Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 4:22 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 4 2 Kings 4:22

2 இராஜாக்கள் 4:22
தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு; வேலைக்காரரில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.

Tamil Indian Revised Version
தன் கணவனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாக தேவனுடைய மனிதன் இருக்கும் இடம்வரை போய்வருவதற்கு; வேலைக்காரர்களில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.

Tamil Easy Reading Version
அவள் கணவனை அழைத்து அவனிடம், “தயவுசெய்து என்னோடு ஒரு வேலைக்காரனையும் கழுதையையும் அனுப்புங்கள். நான் தீர்க்கதரிசியான எலிசாவை வேகமாக அழைத்துக் கொண்டு திரும்பி வரவேண்டும்” என்றாள்.

Thiru Viviliam
தம் கணவனை அழைத்து அவரிடம், “வேலைக்காரன் ஒருவனை ஒரு கழுதையுடன் என்னோடு அனுப்பி வைக்கவும். கடவுளின் அடியவரிடம் நான் உடனே போக வேண்டும். விரைவில் திரும்பி வருகிறேன்” என்றார்.

2 Kings 4:212 Kings 42 Kings 4:23

King James Version (KJV)
And she called unto her husband, and said, Send me, I pray thee, one of the young men, and one of the asses, that I may run to the man of God, and come again.

American Standard Version (ASV)
And she called unto her husband, and said, Send me, I pray thee, one of the servants, and one of the asses, that I may run to the man of God, and come again.

Bible in Basic English (BBE)
And she said to her husband, Send me one of the servants and one of the asses so that I may go quickly to the man of God and come back again.

Darby English Bible (DBY)
And she called to her husband, and said, Send me, I pray thee, one of the young men, and one of the asses, and I will run to the man of God, and come again.

Webster’s Bible (WBT)
And she called to her husband, and said, Send me, I pray thee, one of the young men, and one of the asses, that I may run to the man of God, and come again.

World English Bible (WEB)
She called to her husband, and said, Please send me one of the servants, and one of the donkeys, that I may run to the man of God, and come again.

Young’s Literal Translation (YLT)
and calleth unto her husband, and saith, `Send, I pray thee, to me, one of the young men, and one of the asses, and I run unto the man of God, and return.’

2 இராஜாக்கள் 2 Kings 4:22
தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு; வேலைக்காரரில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.
And she called unto her husband, and said, Send me, I pray thee, one of the young men, and one of the asses, that I may run to the man of God, and come again.

And
she
called
וַתִּקְרָא֮wattiqrāʾva-teek-RA
unto
אֶלʾelel
her
husband,
אִישָׁהּ֒ʾîšāhee-SHA
and
said,
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
Send
שִׁלְחָ֨הšilḥâsheel-HA
me,
I
pray
thee,
נָ֥אnāʾna
one
לִי֙liylee
of
אֶחָ֣דʾeḥādeh-HAHD
men,
young
the
מִןminmeen
and
one
הַנְּעָרִ֔יםhannĕʿārîmha-neh-ah-REEM
of
the
asses,
וְאַחַ֖תwĕʾaḥatveh-ah-HAHT
run
may
I
that
הָֽאֲתֹנ֑וֹתhāʾătōnôtha-uh-toh-NOTE
to
וְאָר֛וּצָהwĕʾārûṣâveh-ah-ROO-tsa
the
man
עַדʿadad
God,
of
אִ֥ישׁʾîšeesh
and
come
again.
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
וְאָשֽׁוּבָה׃wĕʾāšûbâveh-ah-SHOO-va


Tags தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு வேலைக்காரரில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்
2 Kings 4:22 in Tamil Concordance 2 Kings 4:22 in Tamil Interlinear 2 Kings 4:22 in Tamil Image