Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 5:3 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 5 2 Kings 5:3

2 இராஜாக்கள் 5:3
அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.

Tamil Indian Revised Version
அவள் தன் எஜமானியைப் பார்த்து: என் எஜமான் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய தொழுநோயை நீக்கிவிடுவார் என்றாள்.

Tamil Easy Reading Version
அவள் தனது எஜமானியிடம், “சமாரியாவில் வாழும் தீர்க்கதரிசியை (எலிசாவை) நமது எஜமான் (நாகமான்) பார்க்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள்.

Thiru Viviliam
அவள் தன் தலைவியை நோக்கி, “என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள்.

2 Kings 5:22 Kings 52 Kings 5:4

King James Version (KJV)
And she said unto her mistress, Would God my lord were with the prophet that is in Samaria! for he would recover him of his leprosy.

American Standard Version (ASV)
And she said unto her mistress, Would that my lord were with the prophet that is in Samaria! then would he recover him of his leprosy.

Bible in Basic English (BBE)
And she said to her master’s wife, If only my lord would go to the prophet in Samaria, he would make him well.

Darby English Bible (DBY)
And she said to her mistress, Oh, would that my lord were before the prophet that is in Samaria! then he would cure him of his leprosy.

Webster’s Bible (WBT)
And she said to her mistress, I would that my lord were with the prophet that is in Samaria! for he would recover him of his leprosy.

World English Bible (WEB)
She said to her mistress, Would that my lord were with the prophet who is in Samaria! then would he recover him of his leprosy.

Young’s Literal Translation (YLT)
and she saith unto her mistress, `O that my lord `were’ before the prophet who `is’ in Samaria; then he doth recover him from his leprosy.’

2 இராஜாக்கள் 2 Kings 5:3
அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.
And she said unto her mistress, Would God my lord were with the prophet that is in Samaria! for he would recover him of his leprosy.

And
she
said
וַתֹּ֙אמֶר֙wattōʾmerva-TOH-MER
unto
אֶלʾelel
her
mistress,
גְּבִרְתָּ֔הּgĕbirtāhɡeh-veer-TA
God
Would
אַֽחֲלֵ֣יʾaḥălêah-huh-LAY
my
lord
אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
were
with
לִפְנֵ֥יlipnêleef-NAY
prophet
the
הַנָּבִ֖יאhannābîʾha-na-VEE
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
is
in
Samaria!
בְּשֹֽׁמְר֑וֹןbĕšōmĕrônbeh-shoh-meh-RONE
for
אָ֛זʾāzaz
recover
would
he
יֶֽאֱסֹ֥ףyeʾĕsōpyeh-ay-SOFE
him
of
his
leprosy.
אֹת֖וֹʾōtôoh-TOH
מִצָּֽרַעְתּֽוֹ׃miṣṣāraʿtômee-TSA-ra-TOH


Tags அவள் தன் நாச்சியாரைப் பார்த்து என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும் அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்
2 Kings 5:3 in Tamil Concordance 2 Kings 5:3 in Tamil Interlinear 2 Kings 5:3 in Tamil Image