Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 7:1 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 7 2 Kings 7:1

2 இராஜாக்கள் 7:1
அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்த நேரத்தில் சமாரியாவின் வாசலிலே எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், பதினாறுபடி அளவுள்ள இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Tamil Easy Reading Version
எலிசா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! அவர், ‘நாளை இதே நேரத்தில், உணவு பொருட்கள் மிகுதியாகக் கிடைக்கும். அவற்றின் விலை மலிவாக இருக்கும். சமாரியாவின் வாசல் அருகிலுள்ள சந்தையில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் ஒருவனால் வாங்கமுடியும்’ என்று கூறுகிறார்” என்றான்.

Thiru Viviliam
அப்பொழுது எலிசா, “ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும்” என்றார்.

2 Kings 72 Kings 7:2

King James Version (KJV)
Then Elisha said, Hear ye the word of the LORD; Thus saith the LORD, To morrow about this time shall a measure of fine flour be sold for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.

American Standard Version (ASV)
And Elisha said, Hear ye the word of Jehovah: thus saith Jehovah, To-morrow about this time shall a measure of fine flour be `sold’ for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.

Bible in Basic English (BBE)
Then Elisha said, Give ear to the word of the Lord: the Lord says, Tomorrow, about this time, a measure of good meal will be offered for the price of a shekel and two measures of barley for a shekel, in the market-place of Samaria.

Darby English Bible (DBY)
And Elisha said, Hear the word of Jehovah. Thus saith Jehovah: To-morrow about this time shall the measure of fine flour be at a shekel, and two measures of barley at a shekel, in the gate of Samaria.

Webster’s Bible (WBT)
Then Elisha said, Hear ye the word of the LORD; Thus saith the LORD, To-morrow about this time shall a measure of fine flour be sold for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.

World English Bible (WEB)
Elisha said, Hear you the word of Yahweh: thus says Yahweh, Tomorrow about this time shall a measure of fine flour be [sold] for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.

Young’s Literal Translation (YLT)
And Elisha saith, `Hear ye a word of Jehovah: thus said Jehovah, About this time to-morrow, a measure of fine flour `is’ at a shekel, and two measures of barley at a shekel, in the gate of Samaria.’

2 இராஜாக்கள் 2 Kings 7:1
அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Then Elisha said, Hear ye the word of the LORD; Thus saith the LORD, To morrow about this time shall a measure of fine flour be sold for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.

Then
Elisha
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אֱלִישָׁ֔עʾĕlîšāʿay-lee-SHA
Hear
שִׁמְע֖וּšimʿûsheem-OO
word
the
ye
דְּבַרdĕbardeh-VAHR
of
the
Lord;
יְהוָ֑הyĕhwâyeh-VA
Thus
כֹּ֣ה׀koh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
To
morrow
כָּעֵ֤ת׀kāʿētka-ATE
about
this
time
מָחָר֙māḥārma-HAHR
measure
a
shall
סְאָֽהsĕʾâseh-AH
of
fine
flour
סֹ֣לֶתsōletSOH-let
shekel,
a
for
sold
be
בְּשֶׁ֗קֶלbĕšeqelbeh-SHEH-kel
measures
two
and
וְסָאתַ֧יִםwĕsāʾtayimveh-sa-TA-yeem
of
barley
שְׂעֹרִ֛יםśĕʿōrîmseh-oh-REEM
shekel,
a
for
בְּשֶׁ֖קֶלbĕšeqelbeh-SHEH-kel
in
the
gate
בְּשַׁ֥עַרbĕšaʿarbeh-SHA-ar
of
Samaria.
שֹֽׁמְרֽוֹן׃šōmĕrônSHOH-meh-RONE


Tags அப்பொழுது எலிசா கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
2 Kings 7:1 in Tamil Concordance 2 Kings 7:1 in Tamil Interlinear 2 Kings 7:1 in Tamil Image