Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 3:27 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 3 2 Kings 3:27

2 இராஜாக்கள் 3:27
அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாக பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பி விட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் தன்னுடைய இடத்தில் ராஜாவாகப்போகிற தன் மூத்த மகனைப் பிடித்து, மதிலின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள்மேல் கடுங்கோபம் ஏற்பட்டதால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு தன்னைத் தொடர்ந்து ஆட்சியில் அமர இருக்கிற தன் மூத்த மகனை மோவாபின் அரசன் அழைத்தான். நகரைச்சுற்றியுள்ள சுவரில் தன் மகனையே சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினான். இது இஸ்ரவேல் ஜனங்களைப் பெரிதும் பாதித்தது. எனவே அவர்கள் மோவாபை விட்டு விட்டு தங்கள் நாட்டிற்குப் போய்விட்டனர்.

Thiru Viviliam
பின்னர், அவன் தனக்குப்பின் அரசாளும் உரிமையுள்ள தன் தலைமகனை இட்டுச் சென்று, மதிலின்மேல் அவனை எரிபலியாக ஒப்புக் கொடுத்தான். இஸ்ரயேலர் தங்களுக்கு எதிராகக் கடுஞ்சினம் மூள்வதைக் கண்டு, அவனை விட்டு அகன்று தம் சொந்த நாட்டுக்குத் திரும்பினர்.

2 Kings 3:262 Kings 3

King James Version (KJV)
Then he took his eldest son that should have reigned in his stead, and offered him for a burnt offering upon the wall. And there was great indignation against Israel: and they departed from him, and returned to their own land.

American Standard Version (ASV)
Then he took his eldest son that should have reigned in his stead, and offered him for a burnt-offering upon the wall. And there was great wrath against Israel: and they departed from him, and returned to their own land.

Bible in Basic English (BBE)
Then he took his oldest son, who would have been king after him, offering him as a burned offering on the wall. So there was great wrath against Israel; and they went away from him, back to their country.

Darby English Bible (DBY)
And he took his eldest son, that should have reigned in his stead, and offered him up for a burnt-offering upon the wall. And there was great wrath against Israel; and they departed from him, and returned to [their own] land.

Webster’s Bible (WBT)
Then he took his eldest son that was to reign in his stead, and offered him for a burnt-offering upon the wall. And there was great indignation against Israel: And they departed from him, and returned to their own land.

World English Bible (WEB)
Then he took his eldest son who would have reigned in his place, and offered him for a burnt offering on the wall. There was great wrath against Israel: and they departed from him, and returned to their own land.

Young’s Literal Translation (YLT)
and he taketh his son, the first-born who reigneth in his stead, and causeth him to ascend — a burnt-offering on the wall, and there is great wrath against Israel, and they journey from off him, and turn back to the land.

2 இராஜாக்கள் 2 Kings 3:27
அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாக பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பி விட்டார்கள்.
Then he took his eldest son that should have reigned in his stead, and offered him for a burnt offering upon the wall. And there was great indignation against Israel: and they departed from him, and returned to their own land.

Then
he
took
וַיִּקַּח֩wayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
his
eldest
בְּנ֨וֹbĕnôbeh-NOH
son
הַבְּכ֜וֹרhabbĕkôrha-beh-HORE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
reigned
have
should
יִמְלֹ֣ךְyimlōkyeem-LOKE
in
his
stead,
תַּחְתָּ֗יוtaḥtāywtahk-TAV
offered
and
וַיַּֽעֲלֵ֤הוּwayyaʿălēhûva-ya-uh-LAY-hoo
him
for
a
burnt
offering
עֹלָה֙ʿōlāhoh-LA
upon
עַלʿalal
the
wall.
הַ֣חֹמָ֔הhaḥōmâHA-hoh-MA
And
there
was
וַיְהִ֥יwayhîvai-HEE
great
קֶֽצֶףqeṣepKEH-tsef
indignation
גָּד֖וֹלgādôlɡa-DOLE
against
עַלʿalal
Israel:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
departed
they
and
וַיִּסְעוּ֙wayyisʿûva-yees-OO
from
מֵֽעָלָ֔יוmēʿālāywmay-ah-LAV
him,
and
returned
וַיָּשֻׁ֖בוּwayyāšubûva-ya-SHOO-voo
to
their
own
land.
לָאָֽרֶץ׃lāʾāreṣla-AH-rets


Tags அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாக பலியிட்டான் அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால் அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு தங்கள் தேசத்திற்குத் திரும்பி விட்டார்கள்
2 Kings 3:27 in Tamil Concordance 2 Kings 3:27 in Tamil Interlinear 2 Kings 3:27 in Tamil Image