (YLT)
And the king commandeth Hilkiah the high priest, and the priests of the second order, and the keepers of the threshold, to bring out from the temple of Jehovah all the vessels that are made for Baal, and for the shrine, and for all the host of the heavens, and he burneth them at the outside of Jerusalem, in the fields of Kidron, and hath borne their ashes to Beth-El.
2 இராஜாக்கள் 2 Kings 23:4
பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான்.
And the king commanded Hilkiah the high priest, and the priests of the second order, and the keepers of the door, to bring forth out of the temple of the LORD all the vessels that were made for Baal, and for the grove, and for all the host of heaven: and he burned them without Jerusalem in the fields of Kidron, and carried the ashes of them unto Bethel.
| And the king | וַיְצַ֣ו | wayṣǎw | vai-TSAHV |
| commanded | הַמֶּ֡לֶךְ | hammelek | ha-MEH-lek |
| אֶת | ʾet | et | |
| Hilkiah | חִלְקִיָּהוּ֩ | ḥilqiyyāhû | heel-kee-ya-HOO |
| the high | הַכֹּהֵ֨ן | hakkōhēn | ha-koh-HANE |
| priest, | הַגָּד֜וֹל | haggādôl | ha-ɡa-DOLE |
| and the priests | וְאֶת | wĕʾet | veh-ET |
| of the second order, | כֹּֽהֲנֵ֣י | kōhănê | koh-huh-NAY |
| keepers the and | הַמִּשְׁנֶה֮ | hammišneh | ha-meesh-NEH |
| of the door, | וְאֶת | wĕʾet | veh-ET |
| to bring forth | שֹֽׁמְרֵ֣י | šōmĕrê | shoh-meh-RAY |
| temple the of out | הַסַּף֒ | hassap | ha-SAHF |
| of the Lord | לְהוֹצִיא֙ | lĕhôṣîʾ | leh-hoh-TSEE |
| מֵֽהֵיכַ֣ל | mēhêkal | may-hay-HAHL | |
| all | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| the vessels | אֵ֣ת | ʾēt | ate |
| made were that | כָּל | kāl | kahl |
| for Baal, | הַכֵּלִ֗ים | hakkēlîm | ha-kay-LEEM |
| and for the grove, | הָֽעֲשׂוּיִם֙ | hāʿăśûyim | ha-uh-soo-YEEM |
| all for and | לַבַּ֣עַל | labbaʿal | la-BA-al |
| the host | וְלָֽאֲשֵׁרָ֔ה | wĕlāʾăšērâ | veh-la-uh-shay-RA |
| of heaven: | וּלְכֹ֖ל | ûlĕkōl | oo-leh-HOLE |
| and he burned | צְבָ֣א | ṣĕbāʾ | tseh-VA |
| without them | הַשָּׁמָ֑יִם | haššāmāyim | ha-sha-MA-yeem |
| Jerusalem | וַֽיִּשְׂרְפֵ֞ם | wayyiśrĕpēm | va-yees-reh-FAME |
| in the fields | מִח֤וּץ | miḥûṣ | mee-HOOTS |
| of Kidron, | לִירֽוּשָׁלִַ֙ם֙ | lîrûšālaim | lee-roo-sha-la-EEM |
| carried and | בְּשַׁדְמ֣וֹת | bĕšadmôt | beh-shahd-MOTE |
| קִדְר֔וֹן | qidrôn | keed-RONE | |
| the ashes | וְנָשָׂ֥א | wĕnāśāʾ | veh-na-SA |
| of them unto Beth-el. | אֶת | ʾet | et |
| עֲפָרָ֖ם | ʿăpārām | uh-fa-RAHM | |
| בֵּֽית | bêt | bate | |
| אֵֽל׃ | ʾēl | ale |
Tags பின்பு ராஜா பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான்
2 Kings 23:4 in Tamil Concordance 2 Kings 23:4 in Tamil Interlinear 2 Kings 23:4 in Tamil Image