2 இராஜாக்கள் 25:4
அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கல்தேயர்கள் நகரத்தைச் சூழ்ந்திருக்கும்போது, போர்வீரர்கள் எல்லோரும் இரவுநேரத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாக இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவும் சமபூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.
Tamil Easy Reading Version
நேபுகாத்நேச்சாரின் படை இறுதியில் நகரச் சுவரை உடைத்தது. அன்று இரவு சிதேக்கியாவும் அவனது ஆட்களும் வெளியே ஓடிப்போனார்கள். அவர்கள் இரகசிய கதவைப் பயன்படுத்தி அரசனின் தோட்டத்தின் வழியே இரு மதில்களுக்கு நடுவே ஓடிப்போயினர். பகைவரின் படை நகரைச் சுற்றிலும் இருக்க பாலைவனத்திற்குச் செல்லும் வழியே தப்பிச் சென்றார்கள்.
Thiru Viviliam
அப்பொழுது, நகர் மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசர் பூங்காவின் இரு மதில்களுக்கு இடையே அமைந்த வாயில் வழியாக அராபாவை நோக்கி இரவில் ஓடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.
King James Version (KJV)
And the city was broken up, and all the men of war fled by night by the way of the gate between two walls, which is by the king’s garden: (now the Chaldees were against the city round about:) and the king went the way toward the plain.
American Standard Version (ASV)
Then a breach was made in the city, and all the men of war `fled’ by night by the way of the gate between the two walls, which was by the king’s garden (now the Chaldeans were against the city round about); and `the king’ went by the way of the Arabah.
Bible in Basic English (BBE)
So an opening was made in the wall of the town, and all the men of war went in flight by night through the doorway between the two walls which was by the king’s garden; (now the Chaldaeans were stationed round the town:) and the king went by the way of the Arabah.
Darby English Bible (DBY)
And the city was broken into; and all the men of war [fled] by night, by the way of the gate between the two walls, which [leads] to the king’s garden (now the Chaldeans were by the city round about); and they went the way toward the plain.
Webster’s Bible (WBT)
And the city was broken up, and all the men of war fled by night by the way of the gate between two walls, which is by the king’s garden: (now the Chaldees were against the city on all sides:) and the king went the way towards the plain.
World English Bible (WEB)
Then a breach was made in the city, and all the men of war [fled] by night by the way of the gate between the two walls, which was by the king’s garden (now the Chaldeans were against the city round about); and [the king] went by the way of the Arabah.
Young’s Literal Translation (YLT)
then the city is broken up, and all the men of war `go’ by night the way of the gate, between the two walls that `are’ by the garden of the king, and the Chaldeans `are’ against the city round about, and `the king’ goeth the way of the plain.
2 இராஜாக்கள் 2 Kings 25:4
அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.
And the city was broken up, and all the men of war fled by night by the way of the gate between two walls, which is by the king's garden: (now the Chaldees were against the city round about:) and the king went the way toward the plain.
| And the city | וַתִּבָּקַ֣ע | wattibbāqaʿ | va-tee-ba-KA |
| was broken up, | הָעִ֗יר | hāʿîr | ha-EER |
| all and | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the men | אַנְשֵׁ֨י | ʾanšê | an-SHAY |
| of war | הַמִּלְחָמָ֤ה׀ | hammilḥāmâ | ha-meel-ha-MA |
| night by fled | הַלַּ֙יְלָה֙ | hallaylāh | ha-LA-LA |
| by the way | דֶּ֜רֶךְ | derek | DEH-rek |
| gate the of | שַׁ֣עַר׀ | šaʿar | SHA-ar |
| between | בֵּ֣ין | bên | bane |
| two walls, | הַחֹֽמֹתַ֗יִם | haḥōmōtayim | ha-hoh-moh-TA-yeem |
| which | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| is by | עַל | ʿal | al |
| the king's | גַּ֣ן | gan | ɡahn |
| garden: | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| Chaldees the (now | וְכַשְׂדִּ֥ים | wĕkaśdîm | veh-hahs-DEEM |
| were against | עַל | ʿal | al |
| city the | הָעִ֖יר | hāʿîr | ha-EER |
| round about:) | סָבִ֑יב | sābîb | sa-VEEV |
| went king the and | וַיֵּ֖לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| the way | דֶּ֥רֶךְ | derek | DEH-rek |
| toward the plain. | הָֽעֲרָבָֽה׃ | hāʿărābâ | HA-uh-ra-VA |
Tags அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில் யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி அவர்களும் ராஜாவுமாய் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்
2 Kings 25:4 in Tamil Concordance 2 Kings 25:4 in Tamil Interlinear 2 Kings 25:4 in Tamil Image