Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 25:28 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 25 2 Kings 25:28

2 இராஜாக்கள் 25:28
அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,

Tamil Indian Revised Version
அவனோடே அன்பாகப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்த ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,

Tamil Easy Reading Version
ஏவில் மெரொதாக் யோயாக்கீனுடன் கருணையோடு இருந்தான். அவன், பாபிலோனில் (கைது செய்யப்பட்டு) இருந்த மற்ற அரசர்களைவிட யோயாக்கீனுக்கு நல்ல இருக்கை அளித்தான்.

Thiru Viviliam
அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசிப் பாபிலோனில் தன்னோடிருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான். எனவே, யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்.

2 Kings 25:272 Kings 252 Kings 25:29

King James Version (KJV)
And he spake kindly to him, and set his throne above the throne of the kings that were with him in Babylon;

American Standard Version (ASV)
and he spake kindly to him, and set his throne above the throne of the kings that were with him in Babylon,

Bible in Basic English (BBE)
And said kind words to him, and put his seat higher than the seats of the other kings who were with him in Babylon.

Darby English Bible (DBY)
and he spoke kindly to him, and set his seat above the seat of the kings that were with him in Babylon.

Webster’s Bible (WBT)
And he spoke kindly to him, and set his throne above the throne of the kings that were with him in Babylon;

World English Bible (WEB)
and he spoke kindly to him, and set his throne above the throne of the kings who were with him in Babylon,

Young’s Literal Translation (YLT)
and speaketh with him good things and putteth his throne above the throne of the kings who `are’ with him in Babylon,

2 இராஜாக்கள் 2 Kings 25:28
அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,
And he spake kindly to him, and set his throne above the throne of the kings that were with him in Babylon;

And
he
spake
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
kindly
אִתּ֖וֹʾittôEE-toh
to
טֹב֑וֹתṭōbôttoh-VOTE
set
and
him,
וַיִּתֵּן֙wayyittēnva-yee-TANE

אֶתʾetet
his
throne
כִּסְא֔וֹkisʾôkees-OH
above
מֵעַ֗לmēʿalmay-AL
the
throne
כִּסֵּ֧אkissēʾkee-SAY
of
the
kings
הַמְּלָכִ֛יםhammĕlākîmha-meh-la-HEEM
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
were
with
אִתּ֖וֹʾittôEE-toh
him
in
Babylon;
בְּבָבֶֽל׃bĕbābelbeh-va-VEL


Tags அவனோடே அன்பாய்ப் பேசி அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து
2 Kings 25:28 in Tamil Concordance 2 Kings 25:28 in Tamil Interlinear 2 Kings 25:28 in Tamil Image