Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 25:23 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 25 2 Kings 25:23

2 இராஜாக்கள் 25:23
பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.

Tamil Indian Revised Version
பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல படைத்தலைவர்களும் அவர்களுடைய வீரர்களும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவிடம் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் மகன் இஸ்மவேலும், கரேயாவின் மகன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் மகன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய மகன் யசனியாவும் அவர்களுடைய மனிதர்களுமே.

Tamil Easy Reading Version
நெத்தானியாவின் மகனான இஸ்மவேலும், கரேயாவின் மகனான யோகனானும் நெத்தோப் பாத்தியனாகிய தன்கூமேத்தின் மகன் செராயாவும் மாகாத்தியன் ஒருவனது மகன் யசனியாவும் படை அதிகாரிகளாவார்கள். இவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் கெதலியாவை யூத ஆளுநராக ஆக்கியதுபற்றி கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மிஸ்பாவிற்குப் போய் கெதலியாவை சந்தித்தனர்.

Thiru Viviliam
பாபிலோனிய மன்னன் கெதலியாவை ஆளுநனாக நியமித்த செய்தியைப் படைத்தலைவர்களும் அவர்களோடு இருந்த வீரர்களும் கேள்விப்பட்டனர். எனவே, நெத்தனியா மகன் இஸ்மயேல், காரயாகு மகன் யோகனான், நெற்றோபாவைச் சார்ந்த தன்குமத்து மகன் செராயா, மாக்காவைச் சார்ந்த யாசனியா ஆகியோர் தம் ஆள்களுடன் மிஸ்பாவிலிருந்து கெதலியாவிடம் வந்தனர்.

2 Kings 25:222 Kings 252 Kings 25:24

King James Version (KJV)
And when all the captains of the armies, they and their men, heard that the king of Babylon had made Gedaliah governor, there came to Gedaliah to Mizpah, even Ishmael the son of Nethaniah, and Johanan the son of Careah, and Seraiah the son of Tanhumeth the Netophathite, and Jaazaniah the son of a Maachathite, they and their men.

American Standard Version (ASV)
Now when all the captains of the forces, they and their men, heard that the king of Babylon had made Gedaliah governor, they came to Gedaliah to Mizpah, even Ishmael the son of Nethaniah, and Johanan the son of Kareah, and Seraiah the son of Tanhumeth the Netophathite, and Jaazaniah the son of the Maacathite, they and their men.

Bible in Basic English (BBE)
Now the captains of the armed forces, hearing that the king of Babylon had made Gedaliah ruler, came with their men to Gedaliah at Mizpah; Ishmael, the son of Nethaniah, and Johanan, the son of Kareah, and Seraiah, the son of Tanhumeth the Netophathite, and Jaazaniah, the son of the Maacathite, came with all their men.

Darby English Bible (DBY)
And all the captains of the forces, they and their men, heard that the king of Babylon had appointed Gedaliah, and they came to Gedaliah to Mizpah, namely, Ishmael the son of Nethaniah, and Johanan the son of Kareah, and Seraiah the son of Tanhumeth the Netophathite, and Jaazaniah the son of a Maachathite, they and their men.

Webster’s Bible (WBT)
And when all the captains of the armies, they and their men, heard that the king of Babylon had made Gedaliah governor, there came to Gedaliah to Mizpah, even Ishmael the son of Nethaniah, and Johanan the son of Careah, and Seraiah the son of Tanhumeth the Netophathite, and Jaazaniah the son of Maachathite, they and their men.

World English Bible (WEB)
Now when all the captains of the forces, they and their men, heard that the king of Babylon had made Gedaliah governor, they came to Gedaliah to Mizpah, even Ishmael the son of Nethaniah, and Johanan the son of Kareah, and Seraiah the son of Tanhumeth the Netophathite, and Jaazaniah the son of the Maacathite, they and their men.

Young’s Literal Translation (YLT)
And all the heads of the forces hear — they and the men — that the king of Babylon hath appointed Gedaliah, and they come in unto Gedaliah, to Mizpah, even Ishmael son of Nethaniah, and Johanan son of Kareah, and Seraiah son of Tanhumeth the Netophathite, and Jaazaniah son of the Maachathite — they and their men;

2 இராஜாக்கள் 2 Kings 25:23
பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.
And when all the captains of the armies, they and their men, heard that the king of Babylon had made Gedaliah governor, there came to Gedaliah to Mizpah, even Ishmael the son of Nethaniah, and Johanan the son of Careah, and Seraiah the son of Tanhumeth the Netophathite, and Jaazaniah the son of a Maachathite, they and their men.

And
when
all
וַיִּשְׁמְעוּ֩wayyišmĕʿûva-yeesh-meh-OO
the
captains
כָלkālhahl
armies,
the
of
שָׂרֵ֨יśārêsa-RAY
they
הַֽחֲיָלִ֜יםhaḥăyālîmha-huh-ya-LEEM
and
their
men,
הֵ֣מָּהhēmmâHAY-ma
heard
וְהָֽאֲנָשִׁ֗יםwĕhāʾănāšîmveh-ha-uh-na-SHEEM
that
כִּֽיkee
king
the
הִפְקִ֤ידhipqîdheef-KEED
of
Babylon
מֶֽלֶךְmelekMEH-lek
had
made

בָּבֶל֙bābelba-VEL
Gedaliah
אֶתʾetet
governor,
גְּדַלְיָ֔הוּgĕdalyāhûɡeh-dahl-YA-hoo
there
came
וַיָּבֹ֥אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
אֶלʾelel
Gedaliah
גְּדַלְיָ֖הוּgĕdalyāhûɡeh-dahl-YA-hoo
to
Mizpah,
הַמִּצְפָּ֑הhammiṣpâha-meets-PA
Ishmael
even
וְיִשְׁמָעֵ֣אלwĕyišmāʿēlveh-yeesh-ma-ALE
the
son
בֶּןbenben
of
Nethaniah,
נְתַנְיָ֡הnĕtanyâneh-tahn-YA
and
Johanan
וְיֽוֹחָנָ֣ןwĕyôḥānānveh-yoh-ha-NAHN
son
the
בֶּןbenben
of
Careah,
קָ֠רֵחַqārēaḥKA-ray-ak
and
Seraiah
וּשְׂרָיָ֨הûśĕrāyâoo-seh-ra-YA
the
son
בֶןbenven
Tanhumeth
of
תַּנְחֻ֜מֶתtanḥumettahn-HOO-met
the
Netophathite,
הַנְּטֹֽפָתִ֗יhannĕṭōpātîha-neh-toh-fa-TEE
and
Jaazaniah
וְיַֽאֲזַנְיָ֙הוּ֙wĕyaʾăzanyāhûveh-ya-uh-zahn-YA-HOO
the
son
בֶּןbenben
Maachathite,
a
of
הַמַּ֣עֲכָתִ֔יhammaʿăkātîha-MA-uh-ha-TEE
they
הֵ֖מָּהhēmmâHAY-ma
and
their
men.
וְאַנְשֵׁיהֶֽם׃wĕʾanšêhemveh-an-shay-HEM

Tags பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள் அவர்கள் யாரெனில் நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும் கரேயாவின் குமாரன் யோகனானும் நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும் மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே
2 Kings 25:23 in Tamil Concordance 2 Kings 25:23 in Tamil Interlinear 2 Kings 25:23 in Tamil Image