2 இராஜாக்கள் 6:12
அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன்: அப்படியில்லை; என் எஜமானாகிய ராஜாவே, நீர் உம்முடைய படுக்கையறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவிற்கு அறிவிப்பான் என்றான்.
Tamil Easy Reading Version
ஒரு அதிகாரி, “எங்கள் அரசனும் ஆண்டவனுமானவரே! நம்மில் எவரும் ஒற்றராகவில்லை. நீங்கள் உங்களுடைய படுக்கையறையில் பேசுகின்ற பல இரகசியங்களையும் கூட, இஸ்ரவேலில் இருந்துவந்த தீர்க்கதரிசி எலிசாவால் இஸ்ரவேல் அரசனிடம் சொல்ல முடியும்!” என்றான்.
Thiru Viviliam
பணியாளருள் ஒருவன் அவனை நோக்கி, “என் தலைவரான அரசே! அப்படி ஒருவனும் இங்கில்லை. ஆனால், இஸ்ரயேலில் இருக்கும் எலிசா என்ற இறைவாக்கினர் தாங்கள் பள்ளியறையில் பேசுவதைக்கூடத் தம் அரசனுக்கு வெளிப்படுத்தி விடுகிறார்” என்றான்.
King James Version (KJV)
And one of his servants said, None, my lord, O king: but Elisha, the prophet that is in Israel, telleth the king of Israel the words that thou speakest in thy bedchamber.
American Standard Version (ASV)
And one of his servants said, Nay, my lord, O king; but Elisha, the prophet that is in Israel, telleth the king of Israel the words that thou speakest in thy bedchamber.
Bible in Basic English (BBE)
And one of them said, Not one of us, my lord king; but Elisha, the prophet in Israel, gives the king of Israel news of the words you say even in your bedroom.
Darby English Bible (DBY)
And one of his servants said, None, my lord, O king; but Elisha, the prophet that is in Israel, tells the king of Israel the words that thou speakest in thy bedchamber.
Webster’s Bible (WBT)
And one of his servants said, None, my lord, O king: but Elisha, the prophet that is in Israel, telleth the king of Israel the words that thou speakest in thy bed-chamber.
World English Bible (WEB)
One of his servants said, No, my lord, O king; but Elisha, the prophet who is in Israel, tells the king of Israel the words that you speak in your bedchamber.
Young’s Literal Translation (YLT)
And one of his servants saith, `Nay, my lord, O king, for Elisha the prophet, who `is’ in Israel, declareth to the king of Israel the words that thou speakest in the inner part of thy bed-chamber.’
2 இராஜாக்கள் 2 Kings 6:12
அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.
And one of his servants said, None, my lord, O king: but Elisha, the prophet that is in Israel, telleth the king of Israel the words that thou speakest in thy bedchamber.
| And one | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| of his servants | אַחַ֣ד | ʾaḥad | ah-HAHD |
| said, | מֵֽעֲבָדָ֔יו | mēʿăbādāyw | may-uh-va-DAV |
| None, | ל֖וֹא | lôʾ | loh |
| lord, my | אֲדֹנִ֣י | ʾădōnî | uh-doh-NEE |
| O king: | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| but | כִּֽי | kî | kee |
| Elisha, | אֱלִישָׁ֤ע | ʾĕlîšāʿ | ay-lee-SHA |
| the prophet | הַנָּבִיא֙ | hannābîʾ | ha-na-VEE |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| Israel, in is | בְּיִשְׂרָאֵ֔ל | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
| telleth | יַגִּיד֙ | yaggîd | ya-ɡEED |
| the king | לְמֶ֣לֶךְ | lĕmelek | leh-MEH-lek |
| of Israel | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| אֶת | ʾet | et | |
| words the | הַ֨דְּבָרִ֔ים | haddĕbārîm | HA-deh-va-REEM |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| thou speakest | תְּדַבֵּ֖ר | tĕdabbēr | teh-da-BARE |
| in thy bedchamber. | בַּֽחֲדַ֥ר | baḥădar | ba-huh-DAHR |
| מִשְׁכָּבֶֽךָ׃ | miškābekā | meesh-ka-VEH-ha |
Tags அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன் அப்படியில்லை என் ஆண்டவனாகிய ராஜாவே நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்
2 Kings 6:12 in Tamil Concordance 2 Kings 6:12 in Tamil Interlinear 2 Kings 6:12 in Tamil Image