2 இராஜாக்கள் 4:19
தன் தகப்பனைப் பார்த்து: ஏன் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய்விடு என்றான்.
Tamil Indian Revised Version
தன் தகப்பனைப் பார்த்து: என் தலை வலிக்கிறது, என் தலை வலிக்கிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான்.
Tamil Easy Reading Version
அவன் தன் தந்தையிடம், “என் தலை வலிக்கிறது!” என்றான். அவனது தந்தை, “இவனைத் தன் தாயிடம் தூக்கிச்செல்லுங்கள்!” என்று வேலைக்காரனிடம் சொன்னான்.
Thiru Viviliam
அவன் தன் தந்தையிடம், “ஐயோ! தலை வலிக்கிறது, தலை வலிக்கிறது” என்று சொன்னான். தந்தையும் தம் வேலையாள் ஒருவனிடம், “நீ இவனை இவன் தாயிடம் தூக்கிக் கொண்டு போ” என்றார்.⒫
King James Version (KJV)
And he said unto his father, My head, my head. And he said to a lad, Carry him to his mother.
American Standard Version (ASV)
And he said unto his father, My head, my head. And he said to his servant, Carry him to his mother.
Bible in Basic English (BBE)
And he said to his father, My head, my head! And the father said to a servant, Take him in to his mother.
Darby English Bible (DBY)
And he said to his father, My head, my head! And he said to the servant, Carry him to his mother.
Webster’s Bible (WBT)
And he said to his father, My head, my head. And he said to a lad, Carry him to his mother.
World English Bible (WEB)
He said to his father, My head, my head. He said to his servant, Carry him to his mother.
Young’s Literal Translation (YLT)
and he saith unto his father, `My head, my head;’ and he saith unto the young man, `Bear him unto his mother;’
2 இராஜாக்கள் 2 Kings 4:19
தன் தகப்பனைப் பார்த்து: ஏன் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய்விடு என்றான்.
And he said unto his father, My head, my head. And he said to a lad, Carry him to his mother.
| And he said | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֶל | ʾel | el |
| father, his | אָבִ֖יו | ʾābîw | ah-VEEOO |
| My head, | רֹאשִׁ֣י׀ | rōʾšî | roh-SHEE |
| my head. | רֹאשִׁ֑י | rōʾšî | roh-SHEE |
| said he And | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| to | אֶל | ʾel | el |
| a lad, | הַנַּ֔עַר | hannaʿar | ha-NA-ar |
| Carry | שָׂאֵ֖הוּ | śāʾēhû | sa-A-hoo |
| him to | אֶל | ʾel | el |
| his mother. | אִמּֽוֹ׃ | ʾimmô | ee-moh |
Tags தன் தகப்பனைப் பார்த்து ஏன் தலை நோகிறது என் தலை நோகிறது என்றான் அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில் இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய்விடு என்றான்
2 Kings 4:19 in Tamil Concordance 2 Kings 4:19 in Tamil Interlinear 2 Kings 4:19 in Tamil Image