Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 5:7 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 5 2 Kings 5:7

2 இராஜாக்கள் 5:7
இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கி விடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் ராஜா அந்த கடிதத்தை வாசித்தபோது, அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனிதனை தொழுநோயிலிருந்து சுகப்படுத்தவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் கடிதம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்க வாய்ப்பைத் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் அரசன் கடிதத்தை வாசித்ததும் வருத்தப்பட்டு தனது ஆடைகளைக் கிழித்தான். தனது வருத்தத்தை வெளிப்படுத்த. அவன், “நான் தேவனா? இல்லை. மரணத்தின் மீதும் வாழ்வின் மீதும் எனக்கு அதிகாரமில்லை. அப்படியிருக்க ஆராம் அரசன் என்னிடம் ஒரு தொழுநோயாளியைக் குணப்படுத்த ஏன் அனுப்பினான்? இதைப் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். இது ஒரு தந்திரம்தான். ஒரு போரை ஆரம்பிக்கவே ஆராம் அரசன் முயற்சி செய்கிறான்” என்றான்.

Thiru Viviliam
இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, “நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழு நோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா!” என்று கூறினான்.

2 Kings 5:62 Kings 52 Kings 5:8

King James Version (KJV)
And it came to pass, when the king of Israel had read the letter, that he rent his clothes, and said, Am I God, to kill and to make alive, that this man doth send unto me to recover a man of his leprosy? wherefore consider, I pray you, and see how he seeketh a quarrel against me.

American Standard Version (ASV)
And it came to pass, when the king of Israel had read the letter, that he rent his clothes, and said, Am I God, to kill and to make alive, that this man doth send unto me to recover a man of his leprosy? but consider, I pray you, and see how he seeketh a quarrel against me.

Bible in Basic English (BBE)
But the king of Israel, after reading the letter, was greatly troubled and said, Am I God, to give death and life? why does this man send a leper to me to be made well? is it not clear that he is looking for a cause of war?

Darby English Bible (DBY)
And it came to pass when the king of Israel had read the letter, that he rent his garments, and said, Am I God, to kill and to make alive, that this man sends to me to cure a man of his leprosy? Wherefore consider, I pray you, and see how he seeks an occasion against me.

Webster’s Bible (WBT)
And it came to pass, when the king of Israel had read the letter, that he rent his clothes, and said, Am I God, to kill and to make alive, that this man doth send to me to recover a man of his leprosy? wherefore consider, I pray you, and see how he seeketh a quarrel against me.

World English Bible (WEB)
It happened, when the king of Israel had read the letter, that he tore his clothes, and said, Am I God, to kill and to make alive, that this man does send to me to recover a man of his leprosy? but consider, I pray you, and see how he seeks a quarrel against me.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the king of Israel’s reading the letter, that he rendeth his garments, and saith, `Am I God, to put to death and to keep alive, that this `one’ is sending unto me to recover a man from his leprosy? for surely know, I pray you, and see, for he is presenting himself to me.’

2 இராஜாக்கள் 2 Kings 5:7
இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கி விடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்.
And it came to pass, when the king of Israel had read the letter, that he rent his clothes, and said, Am I God, to kill and to make alive, that this man doth send unto me to recover a man of his leprosy? wherefore consider, I pray you, and see how he seeketh a quarrel against me.

And
it
came
to
pass,
וַיְהִ֡יwayhîvai-HEE
king
the
when
כִּקְרֹא֩kiqrōʾkeek-ROH
of
Israel
מֶֽלֶךְmelekMEH-lek
had
read
יִשְׂרָאֵ֨לyiśrāʾēlyees-ra-ALE

אֶתʾetet
letter,
the
הַסֵּ֜פֶרhassēperha-SAY-fer
that
he
rent
וַיִּקְרַ֣עwayyiqraʿva-yeek-RA
his
clothes,
בְּגָדָ֗יוbĕgādāywbeh-ɡa-DAV
said,
and
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
Am
I
הַאֱלֹהִ֥יםhaʾĕlōhîmha-ay-loh-HEEM
God,
אָ֙נִי֙ʾāniyAH-NEE
to
kill
לְהָמִ֣יתlĕhāmîtleh-ha-MEET
alive,
make
to
and
וּֽלְהַחֲי֔וֹתûlĕhaḥăyôtoo-leh-ha-huh-YOTE
that
כִּיkee
this
man
זֶה֙zehzeh
doth
send
שֹׁלֵ֣חַšōlēaḥshoh-LAY-ak
unto
אֵלַ֔יʾēlayay-LAI
me
to
recover
לֶֽאֱסֹ֥ףleʾĕsōpleh-ay-SOFE
a
man
אִ֖ישׁʾîšeesh
leprosy?
his
of
מִצָּֽרַעְתּ֑וֹmiṣṣāraʿtômee-tsa-ra-TOH
wherefore
כִּ֤יkee

אַךְʾakak
consider,
דְּעוּdĕʿûdeh-OO
I
pray
you,
נָא֙nāʾna
see
and
וּרְא֔וּûrĕʾûoo-reh-OO
how
כִּֽיkee
he
מִתְאַנֶּ֥הmitʾannemeet-ah-NEH
seeketh
a
quarrel
ה֖וּאhûʾhoo
against
me.
לִֽי׃lee


Tags இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கி விடவேண்டும் என்று அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா இவன் என்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்
2 Kings 5:7 in Tamil Concordance 2 Kings 5:7 in Tamil Interlinear 2 Kings 5:7 in Tamil Image