Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 3:14 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 3 2 Kings 3:14

2 இராஜாக்கள் 3:14
அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பார்க்காமலிருந்தால் நான் உம்மைக் கவனிக்கவும் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன் நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
அதற்கு எலிசா, “சர்வவல்லமையுள்ள கர்த்தருக்கு நான் ஊழியம் செய்கிறேன். அவர் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவுக்கு நான் உம்மிடம் உண்மையைப் பேசுகிறேன். யூதாவின் அரசனாகிய யோசபாத் இங்கே இல்லாவிட்டால் உங்களை நான் பார்த்திருக்கவோ கவனித்திருக்கவோமாட்டேன்!

Thiru Viviliam
எலிசா அவனை நோக்கி, “நான் பணியும் படைகளின் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! யூதாவின் அரசன் யோசபாத்தின் மீது நான் பெருமதிப்புக் கொண்டுள்ளேன். இல்லையேல், உன் முகத்தில் விழித்திருக்கவே மாட்டேன். ஒரு பாணனை அழைத்து வாருங்கள்” என்றார்.

2 Kings 3:132 Kings 32 Kings 3:15

King James Version (KJV)
And Elisha said, As the LORD of hosts liveth, before whom I stand, surely, were it not that I regard the presence of Jehoshaphat the king of Judah, I would not look toward thee, nor see thee.

American Standard Version (ASV)
And Elisha said, As Jehovah of hosts liveth, before whom I stand, surely, were it not that I regard the presence of Jehoshaphat the king of Judah, I would not look toward thee, nor see thee.

Bible in Basic English (BBE)
Then Elisha said, By the life of the Lord of armies whose servant I am, if it was not for the respect I have for Jehoshaphat, king of Judah, I would not give a look at you, or see you.

Darby English Bible (DBY)
And Elisha said, As Jehovah of hosts liveth, before whom I stand, surely, were it not that I regard the presence of Jehoshaphat the king of Judah, I would not look toward thee nor see thee.

Webster’s Bible (WBT)
And Elisha said, As the LORD of hosts liveth, before whom I stand, surely, were it not that I regard the presence of Jehoshaphat the king of Judah, I would not look towards thee, nor see thee.

World English Bible (WEB)
Elisha said, As Yahweh of Hosts lives, before whom I stand, surely, were it not that I regard the presence of Jehoshaphat the king of Judah, I would not look toward you, nor see you.

Young’s Literal Translation (YLT)
And Elisha saith, `Jehovah of Hosts liveth, before whom I have stood; for unless the face of Jehoshaphat king of Judah I am lifting up, I do not look unto thee, nor see thee;

2 இராஜாக்கள் 2 Kings 3:14
அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
And Elisha said, As the LORD of hosts liveth, before whom I stand, surely, were it not that I regard the presence of Jehoshaphat the king of Judah, I would not look toward thee, nor see thee.

And
Elisha
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אֱלִישָׁ֗עʾĕlîšāʿay-lee-SHA
As
the
Lord
חַיḥayhai
of
hosts
יְהוָ֤הyĕhwâyeh-VA
liveth,
צְבָאוֹת֙ṣĕbāʾôttseh-va-OTE
before
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
whom
עָמַ֣דְתִּיʿāmadtîah-MAHD-tee
I
stand,
לְפָנָ֔יוlĕpānāywleh-fa-NAV
surely,
כִּ֗יkee
were
it
not
that
לוּלֵ֛יlûlêloo-LAY
I
פְּנֵ֛יpĕnêpeh-NAY
regard
יְהֽוֹשָׁפָ֥טyĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
the
presence
מֶֽלֶךְmelekMEH-lek
of
Jehoshaphat
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
king
the
אֲנִ֣יʾănîuh-NEE
of
Judah,
נֹשֵׂ֑אnōśēʾnoh-SAY
look
not
would
I
אִםʾimeem
toward
אַבִּ֥יטʾabbîṭah-BEET
thee,
nor
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
see
וְאִםwĕʾimveh-EEM
thee.
אֶרְאֶֽךָּ׃ʾerʾekkāer-EH-ka


Tags அதற்கு எலிசா நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன் உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்
2 Kings 3:14 in Tamil Concordance 2 Kings 3:14 in Tamil Interlinear 2 Kings 3:14 in Tamil Image