2 இராஜாக்கள் 5:6
இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கி விட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்தக் கடிதத்தைக் கொடுத்தான். அதிலே: இந்தக் கடிதத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவனுடைய தொழுநோயை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.
Tamil Easy Reading Version
அதோடு அரசனின் கடிதத்தையும் எடுத்துச்சென்றான். அக்கடிதத்தில், “இப்போது, என் சேவகனான நாகமானை நான் அனுப்பியிருக்கிறேன் என்பதை இக்கடிதம் காட்டும். அவனது தொழுநோயைக் குணமாக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது.
Thiru Viviliam
அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில், “இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழு நோயை நீர் குணமாக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.⒫
King James Version (KJV)
And he brought the letter to the king of Israel, saying, Now when this letter is come unto thee, behold, I have therewith sent Naaman my servant to thee, that thou mayest recover him of his leprosy.
American Standard Version (ASV)
And he brought the letter to the king of Israel, saying, And now when this letter is come unto thee, behold, I have sent Naaman my servant to thee, that thou mayest recover him of his leprosy.
Bible in Basic English (BBE)
And he took the letter to the king of Israel, in which the king of Aram had said, See, I have sent my servant Naaman to you to be made well, for he is a leper.
Darby English Bible (DBY)
And he brought the letter to the king of Israel, saying, And now, when this letter comes to thee, behold, I have sent Naaman my servant to thee, that thou mayest cure him of his leprosy.
Webster’s Bible (WBT)
And he brought the letter to the king of Israel, saying, Now when this letter hath come to thee, behold, I have with this sent Naaman my servant to thee, that thou mayest recover him of his leprosy.
World English Bible (WEB)
He brought the letter to the king of Israel, saying, Now when this letter is come to you, behold, I have sent Naaman my servant to you, that you may recover him of his leprosy.
Young’s Literal Translation (YLT)
And he bringeth in the letter unto the king of Israel, saying, `And now, at the coming in of this letter unto thee, lo, I have sent unto thee Naaman my servant, and thou hast recovered him from his leprosy.’
2 இராஜாக்கள் 2 Kings 5:6
இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கி விட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது.
And he brought the letter to the king of Israel, saying, Now when this letter is come unto thee, behold, I have therewith sent Naaman my servant to thee, that thou mayest recover him of his leprosy.
| And he brought | וַיָּבֵ֣א | wayyābēʾ | va-ya-VAY |
| the letter | הַסֵּ֔פֶר | hassēper | ha-SAY-fer |
| to | אֶל | ʾel | el |
| the king | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
| Israel, of | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Now | וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA |
| when this | כְּב֨וֹא | kĕbôʾ | keh-VOH |
| letter | הַסֵּ֤פֶר | hassēper | ha-SAY-fer |
| is come | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| unto | אֵלֶ֔יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| behold, thee, | הִנֵּ֨ה | hinnē | hee-NAY |
| I have therewith sent | שָׁלַ֤חְתִּי | šālaḥtî | sha-LAHK-tee |
| אֵלֶ֙יךָ֙ | ʾēlêkā | ay-LAY-HA | |
| Naaman | אֶת | ʾet | et |
| my servant | נַֽעֲמָ֣ן | naʿămān | na-uh-MAHN |
| to | עַבְדִּ֔י | ʿabdî | av-DEE |
| thee, that thou mayest recover | וַֽאֲסַפְתּ֖וֹ | waʾăsaptô | va-uh-sahf-TOH |
| him of his leprosy. | מִצָּֽרַעְתּֽוֹ׃ | miṣṣāraʿtô | mee-TSA-ra-TOH |
Tags இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான் அதிலே இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான் நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கி விட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது
2 Kings 5:6 in Tamil Concordance 2 Kings 5:6 in Tamil Interlinear 2 Kings 5:6 in Tamil Image