2 இராஜாக்கள் 23:9
மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்குமாத்திரம் உத்தரம் பெற்றார்கள்.
Tamil Indian Revised Version
மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரர்களுக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களை சாப்பிடுவதற்குமாத்திரம் அனுமதிபெற்றார்கள்.
Thiru Viviliam
ஆயினும், தொழுகை மேடுகளின் அர்ச்சகர்கள் எருசலேமில் இருந்த ஆண்டவரது பலிபீடத்தை நெருங்காமல் தங்கள் சகோதரர்களோடு புளியாத அப்பங்களை உண்டு வந்தனர்.⒫
King James Version (KJV)
Nevertheless the priests of the high places came not up to the altar of the LORD in Jerusalem, but they did eat of the unleavened bread among their brethren.
American Standard Version (ASV)
Nevertheless the priests of the high places came not up to the altar of Jehovah in Jerusalem, but they did eat unleavened bread among their brethren.
Bible in Basic English (BBE)
Still the priests of the high places never came up to the altar of the Lord in Jerusalem; but they took their food of unleavened bread among their brothers.
Darby English Bible (DBY)
Nevertheless the priests of the high places came not up to the altar of Jehovah in Jerusalem, but they ate of the unleavened bread among their brethren.
Webster’s Bible (WBT)
Nevertheless, the priests of the high places came not up to the altar of the LORD in Jerusalem, but they ate of the unleavened bread among their brethren.
World English Bible (WEB)
Nevertheless the priests of the high places didn’t come up to the altar of Yahweh in Jerusalem, but they ate unleavened bread among their brothers.
Young’s Literal Translation (YLT)
only, the priests of the high places come not up unto the altar of Jehovah in Jerusalem, but they have eaten unleavened things in the midst of their brethren.
2 இராஜாக்கள் 2 Kings 23:9
மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்குமாத்திரம் உத்தரம் பெற்றார்கள்.
Nevertheless the priests of the high places came not up to the altar of the LORD in Jerusalem, but they did eat of the unleavened bread among their brethren.
| Nevertheless | אַ֗ךְ | ʾak | ak |
| the priests | לֹ֤א | lōʾ | loh |
| of the high places | יַֽעֲלוּ֙ | yaʿălû | ya-uh-LOO |
| up not came | כֹּֽהֲנֵ֣י | kōhănê | koh-huh-NAY |
| הַבָּמ֔וֹת | habbāmôt | ha-ba-MOTE | |
| to | אֶל | ʾel | el |
| the altar | מִזְבַּ֥ח | mizbaḥ | meez-BAHK |
| Lord the of | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| in Jerusalem, | בִּירֽוּשָׁלִָ֑ם | bîrûšālāim | bee-roo-sha-la-EEM |
| but | כִּ֛י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| eat did they | אָֽכְל֥וּ | ʾākĕlû | ah-heh-LOO |
| of the unleavened bread | מַצּ֖וֹת | maṣṣôt | MA-tsote |
| among | בְּת֥וֹךְ | bĕtôk | beh-TOKE |
| their brethren. | אֲחֵיהֶֽם׃ | ʾăḥêhem | uh-hay-HEM |
Tags மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல் தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்குமாத்திரம் உத்தரம் பெற்றார்கள்
2 Kings 23:9 in Tamil Concordance 2 Kings 23:9 in Tamil Interlinear 2 Kings 23:9 in Tamil Image