Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 6:27 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 6 2 Kings 6:27

2 இராஜாக்கள் 6:27
அதற்கு அவன்: கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: கர்த்தர் உனக்கு உதவி செய்யாதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உனக்கு உதவி செய்ய முடியும்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,

Tamil Easy Reading Version
அதற்கு அரசன் அவளிடம், “கர்த்தரே உன்னைக் காப்பாற்றாவிட்டால் நான் எவ்வாறு உன்னைக் காப்பாற்றமுடியும்? உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. தூற்றி சுத்தம் செய்த தானியத்திலிருந்து செய்த மாவு அல்லது திராட்சையை நசுக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட திராட்சை ரசம் என எதுவுமில்லை” என்றான்

Thiru Viviliam
அதற்கு அவன், “ஆண்டவரே, உன்னைக் காப்பாற்றவில்லையெனில், நான் எப்படி உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தா? ஆலையிலிருந்தா?” என்றான்.

2 Kings 6:262 Kings 62 Kings 6:28

King James Version (KJV)
And he said, If the LORD do not help thee, whence shall I help thee? out of the barnfloor, or out of the winepress?

American Standard Version (ASV)
And he said, If Jehovah do not help thee, whence shall I help thee? out of the threshing-floor, or out of the winepress?

Bible in Basic English (BBE)
And he said, If the Lord does not give you help, where am I to get help for you? from the grain-floor or the grape-crusher?

Darby English Bible (DBY)
And he said, If Jehovah do not help thee, whence should I help thee? Out of the threshing-floor, or out of the winepress?

Webster’s Bible (WBT)
And he said, If the LORD doth not help thee, whence shall I help thee? out of the barn-floor, or out of the wine-press?

World English Bible (WEB)
He said, If Yahweh doesn’t help you, whence shall I help you? out of the threshing floor, or out of the winepress?

Young’s Literal Translation (YLT)
And he saith, `Jehovah doth not save thee — whence do I save thee? out of the threshing-floor, or out of the wine-vat?’

2 இராஜாக்கள் 2 Kings 6:27
அதற்கு அவன்: கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,
And he said, If the LORD do not help thee, whence shall I help thee? out of the barnfloor, or out of the winepress?

And
he
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
If
the
Lord
אַלʾalal
not
do
יֽוֹשִׁעֵ֣ךְyôšiʿēkyoh-shee-AKE
help
יְהוָ֔הyĕhwâyeh-VA
thee,
whence
מֵאַ֖יִןmēʾayinmay-AH-yeen
help
I
shall
אֽוֹשִׁיעֵ֑ךְʾôšîʿēkoh-shee-AKE
thee?
out
of
הֲמִןhăminhuh-MEEN
barnfloor,
the
הַגֹּ֖רֶןhaggōrenha-ɡOH-ren
or
א֥וֹʾôoh
out
of
מִןminmeen
the
winepress?
הַיָּֽקֶב׃hayyāqebha-YA-kev


Tags அதற்கு அவன் கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம் களஞ்சியத்திலிருந்தா ஆலையிலிருந்தா என்று சொல்லி
2 Kings 6:27 in Tamil Concordance 2 Kings 6:27 in Tamil Interlinear 2 Kings 6:27 in Tamil Image