Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 25:25 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 25 2 Kings 25:25

2 இராஜாக்கள் 25:25
ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.

Tamil Indian Revised Version
ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிஷாமாவின் மகனாகிய நெத்தனியாவின் மகன் இஸ்மவேல் பத்து மனிதர்களோடு வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதர்களையும், கல்தேயர்களையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.

Tamil Easy Reading Version
எலிசாமாவின் மகனாகிய நெத்தானியாவின் மகன் இஸ்மவேல் அரச குடும்பத்திலிருந்து வந்தவன். ஏழாவது மாதத்தில் அவன் பத்து பேரோடு மிஸ்பாவுக்கு வந்து கெதலியாவையும் அவனோடு இருந்த யூதர்களையும் பாபிலேனியர்களையும் கொன்றுபோட்டான்.

Thiru Viviliam
ஏழாம் மாதத்தில் அரச குலத்தைச் சார்ந்த எலிசாமாவின் புதல்வனான நெத்தனியா மகன் இஸ்மயேல், பத்து ஆள்களுடன் வந்து கெதலியாவையும், அவனுடன் மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் தாக்கிக் கொன்றான்.

2 Kings 25:242 Kings 252 Kings 25:26

King James Version (KJV)
But it came to pass in the seventh month, that Ishmael the son of Nethaniah, the son of Elishama, of the seed royal, came, and ten men with him, and smote Gedaliah, that he died, and the Jews and the Chaldees that were with him at Mizpah.

American Standard Version (ASV)
But it came to pass in the seventh month, that Ishmael the son of Nethaniah, the son of Elishama, of the seed royal, came, and ten men with him, and smote Gedaliah, so that he died, and the Jews and the Chaldeans that were with him at Mizpah.

Bible in Basic English (BBE)
But in the seventh month, Ishmael, the son of Nethaniah, the son of Elishama, of the king’s seed, came with ten men and made an attack on Gedaliah, causing his death and the death of the Jews and the Chaldaeans who were with him at Mizpah.

Darby English Bible (DBY)
And it came to pass in the seventh month, that Ishmael the son of Nethaniah, the son of Elishama, of the royal seed, came, and ten men with him, and smote Gedaliah, that he died, and the Jews and the Chaldeans that were with him at Mizpah.

Webster’s Bible (WBT)
But it came to pass in the seventh month, that Ishmael the son of Nethaniah, the son of Elishama, of the seed royal, came, and ten men with him, and smote Gedaliah, that he died, and the Jews and the Chaldees that were with him at Mizpah.

World English Bible (WEB)
But it happened in the seventh month, that Ishmael the son of Nethaniah, the son of Elishama, of the royal seed came, and ten men with him, and struck Gedaliah, so that he died, and the Jews and the Chaldeans that were with him at Mizpah.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in the seventh month, come hath Ishmael son of Nathaniah, son of Elishama of the seed of the kingdom, and ten men with him, and they smite Gedaliah, and he dieth, and the Jews and the Chaldeans who have been with him in Mizpah.

2 இராஜாக்கள் 2 Kings 25:25
ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.
But it came to pass in the seventh month, that Ishmael the son of Nethaniah, the son of Elishama, of the seed royal, came, and ten men with him, and smote Gedaliah, that he died, and the Jews and the Chaldees that were with him at Mizpah.

But
it
came
to
pass
וַיְהִ֣י׀wayhîvai-HEE
seventh
the
in
בַּחֹ֣דֶשׁbaḥōdešba-HOH-desh
month,
הַשְּׁבִיעִ֗יhaššĕbîʿîha-sheh-vee-EE
that
Ishmael
בָּ֣אbāʾba
son
the
יִשְׁמָעֵ֣אלyišmāʿēlyeesh-ma-ALE
of
Nethaniah,
בֶּןbenben
the
son
נְ֠תַנְיָהnĕtanyâNEH-tahn-ya
Elishama,
of
בֶּןbenben
of
the
seed
אֱלִ֨ישָׁמָ֜עʾĕlîšāmāʿay-LEE-sha-MA
royal,
מִזֶּ֣רַעmizzeraʿmee-ZEH-ra
came,
הַמְּלוּכָ֗הhammĕlûkâha-meh-loo-HA
ten
and
וַֽעֲשָׂרָ֤הwaʿăśārâva-uh-sa-RA
men
אֲנָשִׁים֙ʾănāšîmuh-na-SHEEM
with
אִתּ֔וֹʾittôEE-toh
him,
and
smote
וַיַּכּ֥וּwayyakkûva-YA-koo

אֶתʾetet
Gedaliah,
גְּדַלְיָ֖הוּgĕdalyāhûɡeh-dahl-YA-hoo
that
he
died,
וַיָּמֹ֑תwayyāmōtva-ya-MOTE
Jews
the
and
וְאֶתwĕʾetveh-ET
and
the
Chaldees
הַיְּהוּדִים֙hayyĕhûdîmha-yeh-hoo-DEEM
that
וְאֶתwĕʾetveh-ET
were
הַכַּשְׂדִּ֔יםhakkaśdîmha-kahs-DEEM
with
אֲשֶׁרʾăšeruh-SHER
him
at
Mizpah.
הָי֥וּhāyûha-YOO
אִתּ֖וֹʾittôEE-toh
בַּמִּצְפָּֽה׃bammiṣpâba-meets-PA


Tags ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து கெதலியாவையும் அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும் கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்
2 Kings 25:25 in Tamil Concordance 2 Kings 25:25 in Tamil Interlinear 2 Kings 25:25 in Tamil Image