2 இராஜாக்கள் 4:13
அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.
Tamil Indian Revised Version
அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல கரிசனையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் என்றும் ராஜாவிடமாவது சேனாதிபதியிடமாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்றும் அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் மக்களின் நடுவே நான் சுகமாகக் குடியிருக்கிறேன் என்றாள்.
Tamil Easy Reading Version
எலிசா தன் வேலையாளிடம், “இப்போது அவளிடம், ‘எங்களுக்கு வசதியானவற்றை உன்னால் முடிந்தவரை நன்கு செய்துள்ளாய். நான் உனக்காக என்ன செய்யவேண்டும்? நான் உனக்காக அரசனிடமோ அல்லது படைத் தலைவனிடமோ ஏதாவது பேசவேண்டுமா?’” எனக் கேட்கும்படி சொன்னான். அதற்கு அவள், “இங்கே வாழுகின்ற என் சொந்த ஜனங்களில் நான் நன்றாகவே இருக்கிறேன்” என்றாள்.
Thiru Viviliam
அவனும் அவரை அழைத்துவர, அவர் அவர் முன்னே வந்து நின்றார். அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, “நீ அவளிடம் ‘அம்மா, நீங்கள் எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? அரசரிடமோ படைத்தலைவரிடமோ பரிந்து பேசும்படி ஏதாவது உண்டா?’ என்று கேள்” என்றார். அதற்கு அவர், “என்னுடைய இனத்தாரிடையே நான் நலமாய்த்தான் வாழ்ந்து வருகிறேன்” என்று பதிலளித்தார்.
King James Version (KJV)
And he said unto him, Say now unto her, Behold, thou hast been careful for us with all this care; what is to be done for thee? wouldest thou be spoken for to the king, or to the captain of the host? And she answered, I dwell among mine own people.
American Standard Version (ASV)
And he said unto him, Say now unto her, Behold, thou hast been careful for us with all this care; what is to be done for thee? wouldest thou be spoken for to the king, or to the captain of the host? And she answered, I dwell among mine own people.
Bible in Basic English (BBE)
And he said to him, Now say to her, See, you have taken all this trouble for us; what is to be done for you? will you have any request made for you to the king or the captain of the army? But she said, I am living among my people.
Darby English Bible (DBY)
And he said to him, Say now to her, Behold, thou hast been careful for us with all this care; what is to be done for thee? wouldest thou be spoken for to the king, or to the captain of the host? And she said, I dwell among mine own people.
Webster’s Bible (WBT)
And he said to him, Say now to her, Behold, thou hast been careful for us with all this care; what is to be done for thee? wouldst thou be spoken for to the king, or to the captain of the host? And she answered, I dwell among my own people.
World English Bible (WEB)
He said to him, Say now to her, Behold, you have been careful for us with all this care; what is to be done for you? would you be spoken for to the king, or to the captain of the host? She answered, I dwell among my own people.
Young’s Literal Translation (YLT)
And he saith to him, `Say, I pray thee, unto her, Lo, thou hast troubled thyself concerning us with all this trouble; what — to do for thee? is it to speak for thee unto the king, or unto the head of the host?’ and she saith, `In the midst of my people I am dwelling.’
2 இராஜாக்கள் 2 Kings 4:13
அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.
And he said unto him, Say now unto her, Behold, thou hast been careful for us with all this care; what is to be done for thee? wouldest thou be spoken for to the king, or to the captain of the host? And she answered, I dwell among mine own people.
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto him, Say | ל֗וֹ | lô | loh |
| now | אֱמָר | ʾĕmār | ay-MAHR |
| unto | נָ֣א | nāʾ | na |
| her, Behold, | אֵלֶיהָ֮ | ʾēlêhā | ay-lay-HA |
| careful been hast thou | הִנֵּ֣ה | hinnē | hee-NAY |
| for | חָרַ֣דְתְּ׀ | ḥāradĕt | ha-RA-det |
| us with | אֵלֵינוּ֮ | ʾēlênû | ay-lay-NOO |
| all | אֶת | ʾet | et |
| this | כָּל | kāl | kahl |
| care; | הַֽחֲרָדָ֣ה | haḥărādâ | ha-huh-ra-DA |
| what | הַזֹּאת֒ | hazzōt | ha-ZOTE |
| is to be done | מֶ֚ה | me | meh |
| wouldest thee? for | לַֽעֲשׂ֣וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| thou be spoken | לָ֔ךְ | lāk | lahk |
| for to | הֲיֵ֤שׁ | hăyēš | huh-YAYSH |
| king, the | לְדַבֶּר | lĕdabber | leh-da-BER |
| or | לָךְ֙ | lok | loke |
| to | אֶל | ʾel | el |
| the captain | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| host? the of | א֖וֹ | ʾô | oh |
| And she answered, | אֶל | ʾel | el |
| I | שַׂ֣ר | śar | sahr |
| dwell | הַצָּבָ֑א | haṣṣābāʾ | ha-tsa-VA |
| among | וַתֹּ֕אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| mine own people. | בְּת֥וֹךְ | bĕtôk | beh-TOKE |
| עַמִּ֖י | ʿammî | ah-MEE | |
| אָֽנֹכִ֥י | ʾānōkî | ah-noh-HEE | |
| יֹשָֽׁבֶת׃ | yōšābet | yoh-SHA-vet |
Tags அவன் கேயாசியைப் பார்த்து இதோ இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே உனக்கு நான் என்ன செய்யவேண்டும் ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான் அதற்கு அவள் என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்
2 Kings 4:13 in Tamil Concordance 2 Kings 4:13 in Tamil Interlinear 2 Kings 4:13 in Tamil Image